சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!
by rammalar Today at 10:26 am

» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 8:13 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 8:10 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 8:07 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 8:03 pm

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 7:51 pm

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 2:17 pm

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri Mar 22, 2024 8:58 pm

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri Mar 22, 2024 8:51 pm

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri Mar 22, 2024 8:45 pm

» கதம்பம்
by rammalar Fri Mar 22, 2024 6:38 pm

» பூக்கள்
by rammalar Fri Mar 22, 2024 4:56 pm

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri Mar 22, 2024 9:25 am

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu Mar 21, 2024 8:32 pm

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu Mar 21, 2024 8:26 pm

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu Mar 21, 2024 8:12 pm

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu Mar 21, 2024 7:40 pm

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu Mar 21, 2024 7:33 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu Mar 21, 2024 6:01 pm

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed Mar 20, 2024 7:05 pm

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed Mar 20, 2024 10:26 am

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue Mar 19, 2024 10:01 am

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue Mar 19, 2024 9:40 am

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue Mar 19, 2024 6:22 am

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue Mar 19, 2024 6:15 am

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue Mar 19, 2024 5:40 am

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue Mar 19, 2024 5:40 am

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon Mar 18, 2024 8:21 pm

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon Mar 18, 2024 1:29 pm

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon Mar 18, 2024 1:19 pm

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon Mar 18, 2024 10:49 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon Mar 18, 2024 9:56 am

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon Mar 18, 2024 9:37 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon Mar 18, 2024 9:14 am

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun Mar 17, 2024 11:13 pm

உலகக் கோப்பையை வெல்ல இந்தியா தகுதியான அணி: சுனில் காவஸ்கர் Khan11

உலகக் கோப்பையை வெல்ல இந்தியா தகுதியான அணி: சுனில் காவஸ்கர்

Go down

உலகக் கோப்பையை வெல்ல இந்தியா தகுதியான அணி: சுனில் காவஸ்கர் Empty உலகக் கோப்பையை வெல்ல இந்தியா தகுதியான அணி: சுனில் காவஸ்கர்

Post by நண்பன் Mon Jan 24, 2011 5:43 pm

மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வெல்ல தகுதியான அணி என்று முன்னாள் வீரர் சுனில் காவஸ்கர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையை நடத்திய நாடுகள் இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பதை இந்த முறை இந்திய அணி முறியடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாஸ்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்திருந்த அவர் மேலும் கூறியது: இப்போதுள்ள இந்திய அணி அனுபவ வீரர்கள், இள வீரர்கள் என சமபலம் நிறைந்த சிறந்த அணியாக உள்ளது. அதனால் இதுவரை உலகக் கோப்பையை நடத்திய நாடுகள் கோப்பையை வென்றதில்லை என்பதை முறியடித்து கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு இருப்பதாக கருதுகிறேன். இந்தியா உலகக் கோப்பையை வெல்ல தகுதியான அணி என்று நம்புகிறேன்.

கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. எனவே வீரர்களைப் பற்றி விமர்சிக்காமல், இந்தியர்கள் அனைவரும் இந்திய அணிக்கு தங்களின் முழு ஆதரவையும் அளிக்க வேண்டும். இப்போது இந்திய அணியின் ஒரே பலவீனம் பீல்டிங்தான்.
பௌலர்களிடமும் சில குறைகள் உள்ளன. அதை கண்டுபிடித்து சரி செய்ய கேப்டன் முயற்சிக்க வேண்டும். மற்றபடி வேறு எந்த பிரச்னையும் இருப்பதாக தெரியவில்லை.

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் இங்குள்ள மைதானங்கள், சீதோஷ்ண நிலை ஆகியவற்றைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவும் அவர்களுக்கு இருக்கும்.

இந்தியாவில் போட்டி நடைபெறுவதில் உள்ள பலமும், பலவீனமும் ரசிகர்களின் எதிர்பார்ப்புதான். அது வீரர்களின் கவனத்தை சிதறடிக்கக்கூடும். இந்த முறை ஆஸ்திரேலியா தவிர மற்ற அணிகளும் கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ளது. இருப்பினும் மற்ற அணிகளை விட இந்திய அணிக்கு கோப்பையை வெல்ல கூடுதல் வாய்ப்புள்ளது என்றார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum