Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
25 000 பதிவுகள் கடந்து வெற்றிபாதையில் செல்லும் தோழர் சாதிக்கை வாழ்த்துவோம்.
+12
mdkhan
பாயிஸ்
mufees
Atchaya
ஹம்னா
யாதுமானவள்
நிலா
இன்பத் அஹ்மத்
நேசமுடன் ஹாசிம்
மீனு
நண்பன்
*சம்ஸ்
16 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
25 000 பதிவுகள் கடந்து வெற்றிபாதையில் செல்லும் தோழர் சாதிக்கை வாழ்த்துவோம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 25 000 பதிவுகள் கடந்து வெற்றிபாதையில் செல்லும் தோழர் சாதிக்கை வாழ்த்துவோம்.
வாழ்த்துக்கள் சாதிக் இருங்க காட் ஒன்று வாங்கி வருகிறேன்
வெள்ளி விழா நாயகன் அல்லவா விசேஷமாக இருக்கட்டும்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வெள்ளி விழா நாயகன் அல்லவா விசேஷமாக இருக்கட்டும்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 25 000 பதிவுகள் கடந்து வெற்றிபாதையில் செல்லும் தோழர் சாதிக்கை வாழ்த்துவோம்.
அன்பு வாழ்த்துக்கள் சாதிக்
உங்கள் வேசகம் யாருக்கும் வராது
இன்று 25 நாளை முப்பது சாதிக்
உங்களை வெல்ல யாரு
வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க
உங்கள் வேசகம் யாருக்கும் வராது
இன்று 25 நாளை முப்பது சாதிக்
உங்களை வெல்ல யாரு
வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 25 000 பதிவுகள் கடந்து வெற்றிபாதையில் செல்லும் தோழர் சாதிக்கை வாழ்த்துவோம்.
*சம்ஸ் wrote:
மிக்க நன்றி சம்ஸ் வாழ்த்தில் மகிழ்கிறேன்
வாழ்த்தினை விட சேனையின் முன்னேற்றமே எம் நோக்கம் நட்போடும் நண்பர்களோடும் எம்முடனான பகிர்வுகளில் நலம் பெறுவோம் நன்றி
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: 25 000 பதிவுகள் கடந்து வெற்றிபாதையில் செல்லும் தோழர் சாதிக்கை வாழ்த்துவோம்.
வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் வெற்றி சேனையின் வெற்றி இன்னும் இன்னும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா
நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37
Re: 25 000 பதிவுகள் கடந்து வெற்றிபாதையில் செல்லும் தோழர் சாதிக்கை வாழ்த்துவோம்.
25000 பதிவுகளா?
மள மளவென்று பதிவுகள் இட்டு 25000 பதிவுகள் கடந்த சாதிக்கை நினைக்க மலைப்பாய் இருக்கிறது.
தொடர்ந்து இதுபோன்ற வேகத்தில் இன்னும் இனும்மும் ஆயிரமாயிரம் பதிவுகள் இடவேண்டி வாழ்த்துகிறேன்.
மள மளவென்று பதிவுகள் இட்டு 25000 பதிவுகள் கடந்த சாதிக்கை நினைக்க மலைப்பாய் இருக்கிறது.
தொடர்ந்து இதுபோன்ற வேகத்தில் இன்னும் இனும்மும் ஆயிரமாயிரம் பதிவுகள் இடவேண்டி வாழ்த்துகிறேன்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 25 000 பதிவுகள் கடந்து வெற்றிபாதையில் செல்லும் தோழர் சாதிக்கை வாழ்த்துவோம்.
வாழ்த்துக்கள் அண்ணா.
உங்கள் வேகம் படு வேகம்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 25 000 பதிவுகள் கடந்து வெற்றிபாதையில் செல்லும் தோழர் சாதிக்கை வாழ்த்துவோம்.
நண்பன் wrote:வாழ்த்துக்கள் சாதிக் இருங்க காட் ஒன்று வாங்கி வருகிறேன்
வெள்ளி விழா நாயகன் அல்லவா விசேஷமாக இருக்கட்டும்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
அட்டைகள் எதற்கு உங்களின் நட்புபோதுமே நன்றி
Re: 25 000 பதிவுகள் கடந்து வெற்றிபாதையில் செல்லும் தோழர் சாதிக்கை வாழ்த்துவோம்.
மீனு wrote:அன்பு வாழ்த்துக்கள் சாதிக்
உங்கள் வேசகம் யாருக்கும் வராது
இன்று 25 நாளை முப்பது சாதிக்
உங்களை வெல்ல யாரு
வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க
மிக்க நன்றி மீனு :”@:
Re: 25 000 பதிவுகள் கடந்து வெற்றிபாதையில் செல்லும் தோழர் சாதிக்கை வாழ்த்துவோம்.
அப்துல் றிமாஸ் wrote:
மிக்க நன்றிகள் றிமாஸ் அசத்திட்டிங்க அருமையாக இருக்கிறது
Re: 25 000 பதிவுகள் கடந்து வெற்றிபாதையில் செல்லும் தோழர் சாதிக்கை வாழ்த்துவோம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 25 000 பதிவுகள் கடந்து வெற்றிபாதையில் செல்லும் தோழர் சாதிக்கை வாழ்த்துவோம்.
அருவி போல் பதிவுகள் இட்டு, எண்களின் நெஞ்சம் கவர் கள்வன் சாதிக் அவர்களை வாழ்த்துகிறோம் :!@!: #heart
Re: 25 000 பதிவுகள் கடந்து வெற்றிபாதையில் செல்லும் தோழர் சாதிக்கை வாழ்த்துவோம்.
சாதிக் அவர்களை வாழ்த்துவோம்
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: 25 000 பதிவுகள் கடந்து வெற்றிபாதையில் செல்லும் தோழர் சாதிக்கை வாழ்த்துவோம்.
கொஞ்சம் நில்!
இந்தப்பதிவை வாங்கி விட்டுச்செல்!
உன்னை வாழ்த்த வார்த்தைகளுமில்லை
என்னிடம் கார்ட்டுகளுமில்லை
ஆகயால் இந்தப்பதிவை வாங்கி விட்டுச்செல்!
வாழ்து வாங்க நேரமில்லை
விறைந்து செல்கிறார்
சேனையின் முன்னேற்றத்துக்காக
இவருடைய
இருத்திமூவாயிம் பதிவுக்கு
வாழ்தெழுதிய என்னுடைய
ஆறாம் விரல் இன்னும்
ஆற அமரவில்லை
அதற்குள் 25000 மா?
”வியப்படைகிறேன்”
வாழ்துகள் ஏதும்
வாங்காமலேயே
விடைபெற்றுச்சென்றிருக்கிறது
இவருடைய 24000 மாம் பதிவு
காரணம் வேகம்
வாழ்து வாங்க நேரமில்லை
விறைந்து செல்கிறார்
இன்னும் ஒரு ஆயிறம்
சேராமல் இருக்கட்டும்
அதற்குள் இந்தப்பதிவு இவரைச்சென்றடையெட்டும்
பின் தொடரட்டும்
வெள்ளி விழா காணும் இந்த மாலையில்
வெள்ளை மனதோடு வாழ்த்தும் நான்
என்றும் உன் உயிர்த்தோழன் பாயிஸ்

பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: 25 000 பதிவுகள் கடந்து வெற்றிபாதையில் செல்லும் தோழர் சாதிக்கை வாழ்த்துவோம்.
நண்பன் wrote:
இது என்னவென்று தெரிஞ்சுக்கலாமா நண்பன் என்னால் புரிந்து கொள்ள முடியல
Re: 25 000 பதிவுகள் கடந்து வெற்றிபாதையில் செல்லும் தோழர் சாதிக்கை வாழ்த்துவோம்.
சாதிக் wrote:நண்பன் wrote:
இது என்னவென்று தெரிஞ்சுக்கலாமா நண்பன் என்னால் புரிந்து கொள்ள முடியல
வெள்ளி விழா கொண்டாடும் சாதிக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
என்ன அது கிருகுது அவ்வளவுதான் இல்லையா நன்பா
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: 25 000 பதிவுகள் கடந்து வெற்றிபாதையில் செல்லும் தோழர் சாதிக்கை வாழ்த்துவோம்.
எனது வாழ்த்து அட்டைக்கு கண் பட்டு விட்டது {)) {))
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 25 000 பதிவுகள் கடந்து வெற்றிபாதையில் செல்லும் தோழர் சாதிக்கை வாழ்த்துவோம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
mdkhan- புதுமுகம்
- பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33
Re: 25 000 பதிவுகள் கடந்து வெற்றிபாதையில் செல்லும் தோழர் சாதிக்கை வாழ்த்துவோம்.
பாயிஸ் wrote:கொஞ்சம் நில்!
இந்தப்பதிவை வாங்கி விட்டுச்செல்!
உன்னை வாழ்த்த வார்த்தைகளுமில்லை
என்னிடம் கார்ட்டுகளுமில்லை
ஆகயால் இந்தப்பதிவை வாங்கி விட்டுச்செல்!
வாழ்து வாங்க நேரமில்லை
விரைந்து செல்கிறார்
சேனையின் முன்னேற்றத்துக்காக
இவருடைய
இருபத்திமூவாயிம் பதிவுக்கு
வாழ்தெழுதிய என்னுடைய
ஆறாம் விரல் இன்னும்
ஆற அமரவில்லை
அதற்குள் 25000 மா?
”வியப்படைகிறேன்”
வாழ்துகள் ஏதும்
வாங்காமலேயே
விடைபெற்றுச்சென்றிருக்கிறது
இவருடைய 24000 மாம் பதிவு
காரணம் வேகம்
வாழ்து வாங்க நேரமில்லை
விரைந்து செல்கிறார்
இன்னும் ஒரு ஆயிரம்
சேராமல் இருக்கட்டும்
அதற்குள் இந்தப்பதிவு இவரைச்சென்றடையெட்டும்
பின் தொடரட்டும்
வெள்ளி விழா காணும் இந்த மாலையில்
வெள்ளை மனதோடு வாழ்த்தும் நான்
என்றும் உன் உயிர்த்தோழன் பாயிஸ்
அருமை அருமை வாழ்த்துக்கள் பாயிஸ் அருமையான வாழ்த்து
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 25 000 பதிவுகள் கடந்து வெற்றிபாதையில் செல்லும் தோழர் சாதிக்கை வாழ்த்துவோம்.
mdkhan wrote:
வாவ் கான் ஜீ அருமையாக உள்ளது பாஸ் தொடர்ந்த சேனையுடன் இணைந்திருங்கள் தல
என்றும் உங்கள் அன்பை நாடும்
நன்றியுள்ள
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 25 000 பதிவுகள் கடந்து வெற்றிபாதையில் செல்லும் தோழர் சாதிக்கை வாழ்த்துவோம்.
சிங்கமாய் கர்ஜிக்கும்
உந்தன் பதிப்புக்கள்!
ரசியங்கள் பேசும்
தொகுப்புகள்!
கலக்கும் புகைப்பட
கண்காட்சிகள்!
கவிதைக்கு ,ஊக்கமாய்
மறுமொழிக் கவிதைகள்!
உன்னை வாழ்த்திடவே வந்தார்,
மறைந்து இருந்த கான்பாய்!
அவரை காண்பதே அறிந்தாய்,
நிலையில், உன்னை வாழ்த்த வந்தததை காண்பாய்!
அனைவருக்கும் உன் நட்பு
இயல்பாய்,இனிப்பாய் ,
இருப்பதை அறிவாய்!
ஹா சிங்கமான எழுவாய்,
பல கவிதைகளை தொடுப்பாய்,
அனுதினம் தருவாய்,
என்ற ஆவலுடன், வாழ்த்தும் உள்ளம் !
வாழ்த்துகிறேன் தோழரே .
இன்னும் பதிக்க ,நாங்கள் பார்க்க ,படிக்க
வேண்டுகிறேன் !

kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 25 000 பதிவுகள் கடந்து வெற்றிபாதையில் செல்லும் தோழர் சாதிக்கை வாழ்த்துவோம்.
kalainilaa wrote:சிங்கமாய் கர்ஜிக்கும்
உந்தன் பதிப்புக்கள்!
ரசியங்கள் பேசும்
தொகுப்புகள்!
கலக்கும் புகைப்பட
கண்காட்சிகள்!
கவிதைக்கு ,ஊக்கமாய்
மறுமொழிக் கவிதைகள்!
உன்னை வாழ்த்திடவே வந்தார்,
மறைந்து இருந்த கான்பாய்!
அவரை காண்பதே அறிந்தாய்,
நிலையில், உன்னை வாழ்த்த வந்தததை காண்பாய்!
அனைவருக்கும் உன் நட்பு
இயல்பாய்,இனிப்பாய் ,
இருப்பதை அறிவாய்!
ஹா சிங்கமான எழுவாய்,
பல கவிதைகளை தொடுப்பாய்,
அனுதினம் தருவாய்,
என்ற ஆவலுடன், வாழ்த்தும் உள்ளம் !
வாழ்த்துகிறேன் தோழரே .
இன்னும் பதிக்க ,நாங்கள் பார்க்க ,படிக்க
வேண்டுகிறேன் !
வரிகளில் வகைசொல்லி வாழ்த்துச்சொல்லிவிட்டீர்கள்
வாழ்த்துகள் என்று சம்பிரதாயத்திற்கு நானும் உங்களுடன் :.”:
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 10000 பதிவுகள் கடந்து செல்லும் ரசிகனை வாழ்த்துவோம் வாருங்கள்
» 14000 பதிவு கடந்து வெற்றி நடை போடும் சாதிக்கை வாழ்த்துவோம்.
» 16000 பதிவுகள் ,படைத்த சாதிக்கை வாழ்த்துவோம் வாங்க .
» 18000ம் பதிவுகள் தாண்டும் அன்பு அண்ணன் சாதிக்கை வாழ்த்துவோம் வாருங்கள்.
» 3000ம் பதிவுகள் கடந்து வெற்றி நடை போடும் அச்சலாவை வாழ்த்துவோம்..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum