சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். Khan11

18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள்.

+12
மீனு
mufees
இன்பத் அஹ்மத்
rinos
kalainilaa
*சம்ஸ்
யாதுமானவள்
நேசமுடன் ஹாசிம்
Atchaya
முனாஸ் சுலைமான்
நண்பன்
ஹம்னா
16 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். Empty 18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by ஹம்னா Sun 17 Jul 2011 - 14:16

எல்லோருக்கும் வாழ்த்துச் சொல்லும்
அன்பு அண்ணனை வாழ்த்துவதில்
நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
18 ஆயிரம் பதிவில் கால் பதித்துள்ள சாதிக் அண்ணா
இன்னும் முன்னேற வாழ்த்துகிறேன்
.


அன்பு வாழ்த்துக்கள் அண்ணா.

18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். 45
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by நண்பன் Sun 17 Jul 2011 - 14:26

வாழ்த்துவதில் முதன்மையானவன் சாதிக்
உங்கள் பதிவு வேட்டை 18000 ம் தாண்டிய நிலை
இன்னும் உங்கள் சேவை சேனைக்கு தேவை
தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்
கூடிய சீக்கிரம் ஒரு லட்சம் பெற்றிட
வாழ்த்துக்கள்
நன்றியுடன்
நண்பன்
#heart


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by முனாஸ் சுலைமான் Sun 17 Jul 2011 - 14:58


இது அருமையான அவரின் குணத்திற்கு
18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். Congratulations_pink_rainbow_glitter18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். 79174,xcitefun-congrats-ballon
இது அழகான அரவணைப்பிற்கு18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். 34917congrats007
எல்லாவற்றிலும் திறமையான தன்மைக்கு.18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். Congrats020
இன்னும் இன்னும் பல்லாயிரம் பதிவுகள் தந்து சேனையின் அன்புறவுகளை சந்தோசத்தில் ஆழ்த்த உங்களைப்போன்ற திறமைசாலிகள் இச்சேனைக்கு தேவை பாராட்டுகிறேன் உங்கள் பணியை வாழ்த்துகிறேன் உங்களின் விவேகத்தை. நன்றியுடன் முனாஸ் சுலைமான்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by Atchaya Sun 17 Jul 2011 - 15:07

என் இனிய உறவிற்கு அன்பான வாழ்த்துக்கள். தொடரட்டும் போர் மறவனைப்போல் உங்களின் வீரம் கருத்தாழம் கொண்ட பதிவுகள்.... :{:*): :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by முனாஸ் சுலைமான் Sun 17 Jul 2011 - 16:33

18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். Congratulations_pink_rainbow_glitter
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by நேசமுடன் ஹாசிம் Sun 17 Jul 2011 - 17:01

ஹம்னா wrote:
எல்லோருக்கும் வாழ்த்துச் சொல்லும்
அன்பு அண்ணனை வாழ்த்துவதில்
நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
18 ஆயிரம் பதிவில் கால் பதித்துள்ள சாதிக் அண்ணா
இன்னும் முன்னேற வாழ்த்துகிறேன்
.


அன்பு வாழ்த்துக்கள் அண்ணா.

18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். 45

நன்றி ஹம்னா உங்களனைவரது நட்பிலும் பாசத்திலும்தான் இங்கு நாம் கலந்து மகிழ்ந்திருக்கிறோம் வாழ்த்தில் மிக்க மகிழ்ச்சி நன்றிகள்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by நேசமுடன் ஹாசிம் Sun 17 Jul 2011 - 17:02

நண்பன் wrote:வாழ்த்துவதில் முதன்மையானவன் சாதிக்
உங்கள் பதிவு வேட்டை 18000 ம் தாண்டிய நிலை
இன்னும் உங்கள் சேவை சேனைக்கு தேவை
தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்
கூடிய சீக்கிரம் ஒரு லட்சம் பெற்றிட
வாழ்த்துக்கள்
நன்றியுடன்
நண்பன்
#heart

நன்றிகள் நண்பன் நட்புடன் நான் :!@!:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by நேசமுடன் ஹாசிம் Sun 17 Jul 2011 - 17:03

முனாஸ் சுலைமான் wrote:
இது அருமையான அவரின் குணத்திற்கு
18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். Congratulations_pink_rainbow_glitter18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். 79174,xcitefun-congrats-ballon
இது அழகான அரவணைப்பிற்கு18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். 34917congrats007
எல்லாவற்றிலும் திறமையான தன்மைக்கு.18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். Congrats020
இன்னும் இன்னும் பல்லாயிரம் பதிவுகள் தந்து சேனையின் அன்புறவுகளை சந்தோசத்தில் ஆழ்த்த உங்களைப்போன்ற திறமைசாலிகள் இச்சேனைக்கு தேவை பாராட்டுகிறேன் உங்கள் பணியை வாழ்த்துகிறேன் உங்களின் விவேகத்தை. நன்றியுடன் முனாஸ் சுலைமான்.

மிக்க நன்றிகள் முனாஸ் தங்களின் இணைவும் கலந்து மகிழும் நிலையும் இன்னும் புத்துணர்ச்சியைத்தருகிறது என்றும் சேர்ந்தே பயணிப்போம் மிக்க மகிழ்ச்சி சூப்பர்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by நேசமுடன் ஹாசிம் Sun 17 Jul 2011 - 17:05

mravi wrote:என் இனிய உறவிற்கு அன்பான வாழ்த்துக்கள். தொடரட்டும் போர் மறவனைப்போல் உங்களின் வீரம் கருத்தாழம் கொண்ட பதிவுகள்.... :{:*): :!+:

மிக்க நன்றி ஐயா என்றும் சேர்ந்தே தொடர்வோம் :!@!:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by யாதுமானவள் Sun 17 Jul 2011 - 20:09

சேனையில் என்னைக் கொண்டுவந்த சாதிக்...

நல்லதொரு கவியாக நீ தமிழுலகில் அறியப்படவேண்டுமென்ற அக்கறை கொண்ட அன்புநிறை சகோதரியின் வாழ்த்துக்கள் உமக்கு எப்போதும் உரித்து !

18000 பதிவுகள் சேனைத் தமிழுலாவில் பதித்து சிறப்பான முன்னோடியாகத் திகழும் உனக்கு எனது பாராட்டுக்கள்!

பாராட்டும் அதனோடு சிறு பரிசுமாக இந்தக் கவிதையும் உமக்கே!

பாதித்த பக்கங்கள் அத்தனையும் பிய்த்துதறி
சாதிக்க வேண்டுமென்று எண்ணமொன்றே கொண்டு
சாதிக்காய் மாறிபுது வேடமது பூண்டு - அவர்க்கு
போதிக்கும் முறைகண்டு வியக்கின்றேன் யான்!

முத்துப்போல் பதிவுகளை முனைப்பாக இட்டுதினம்
எத்திவிட்ட ஆயிரங்கள் பதினெட்டான இந்நந்நாளில்
நா"திக்கா"மல் அனைவரையும் வாழ்த்திடும் உனையென்
நா"தித்திக்க" தித்திக்க வாழ்த்துகிறேன் மகிழ்ந்து!

உறங்காத சிந்தனைகள் ஒருகோடி சேர்த்து
சிறந்திடுவாய் சிறப்பான கோடிகவி யாத்து
உயர்வான இன்னும்பல உயரங்கள் தொடவே
பிறர்போல வாழ்த்திடுவேன் அன்புடனே தினமே!

சேனைக்கு நீசெய்யும் சேவையினைக் கண்டுநான்
வாயடைத்துப் போகின்றேன் வார்த்தையிலை சொல்ல
வானைப்போல் சேனையது உயர்ந்துபுகழ் கொள்ள
வாய்திறந்து வாழ்த்துகிறேன் வாடிடாது வளர்க்க!


அன்புடன்,
யாதுமானவள்

யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by *சம்ஸ் Sun 17 Jul 2011 - 20:22

வாழ்த்து என்று சொல்லி உங்களின் வரியில் இருந்துதான் கண்டு கொண்டேன் அக்கா சிறந்த வரிகள் மனதை கெள்ளை கொண்ட வாழ்த்து நன்றி அக்கா மீண்டும் ஒரு முறை #heart #heart


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by ஹம்னா Sun 17 Jul 2011 - 20:36

யாதுமானவள் wrote:சேனையில் என்னைக் கொண்டுவந்த சாதிக்...

நல்லதொரு கவியாக நீ தமிழுலகில் அறியப்படவேண்டுமென்ற அக்கறை கொண்ட அன்புநிறை சகோதரியின் வாழ்த்துக்கள் உமக்கு எப்போதும் உரித்து !

18000 பதிவுகள் சேனைத் தமிழுலாவில் பதித்து சிறப்பான முன்னோடியாகத் திகழும் உனக்கு எனது பாராட்டுக்கள்!

பாராட்டும் அதனோடு சிறு பரிசுமாக இந்தக் கவிதையும் உமக்கே!

பாதித்த பக்கங்கள் அத்தனையும் பிய்த்துதறி
சாதிக்க வேண்டுமென்று எண்ணமொன்றே கொண்டு
சாதிக்காய் மாறிபுது வேடமது பூண்டு - அவர்க்கு
போதிக்கும் முறைகண்டு வியக்கின்றேன் யான்!

முத்துப்போல் பதிவுகளை முனைப்பாக இட்டுதினம்
எத்திவிட்ட ஆயிரங்கள் பதினெட்டான இந்நந்நாளில்
நா"திக்கா"மல் அனைவரையும் வாழ்த்திடும் உனையென்
நா"தித்திக்க" தித்திக்க வாழ்த்துகிறேன் மகிழ்ந்து!

உறங்காத சிந்தனைகள் ஒருகோடி சேர்த்து
சிறந்திடுவாய் சிறப்பான கோடிகவி யாத்து
உயர்வான இன்னும்பல உயரங்கள் தொடவே
பிறர்போல வாழ்த்திடுவேன் அன்புடனே தினமே!

சேனைக்கு நீசெய்யும் சேவையினைக் கண்டுநான்
வாயடைத்துப் போகின்றேன் வார்த்தையிலை சொல்ல
வானைப்போல் சேனையது உயர்ந்துபுகழ் கொள்ள
வாய்திறந்து வாழ்த்துகிறேன் வாடிடாது வளர்க்க!


அன்புடன்,
யாதுமானவள்


:!+: :!+: :!+: :!+: #heart #heart #heart #heart #heart
சிறந்த வரிகளில் வடித்த வாழ்த்துக் கவிதை அருமை.
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by kalainilaa Sun 17 Jul 2011 - 20:54

வாழ்த்துக்கள் நண்பா !
நீ தந்த ஹதிஸை படித்து வாழ்த்துகிறேன்
உன் புகைப்படத்தை பார்த்து வாழ்த்துகிறேன்1
உன் கவிதையைக் கண்டு வாழ்த்துகிறேன்!
உனது ஊக்கமான மறுமொழியைக் கொண்டு வாழ்த்துகிறேன்!
இன்னும் தொடர வாழ்த்துகிறேன்!
இன்னும் சிறக்க வேண்டுகிறேன் !
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by rinos Sun 17 Jul 2011 - 21:56

அன்பான சாதிக்
உங்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்
வெற்றியோடு முன்னேற வாழ்த்துகிறேன்
என்றும் அன்புடன்
றினோஸ்
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by யாதுமானவள் Sun 17 Jul 2011 - 22:05

ஹம்னா wrote:
யாதுமானவள் wrote:சேனையில் என்னைக் கொண்டுவந்த சாதிக்...

நல்லதொரு கவியாக நீ தமிழுலகில் அறியப்படவேண்டுமென்ற அக்கறை கொண்ட அன்புநிறை சகோதரியின் வாழ்த்துக்கள் உமக்கு எப்போதும் உரித்து !

18000 பதிவுகள் சேனைத் தமிழுலாவில் பதித்து சிறப்பான முன்னோடியாகத் திகழும் உனக்கு எனது பாராட்டுக்கள்!

பாராட்டும் அதனோடு சிறு பரிசுமாக இந்தக் கவிதையும் உமக்கே!

பாதித்த பக்கங்கள் அத்தனையும் பிய்த்துதறி
சாதிக்க வேண்டுமென்று எண்ணமொன்றே கொண்டு
சாதிக்காய் மாறிபுது வேடமது பூண்டு - அவர்க்கு
போதிக்கும் முறைகண்டு வியக்கின்றேன் யான்!

முத்துப்போல் பதிவுகளை முனைப்பாக இட்டுதினம்
எத்திவிட்ட ஆயிரங்கள் பதினெட்டான இந்நந்நாளில்
நா"திக்கா"மல் அனைவரையும் வாழ்த்திடும் உனையென்
நா"தித்திக்க" தித்திக்க வாழ்த்துகிறேன் மகிழ்ந்து!

உறங்காத சிந்தனைகள் ஒருகோடி சேர்த்து
சிறந்திடுவாய் சிறப்பான கோடிகவி யாத்து
உயர்வான இன்னும்பல உயரங்கள் தொடவே
பிறர்போல வாழ்த்திடுவேன் அன்புடனே தினமே!

சேனைக்கு நீசெய்யும் சேவையினைக் கண்டுநான்
வாயடைத்துப் போகின்றேன் வார்த்தையிலை சொல்ல
வானைப்போல் சேனையது உயர்ந்துபுகழ் கொள்ள
வாய்திறந்து வாழ்த்துகிறேன் வாடிடாது வளர்க்க!


அன்புடன்,
யாதுமானவள்


:!+: :!+: :!+: :!+: #heart #heart #heart #heart #heart
சிறந்த வரிகளில் வடித்த வாழ்த்துக் கவிதை அருமை.


நன்றி ஹம்னா
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by யாதுமானவள் Sun 17 Jul 2011 - 22:07

*சம்ஸ் wrote:வாழ்த்து என்று சொல்லி உங்களின் வரியில் இருந்துதான் கண்டு கொண்டேன் அக்கா சிறந்த வரிகள் மனதை கெள்ளை கொண்ட வாழ்த்து நன்றி அக்கா மீண்டும் ஒரு முறை #heart #heart

நன்றி சம்ஸ்...!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by rinos Sun 17 Jul 2011 - 22:07

வாழ்த்து இப்படி இருக்கனும் நன்றி அக்கா
நல்ல அருமையான வாழ்த்து
சாதிக் கொடுத்து வைத்த பையன்
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by இன்பத் அஹ்மத் Sun 17 Jul 2011 - 22:15

18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். Sathik18000
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by rinos Sun 17 Jul 2011 - 22:15

எப்படியெல்லாம் வாழ்த்துறாங்கப்பா என்னால் முடியலயே :!#:
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by யாதுமானவள் Sun 17 Jul 2011 - 22:17

rinos wrote:வாழ்த்து இப்படி இருக்கனும் நன்றி அக்கா
நல்ல அருமையான வாழ்த்து
சாதிக் கொடுத்து வைத்த பையன்

நீங்களும் 18000 பதிவு இரும்போது இப்படி வாழ்த்தறேன் சரியா ?

இப்போதைக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by rinos Sun 17 Jul 2011 - 22:18

யாதுமானவள் wrote:
rinos wrote:வாழ்த்து இப்படி இருக்கனும் நன்றி அக்கா
நல்ல அருமையான வாழ்த்து
சாதிக் கொடுத்து வைத்த பையன்

நீங்களும் 18000 பதிவு இரும்போது இப்படி வாழ்த்தறேன் சரியா ?

இப்போதைக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
கண்டிப்பாக நான் எதிர் பார்க்கிறேன்
எனக்கு பத்தாயிரம் பதிவுக்கு நீங்கள் வாழ்த்த வேண்டும் :];: :];:
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by யாதுமானவள் Sun 17 Jul 2011 - 22:21

இன்னும் 3115 பதிவுகள்தான் பாக்கி இருக்கு.... ம்ம்... சீக்கிரம் சீக்கிரம்....


Last edited by யாதுமானவள் on Sun 17 Jul 2011 - 22:22; edited 1 time in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by இன்பத் அஹ்மத் Sun 17 Jul 2011 - 22:21

rinos wrote:
யாதுமானவள் wrote:
rinos wrote:வாழ்த்து இப்படி இருக்கனும் நன்றி அக்கா
நல்ல அருமையான வாழ்த்து
சாதிக் கொடுத்து வைத்த பையன்

நீங்களும் 18000 பதிவு இரும்போது இப்படி வாழ்த்தறேன் சரியா ?

இப்போதைக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
கண்டிப்பாக நான் எதிர் பார்க்கிறேன்
எனக்கு பத்தாயிரம் பதிவுக்கு நீங்கள் வாழ்த்த வேண்டும் :];: :];:

முன் கூட்டியே ஆல் பிடிக்கிறாங்கப்பா................... :,;: :,;:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by *சம்ஸ் Sun 17 Jul 2011 - 22:22

அப்துல் றிமாஸ் wrote:
rinos wrote:
யாதுமானவள் wrote:
rinos wrote:வாழ்த்து இப்படி இருக்கனும் நன்றி அக்கா
நல்ல அருமையான வாழ்த்து
சாதிக் கொடுத்து வைத்த பையன்

நீங்களும் 18000 பதிவு இரும்போது இப்படி வாழ்த்தறேன் சரியா ?

இப்போதைக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
கண்டிப்பாக நான் எதிர் பார்க்கிறேன்
எனக்கு பத்தாயிரம் பதிவுக்கு நீங்கள் வாழ்த்த வேண்டும் :];: :];:

முன் கூட்டியே ஆல் பிடிக்கிறாங்கப்பா................... :,;: :,;:

நல்லா சொன்னிங்க றிமாஸ் :+=+: :+=+:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by யாதுமானவள் Sun 17 Jul 2011 - 22:23

அப்துல் றிமாஸ் wrote:
rinos wrote:
யாதுமானவள் wrote:
rinos wrote:வாழ்த்து இப்படி இருக்கனும் நன்றி அக்கா
நல்ல அருமையான வாழ்த்து
சாதிக் கொடுத்து வைத்த பையன்

நீங்களும் 18000 பதிவு இரும்போது இப்படி வாழ்த்தறேன் சரியா ?

இப்போதைக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
கண்டிப்பாக நான் எதிர் பார்க்கிறேன்
எனக்கு பத்தாயிரம் பதிவுக்கு நீங்கள் வாழ்த்த வேண்டும் :];: :];:

முன் கூட்டியே ஆல் பிடிக்கிறாங்கப்பா................... :,;: :,;:


haahaa ... Rimaas ..!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள். Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» 11000 பதிவுகள் அன்பு சாதிக் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
» 16000 பதிவுகள் ,படைத்த சாதிக்கை வாழ்த்துவோம் வாங்க .
»  நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்
» 25 000 பதிவுகள் கடந்து வெற்றிபாதையில் செல்லும் தோழர் சாதிக்கை வாழ்த்துவோம்.
» 1000 பதிவுகள் கடந்த அன்பு அண்ணன் ராம்மலர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum