சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

உலகக் கோப்பையை இந்தியா வெல்ல உதவிய டோணியின் பேட் ரூ. 72 லட்சத்துக்கு ஏலம் Khan11

உலகக் கோப்பையை இந்தியா வெல்ல உதவிய டோணியின் பேட் ரூ. 72 லட்சத்துக்கு ஏலம்

2 posters

Go down

உலகக் கோப்பையை இந்தியா வெல்ல உதவிய டோணியின் பேட் ரூ. 72 லட்சத்துக்கு ஏலம் Empty உலகக் கோப்பையை இந்தியா வெல்ல உதவிய டோணியின் பேட் ரூ. 72 லட்சத்துக்கு ஏலம்

Post by யாதுமானவள் Tue 19 Jul 2011 - 11:03

உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கேப்டன் டோணி பிரமாதமாக ஆடி ரன் குவித்து, இந்தியா கோப்பையை வெல்ல உதவிய அவரது பேட் ரூ. 72 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது.

ஒரு அறக்கட்டளைக்கு நிதி சேகரிப்பதற்காக இந்த ஏலம் நடத்தப்பட்டது. இந்த பேட்டை வைத்துத்தான் இலங்கைக்கு எதிராக ஏப்ரல் மாதத்தில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 91 ரன்களைக் குவித்து இந்தியாவுக்கு பெரும் வெற்றியைத் தேடித் தந்தார் டோணி.

இந்த பேட் லண்டனில் ஏலத்தில் விடப்பட்டது. அப்போது இந்திய மதிப்பில் ரூ. 72 லட்சத்துக்கு பேட் ஏலம் போனது.

இதே ஏலத்தில் டோணி மற்றும் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளைக் கெளரவிக்கும் வகையில், உலகப் புகழ் பெற்ற கலைஞர் சச்சா ஜாப்ரி உருவாக்கிய கலைப்படைப்பும் ஏலத்தில் விடப்பட்டது.

அதேபோல 3இடியட்ஸ் படத்தின் ஒரிஜினர் கதைப் புத்தகத்தையும் ஏலம் விட்டனர்.

வின்னிங் வேஸ் டுடே பார் டுமாரோ என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை உருவாக்கியுள்ளார் டோணி. அதற்கு நிதி சேகரிப்பதற்காகவே இந்த ஏலம் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் டோணி பேசுகையில், கடந்த மார்ச் மாதமே இந்த அறக்கட்டளை இந்தியாவில் தொடங்கப்பட்டு விட்டது. சமூக பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கியுள்ள பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், சிறார்கள் மத்தியில் கிரிக்கெட் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த அறக்கட்டளை செயல்படும் என்றார் டோணி.

தட்ஸ் தமிழ்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

உலகக் கோப்பையை இந்தியா வெல்ல உதவிய டோணியின் பேட் ரூ. 72 லட்சத்துக்கு ஏலம் Empty Re: உலகக் கோப்பையை இந்தியா வெல்ல உதவிய டோணியின் பேட் ரூ. 72 லட்சத்துக்கு ஏலம்

Post by Atchaya Tue 19 Jul 2011 - 11:35

டோனி...இன்னும் உருப்படியா கிரிக்கெட் தவிர்த்து மற்ற விளையாட்டுகள் மேம்பட செய்திருக்கலாம்.
எனி வே தேங்க்ஸ் டோனி....
தேங்க்ஸ் லதாராணி
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum