Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
5 வயதுச் சிறுமி மீது பாலியல்வல்லுறவு: சிறுமி மரணம் !!!!!!
+2
mufees
முfதாக்
6 posters
Page 1 of 1
5 வயதுச் சிறுமி மீது பாலியல்வல்லுறவு: சிறுமி மரணம் !!!!!!
பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பெரியாஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு,
அங்கும் சிகிச்சை பலனின்றி ஐந்து வயதுச் சிறுமி மரணமானார்.
சிறுமியின்
மரணத்துக்கு அந்தச் சிறுமி மீது மேற்கொள்ளப்பட்ட மூர்க்கத்தனமான பாலியல்
துஷ்பிரயோகமே காரணம் என மரண விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாக பொலிசார்
தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட சிறுமி உடலின் பல இடங்களிலும்
காயங்களுடனேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் அந்தக்
காயங்கள், சம்பந்தப்பட்ட தரப்பால் மறைக்கப்பட்டிருந்ததாக வைத்தியசாலை
வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
பண்டாரவளையைச் சேர்ந்த இந்த ஐந்து
வயதுச் சிறுமியின் உடம்பில் கீறல் மற்றும் தீக் காயங்களும் காணப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும்
தெரிவிக்கப்படுகிறது.
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: 5 வயதுச் சிறுமி மீது பாலியல்வல்லுறவு: சிறுமி மரணம் !!!!!!
நடு வீதியில் அவனை கல்லெறிந்து கொல்லனும் இஸ்லாம் சொன்ன சட்டத்தை சரியாக செய்தால் சரி
Re: 5 வயதுச் சிறுமி மீது பாலியல்வல்லுறவு: சிறுமி மரணம் !!!!!!
ஆமா சார் நீங்கள் சொல்வது சரி.முனாஸ் சுலைமான் wrote:நடு வீதியில் அவனை கல்லெறிந்து கொல்லனும் இஸ்லாம் சொன்ன சட்டத்தை சரியாக செய்தால் சரி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 5 வயதுச் சிறுமி மீது பாலியல்வல்லுறவு: சிறுமி மரணம் !!!!!!
பொருக்கி நாய் இவனை நடு ரோட்ல நிக்க வச்சு கால்லாலெயே அடிச்சு கொல்லனும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 5 வயதுச் சிறுமி மீது பாலியல்வல்லுறவு: சிறுமி மரணம் !!!!!!
அக்காவிற்கு கோபம் வந்து விட்டதுபானுகமால் wrote:பொருக்கி நாய் இவனை நடு ரோட்ல நிக்க வச்சு கால்லாலெயே அடிச்சு கொல்லனும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 5 வயதுச் சிறுமி மீது பாலியல்வல்லுறவு: சிறுமி மரணம் !!!!!!
கோவமா கொலைவெறீயே வருது இவனுகளை நினைச்சா*சம்ஸ் wrote:அக்காவிற்கு கோபம் வந்து விட்டதுபானுகமால் wrote:பொருக்கி நாய் இவனை நடு ரோட்ல நிக்க வச்சு கால்லாலெயே அடிச்சு கொல்லனும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 5 வயதுச் சிறுமி மீது பாலியல்வல்லுறவு: சிறுமி மரணம் !!!!!!
@. @.பானுகமால் wrote:கோவமா கொலைவெறீயே வருது இவனுகளை நினைச்சா*சம்ஸ் wrote:அக்காவிற்கு கோபம் வந்து விட்டதுபானுகமால் wrote:பொருக்கி நாய் இவனை நடு ரோட்ல நிக்க வச்சு கால்லாலெயே அடிச்சு கொல்லனும்
Re: 5 வயதுச் சிறுமி மீது பாலியல்வல்லுறவு: சிறுமி மரணம் !!!!!!
இவர்களைப் போல் வெறியர்களுக்கு கொடுக்கும் தண்டனை அதைக் காணும் பெரும் கூட்டததை திருதத வேண்டும் ...இவ்வுலகம் அதைப் பார்க்க வேண்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» மட்டு. வைத்தியசாலையில் சிறுமி மரணம்
» கழுத்தில் வயர் இறுகி சிறுமி பரிதாப மரணம்!
» மல் யுத்த வீரனுடன் மோதிய ஒன்பது வயதுச் சிறுமி!
» சிறுமி மீது துஷ்பிரயோகம்: தேரருக்கு விளக்கமறியல்
» 100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம்.
» கழுத்தில் வயர் இறுகி சிறுமி பரிதாப மரணம்!
» மல் யுத்த வீரனுடன் மோதிய ஒன்பது வயதுச் சிறுமி!
» சிறுமி மீது துஷ்பிரயோகம்: தேரருக்கு விளக்கமறியல்
» 100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum