சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

53 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் Khan11

53 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம்

4 posters

Go down

53 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் Empty 53 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 18 Jul 2011 - 12:44

53 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் Uk_reuters_com_1
பெனின்சில்வேனியாவில் உள்ள U.S கல்லூரி மாணவர் ஒருவருக்கு “Love for ever” என எழுதப்பட்டிருந்த கடிதம் ஒன்று 53 வருடங்களின் பின்னர் விநியோகிக்கப்பட்டுள்ளது.

பெனிசில்வேனியாவின் கலிபோர்னியப் பல்கலைக்கழகத்திற்கு 1958ஆம் ஆண்டு அனுப்பப்பட்டிருந்த இந்தக் கடிதத்தை உரிய நபருக்கு ஒப்படைக்க அதிகாரிகள் தேடியதாகவும் அந்தக் கடிதம் தபால் அறையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் பல்கலைக்கழகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

க்ளார்க் மூர் என்பவருக்கு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. தற்போது 70 வயதான க்ளார்க் மூர் வேறொரு மாநிலத்தில் வசித்து வருகிறார் எனவும் பேச்சாளர் குறிப்பிட்டார்.

பிட்ஸ்பெர்க்கிலிருந்து அனுப்பப்பட்டிருந்த, தபால் முத்திரைப் பதிவில் பெப்ரவரி 20, 1958 என பொறிக்கப்பட்டிருந்த இந்தக் கடிதம் கடந்த வாரத்தில் தான் தம்முடைய தபால் அறையை வந்தடைந்தது என அவர்; குறிப்பிட்டார்.

இந்தக் கடிதத்திற்கான தாமதம் குறித்த காரணம் எவருக்கும் தெரியவில்லை. இந்தக் கடிதத்தில் Mr.Clark C.Moor, Junior at the University என முகவரியிடப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

“Love forever, Vonnie” என்று அனுப்புனர் முகவரியில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் வேறு எந்தத் தகவலும் அதில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கல்லூரியிலிருந்து வெளியில் சென்ற தம்முடைய காதலர்களுக்கு மாணவர்கள் எழுதுவது போன்றே எழுதப்பட்டிருப்பதாக கல்லூரி பேச்சாளர் தெரிவித்தார்.

‘வழமையை விட அதிகமாக உன்னை இழந்ததாக உணர்கிறேன். 1000 மடங்கு அதிகமாகக் காதலிக்கிறேன். எனக்கு விரைவில் எழுது’ என அந்தக் கடிதத்தில் அந்தப் பெண் எழுதி முடித்துள்ளார்.

பல்கலைக்கழகம் விரைவில் இந்தக் கடிதத்தை மூரிற்கு வழங்க எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

53 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் Empty Re: 53 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம்

Post by ஜிப்ரியா Mon 18 Jul 2011 - 12:50

இப்ப அதை கொடுத்தால் என்ன கொடுக்காவிட்டால் என்ன? பகிர்வுக்கு நன்றி.. :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

53 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் Empty Re: 53 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 18 Jul 2011 - 12:51

ஜிப்ரியா wrote:இப்ப அதை கொடுத்தால் என்ன கொடுக்காவிட்டால் என்ன? பகிர்வுக்கு நன்றி.. :];:

அது காதல் கடிதமாச்சில்லையா அதனாலதான் இத்தனை மகிமை போலும் சிலநேரம் இதற்குப்பின்னரும் கைகூடலாம் :”: :”: :,;:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

53 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் Empty Re: 53 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம்

Post by ஹம்னா Mon 18 Jul 2011 - 14:49

:!+: :!+:


53 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

53 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் Empty Re: 53 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம்

Post by ஷஹி Mon 18 Jul 2011 - 14:53

:!+: :!+: ##* :”@:
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

53 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் Empty Re: 53 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum