சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம். Khan11

100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம்.

2 posters

Go down

100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம். Empty 100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம்.

Post by *சம்ஸ் Fri 24 Dec 2010 - 19:19

100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம். Lele_china01
சீனாவில் 11 வயதுச் சிறுமி ஒருவர் மூன்று மாதங்களுக்கு இடையில் குறைந்தது 100 தடவைகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார்.
இவரின் பெயர் லேலே. Henan மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2006 ஆம் ஆண்டில் இருந்து இக்கற்பழிப்பு இடம்பெற்று இருக்கின்றது. ஆனால் சில நாட்களுக்கு முன்னர்தான் இது வெளியுலகத்துக்கு தெரிய வந்து உள்ளது.

இவர் பாலியல் தொற்று நோய்க்கு உள்ளாகி உள்ளார். அத்துடன் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு விட்டார். இந்நிலையில் இவரின் தாய் மகளைக் காப்பாற்ற வேண்டும் என்று இணையத்தளம் மூலமாக கோரிக்கை விடுத்து உள்ளார்.

2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் 01 ஆம் திகதி லேலே 23 வயது காதலனுடன் இரா போசணம் எடுக்கச் சென்று இருக்கின்றார். காதலன் இவரை வீடியோ கடை ஒன்றுக்குள் பின்னர் அழைத்துச் சென்று பல தடவைகள் கற்பழித்து விட்டார்.

ஆருக்காவது இது பற்றிச் சொன்னால் பாடசாலையில் எல்லோருக்கும் பரப்பி விடுவார் என்றும் குடும்பத்தில் எல்லோரையும் கொன்று அழித்து விடுவார் என்றும் சிறுமியை மிரட்டி இருக்கின்றார். கற்பழிப்பு இடம்பெற்று இரு நாட்களுக்கு சிறுமியை வேலைக்கு வர வேண்டும் என்று வற்புறுத்தி அழைத்து சென்று இருக்கின்றார்.

தாய்க்கு சிறுமி கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு சென்றார். அம்மா என்னை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்கின்றனர். என்னால் இனி மேல் படிக்க முடியாது. வேலைக்கு என்று சொல்லி அழைத்துச் செல்கின்றார். நான் மீண்டும் வருவேன். கட்டாயம் வந்தே தீருவேன்.

இவ்வாறு எழுதி வைத்து விட்டு சிறுமி சென்றார். மகளைத் தேடி அலைந்தார் தாய். பொலிஸில் முறைப்பாடு செய்தார். மகளைக் காணவில்லை என்று பொது இடங்களில் அறிவித்தல்கள் ஒட்டினார். சிறுமி கடத்தப்பட்டு இருக்கின்றார் என்றே பொலிஸார் நம்பினர்.

இந்நிலையில் அதே வருடம் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி ஒரு தொலைபேசி அழைப்பு தாய்க்கு வந்தது. இவரின் மகளை விபச்சார விடுதி ஒன்றில் கண்டார் என்று அந்நபர் தொலைபேசியில் கூறி இருக்கின்றார். குறித்த விபச்சார விடுதிக்கு பொலிஸாருடன் சென்று மகளை மீட்டார் தாய்.

விபச்சார விடுதியில் அடித்துத் துன்புறுத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டார் என்று தாய்க்கு இச்சிறுமி கூறி இருக்கின்றார். வீட்டில் இருந்து புறப்பட்ட நாள் முதல் 100 தடவைகளுக்கு மேல் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார் என கூறி இருக்கின்றார். ஒரு நாள் நான்கு பேர் கூட்டாக ஐந்து மணித்தியாலங்கள் வரை கற்பழித்தனர் என்றும் கூறி இருக்கின்றார். இவருக்கு கிடைத்து வந்த பணம் முழுவதையும் காதலன் அபகரித்து விட்டான் என்றும் கூறி இருக்கின்றார்.

இவர் கற்பழிக்கப்பட்டமை சம்பந்தமாக ஏழு பேர் மீது பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்து உள்ளார்கள்.100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம். Lele_china01
100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம். Lele_china02
:];: lankasri


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம். Empty Re: 100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம்.

Post by ஹம்னா Sat 25 Dec 2010 - 21:02

இப்படியானவர்களை :#.: :#.: :#.: :#.: :#.:
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum