Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .
+10
நண்பன்
யாதுமானவள்
முனாஸ் சுலைமான்
ஹம்னா
நேசமுடன் ஹாசிம்
இன்பத் அஹ்மத்
மீனு
rinos
kalainilaa
*சம்ஸ்
14 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .
First topic message reminder :
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .
சாதிக் wrote:யாதுமானவள் wrote:சிறந்த பதிவுகள் பத்தாயிரம் தாண்டியும் ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக சேனையிலே உலாவரும் ஹம்னாவிற்கு எனது இனிய வாழ்த்துக்கள்,,, சிறு கவிதையாக ...
...........
ஒத்தையளாய் ஒவ்வோர் நாளும் ஓயாது பதிவுகள் செய்து
பத்தாயிரம் தாண்டியின்று பார்ப்போர்கள் வியக்கும் வண்ணம்
இத்தகைய சாதனையை இனிதாகச் செய்தே வந்த
வித்தகி இவளை நானும் வியப்புடனே வாழ்த்து கின்றேன்!
ஹம்னாவின் பேரைச் சொன்னால் அறுசுவை யென்கண்முன் தோன்றும்
அம்மம்மா அதுஒன்றல்ல அள்ளித் தரும்சில வீட்டுக் குறிப்பும்
கைவினப் பொருட்கள் பலவும் கலையழகு சிலைகள் சிலவும்
செய்வித்த பொருட்கள் எல்லாம் சேனையிலே தோன்றச் செய்வாள்
இத்தோடு விட்டாளா என்றால் அய்யய்யோ இல்லவே இல்லை
பித்தாகி போகும்படியே உறவுகளை வாழ்த்தியும் மகிழ்கின்றாள்
முத்தான உறவாய் இவளை கொண்டதினால் சேனைக்கின்பம்
இத்தகைய பெண்ணை நானும் வாழ்த்துவதி லெனக்கும் இன்பம்
அன்புடன்
யாதுமானவள்
இரு கண்களில் ஒரு கண் மற்றக் கண்ணைப் பார்த்து பாவோதும் அரிய சந்தர்ப்பம் மிக்க சந்தோசம் பாராட்டுகளும் தொடருங்கள் இருவரும் மகிழ்ச்சி நல்ல வரிகளில் நயமாய் வாழ்த்திய அக்காவுக்கும் இயல்பாய் ஏற்று தாழ்வாய் அமர்ந்திருக்கும் தங்கைக்கும் பாராட்டுகள்
அழகான பதில் சாதிக் ! ஒரு கண் மற்றக் கண்ணைப் பார்த்து பாவோதும் அரிய சந்தர்ப்பம்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .
வாங்கி விட்டேன் அக்கா :,;: :,;: :,;:யாதுமானவள் wrote:யாதுமானவள் wrote:நண்பன் wrote:மிகவும் அன்பான வாழ்த்துயாதுமானவள் wrote:சிறந்த பதிவுகள் பத்தாயிரம் தாண்டியும் ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக சேனையிலே உலாவரும் ஹம்னாவிற்கு எனது இனிய வாழ்த்துக்கள்,,, சிறு கவிதையாக ...
...........
ஒத்தையளாய் ஒவ்வோர் நாளும் ஓயாது பதிவுகள் செய்து
பத்தாயிரம் தாண்டியின்று பார்ப்போர்கள் வியக்கும் வண்ணம்
இத்தகைய சாதனையை இனிதாகச் செய்தே வந்த
வித்தகி இவளை நானும் வியப்புடனே வாழ்த்து கின்றேன்!
ஹம்னாவின் பேரைச் சொன்னால் அறுசுவை யென்கண்முன் தோன்றும்
அம்மம்மா அதுஒன்றல்ல அள்ளித் தரும்சில வீட்டுக் குறிப்பும்
கைவினப் பொருட்கள் பலவும் கலையழகு சிலைகள் சிலவும்
செய்வித்த பொருட்கள் எல்லாம் சேனையிலே தோன்றச் செய்வாள்
இத்தோடு விட்டாளா என்றால் அய்யய்யோ இல்லவே இல்லை
பித்தாகி போகும்படியே உறவுகளை வாழ்த்தியும் மகிழ்கின்றாள்
முத்தான உறவாய் இவளை கொண்டதினால் சேனைக்கின்பம்
இத்தகைய பெண்ணை நானும் வாழ்த்துவதி லெனக்கும் இன்பம்
அன்புடன்
யாதுமானவள்
அடிமனதில் ஊற்றரெடுத்துள்ளது
வைர வரிகள்
வாழ்த்துவதற்கு வரிகள் தேவை
உங்களிடம் கடன் கேட்கிறேன்
மிகவும் அருமை
யாதுமானவள் அக்கா
நன்றி சம்ஸ் & நண்பன் ,,,,,,
வாழ்த்துவதற்கு வரிகள் தேவை
உங்களிடம் கடன் கேட்கிறேன் தமிழ் அகராதி வாங்குங்க நண்பன்... நிறைய வார்த்தைகள் உள்ளது ...ஹிஹி
அகராதி வாங்கி விட்டீர்களா நண்பன்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .
வாழ்த்துகள் ஹம்னா பத்தாயிரமா நம்மளால முடியாது
உங்ளால எப்படிப்பா வாழ்த்துகள்
உங்ளால எப்படிப்பா வாழ்த்துகள்
Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .
யாதுமானவள் wrote:சிறந்த பதிவுகள் பத்தாயிரம் தாண்டியும் ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக சேனையிலே உலாவரும் ஹம்னாவிற்கு எனது இனிய வாழ்த்துக்கள்,,, சிறு கவிதையாக ...
...........
ஒத்தையளாய் ஒவ்வோர் நாளும் ஓயாது பதிவுகள் செய்து
பத்தாயிரம் தாண்டியின்று பார்ப்போர்கள் வியக்கும் வண்ணம்
இத்தகைய சாதனையை இனிதாகச் செய்தே வந்த
வித்தகி இவளை நானும் வியப்புடனே வாழ்த்து கின்றேன்!
ஹம்னாவின் பேரைச் சொன்னால் அறுசுவை யென்கண்முன் தோன்றும்
அம்மம்மா அதுஒன்றல்ல அள்ளித் தரும்சில வீட்டுக் குறிப்பும்
கைவினப் பொருட்கள் பலவும் கலையழகு சிலைகள் சிலவும்
செய்வித்த பொருட்கள் எல்லாம் சேனையிலே தோன்றச் செய்வாள்
இத்தோடு விட்டாளா என்றால் அய்யய்யோ இல்லவே இல்லை
பித்தாகி போகும்படியே உறவுகளை வாழ்த்தியும் மகிழ்கின்றாள்
முத்தான உறவாய் இவளை கொண்டதினால் சேனைக்கின்பம்
இத்தகைய பெண்ணை நானும் வாழ்த்துவதி லெனக்கும் இன்பம்
அன்புடன்
யாதுமானவள்
கண்களில் கண்ணீர் மல்க படித்தேன் அக்கா.
எனக்காக நீங்கள் எழுதிய வாழ்த்துக்கவிதையை.
மனதிலே இனம்புரியாத சந்தோஷம் ஒரு பக்கம்
கவலை மறுபக்கம் இந்த வாழ்த்துக் கவிதைக்கு
நான் தகுதியானவளா என்று.
அன்பு நன்றிகள் பல கோடி அக்கா.
என்றும் அன்புடன்
ஹம்னா. #heart #heart #heart
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .
நண்பன் wrote:பத்தாயிரம் பூக்களை சேனையில்
மலரச்செய்த அமைதிப்புயல்
எங்கள் அன்புத்தோழி ஹம்னாவை
வாழ்த்துகிறேன் இனியும் வாழ்த்துவேன்
தொடருங்கள் ஹம்னா
நன்றியுடன்
உங்கள் நண்பன்
#heart
அன்பு நன்றிகள் நண்பன். #heart #heart
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .
*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:சிறந்த பதிவுகள் பத்தாயிரம் தாண்டியும் ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக சேனையிலே உலாவரும் ஹம்னாவிற்கு எனது இனிய வாழ்த்துக்கள்,,, சிறு கவிதையாக ...
...........
ஒத்தையளாய் ஒவ்வோர் நாளும் ஓயாது பதிவுகள் செய்து
பத்தாயிரம் தாண்டியின்று பார்ப்போர்கள் வியக்கும் வண்ணம்
இத்தகைய சாதனையை இனிதாகச் செய்தே வந்த
வித்தகி இவளை நானும் வியப்புடனே வாழ்த்து கின்றேன்!
ஹம்னாவின் பேரைச் சொன்னால் அறுசுவை யென்கண்முன் தோன்றும்
அம்மம்மா அதுஒன்றல்ல அள்ளித் தரும்சில வீட்டுக் குறிப்பும்
கைவினப் பொருட்கள் பலவும் கலையழகு சிலைகள் சிலவும்
செய்வித்த பொருட்கள் எல்லாம் சேனையிலே தோன்றச் செய்வாள்
இத்தோடு விட்டாளா என்றால் அய்யய்யோ இல்லவே இல்லை
பித்தாகி போகும்படியே உறவுகளை வாழ்த்தியும் மகிழ்கின்றாள்
முத்தான உறவாய் இவளை கொண்டதினால் சேனைக்கின்பம்
இத்தகைய பெண்ணை நானும் வாழ்த்துவதி லெனக்கும் இன்பம்
அன்புடன்
யாதுமானவள்
வாவ் அருமையான வாழ்த்து
@. @. #heart #heart
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .
பத்தாயிரம் கடந்த
பாவையுன்னை
பலரும் பலவிதமாக
பாராட்டியுள்ளார்கள்
யாதும் கலந்து
யாதுமானவள்
வார்த்தைகளால்
வர்ணித்து இருக்கிறாள்
உன் சாதனைகளை
சேனைக்கு நான் வந்து ஒரு வாரம்
ஆனால் சேனைக்கு நீ வந்தது வரமோ
”ஹம்னா”
சேனையென்கும்
பரவிக் கிடக்கும்
பரவச மந்திரம்
நானும்
பாராட்ட வார்த்தைகளை
யாதுமானவளிடம்
யாசகம் கேட்க வேணடிருக்கிறது
எனவே பாராட்டுக்கள்
நன்றியுடன் பாயிஸ்
பாவையுன்னை
பலரும் பலவிதமாக
பாராட்டியுள்ளார்கள்
யாதும் கலந்து
யாதுமானவள்
வார்த்தைகளால்
வர்ணித்து இருக்கிறாள்
உன் சாதனைகளை
சேனைக்கு நான் வந்து ஒரு வாரம்
ஆனால் சேனைக்கு நீ வந்தது வரமோ
”ஹம்னா”
சேனையென்கும்
பரவிக் கிடக்கும்
பரவச மந்திரம்
நானும்
பாராட்ட வார்த்தைகளை
யாதுமானவளிடம்
யாசகம் கேட்க வேணடிருக்கிறது
எனவே பாராட்டுக்கள்
நன்றியுடன் பாயிஸ்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .
ஹம்னா wrote:யாதுமானவள் wrote:சிறந்த பதிவுகள் பத்தாயிரம் தாண்டியும் ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக சேனையிலே உலாவரும் ஹம்னாவிற்கு எனது இனிய வாழ்த்துக்கள்,,, சிறு கவிதையாக ...
...........
ஒத்தையளாய் ஒவ்வோர் நாளும் ஓயாது பதிவுகள் செய்து
பத்தாயிரம் தாண்டியின்று பார்ப்போர்கள் வியக்கும் வண்ணம்
இத்தகைய சாதனையை இனிதாகச் செய்தே வந்த
வித்தகி இவளை நானும் வியப்புடனே வாழ்த்து கின்றேன்!
ஹம்னாவின் பேரைச் சொன்னால் அறுசுவை யென்கண்முன் தோன்றும்
அம்மம்மா அதுஒன்றல்ல அள்ளித் தரும்சில வீட்டுக் குறிப்பும்
கைவினப் பொருட்கள் பலவும் கலையழகு சிலைகள் சிலவும்
செய்வித்த பொருட்கள் எல்லாம் சேனையிலே தோன்றச் செய்வாள்
இத்தோடு விட்டாளா என்றால் அய்யய்யோ இல்லவே இல்லை
பித்தாகி போகும்படியே உறவுகளை வாழ்த்தியும் மகிழ்கின்றாள்
முத்தான உறவாய் இவளை கொண்டதினால் சேனைக்கின்பம்
இத்தகைய பெண்ணை நானும் வாழ்த்துவதி லெனக்கும் இன்பம்
அன்புடன்
யாதுமானவள்
கண்களில் கண்ணீர் மல்க படித்தேன் அக்கா.
எனக்காக நீங்கள் எழுதிய வாழ்த்துக்கவிதையை.
மனதிலே இனம்புரியாத சந்தோஷம் ஒரு பக்கம்
கவலை மறுபக்கம் இந்த வாழ்த்துக் கவிதைக்கு
நான் தகுதியானவளா என்று.
அன்பு நன்றிகள் பல கோடி அக்கா.
என்றும் அன்புடன்
ஹம்னா. #heart #heart #heart
முற்றும் தகுதியானவள் இம்முழு வாழ்த்து பெறுவதற்கு
சற்றும் கவலையற்றுச் சாதனையைத் தொடர்கதோழி!
அன்புடன்,
யாதுமானவள்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .
பாயிஸ் wrote:பத்தாயிறம் கடந்த
பாவையுன்னை
பலரும் பலவிதமாக
பாராட்டியுள்ளார்கள்
யாதும் கலந்து
யாதுமானவள்
வார்த்தைகளால்
வர்ணித்து இருக்கிறாள்
உன் சாதனைகளை
சேனைக்கு நான் வந்து ஒரு வாரம்
ஆனால் சேனைக்கு நீ வந்தது வரமோ
”ஹம்னா”
சேனையென்கும்
பறவிக் கிடக்கும்
பரவச மந்திரம்
நானும்
பாராட்ட வார்த்தைகளை
யாதுமானவளிடம்
யாசகம் கேட்க வேணடிருக்கிறது
எனவே பாராட்டுக்கள்
நன்றியுடன் பாயிஸ்
அழகான வாழ்த்துக் கவிதை பாயிஸ்....
கோடி கோடி வார்த்தைகள் கொண்ட களஞ்சியம் நம் தமிழ் மொழி ....
எழுத எழுத ஊற்றுபோல் விரல் வழி ஓடி வரும்
தொடர்ந்து எழுதுக!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .
யாதுமானவள் wrote:ஹம்னா wrote:யாதுமானவள் wrote:சிறந்த பதிவுகள் பத்தாயிரம் தாண்டியும் ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக சேனையிலே உலாவரும் ஹம்னாவிற்கு எனது இனிய வாழ்த்துக்கள்,,, சிறு கவிதையாக ...
...........
ஒத்தையளாய் ஒவ்வோர் நாளும் ஓயாது பதிவுகள் செய்து
பத்தாயிரம் தாண்டியின்று பார்ப்போர்கள் வியக்கும் வண்ணம்
இத்தகைய சாதனையை இனிதாகச் செய்தே வந்த
வித்தகி இவளை நானும் வியப்புடனே வாழ்த்து கின்றேன்!
ஹம்னாவின் பேரைச் சொன்னால் அறுசுவை யென்கண்முன் தோன்றும்
அம்மம்மா அதுஒன்றல்ல அள்ளித் தரும்சில வீட்டுக் குறிப்பும்
கைவினப் பொருட்கள் பலவும் கலையழகு சிலைகள் சிலவும்
செய்வித்த பொருட்கள் எல்லாம் சேனையிலே தோன்றச் செய்வாள்
இத்தோடு விட்டாளா என்றால் அய்யய்யோ இல்லவே இல்லை
பித்தாகி போகும்படியே உறவுகளை வாழ்த்தியும் மகிழ்கின்றாள்
முத்தான உறவாய் இவளை கொண்டதினால் சேனைக்கின்பம்
இத்தகைய பெண்ணை நானும் வாழ்த்துவதி லெனக்கும் இன்பம்
அன்புடன்
யாதுமானவள்
கண்களில் கண்ணீர் மல்க படித்தேன் அக்கா.
எனக்காக நீங்கள் எழுதிய வாழ்த்துக்கவிதையை.
மனதிலே இனம்புரியாத சந்தோஷம் ஒரு பக்கம்
கவலை மறுபக்கம் இந்த வாழ்த்துக் கவிதைக்கு
நான் தகுதியானவளா என்று.
அன்பு நன்றிகள் பல கோடி அக்கா.
என்றும் அன்புடன்
ஹம்னா. #heart #heart #heart
முற்றும் தகுதியானவள் இம்முழு வாழ்த்து பெறுவதற்கு
சற்றும் கவலையற்றுச் சாதனையைத் தொடர்கதோழி!
அன்புடன்,
யாதுமானவள்
உள்ளம் மகிழ்கிறது உங்களின் வாழ்த்திலும் மறுமொழியிலும் நட்பு ஆழம் தெரிகிறது நன்றி.... :!#: :];: இணைந்திருப்போம் என்றும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .
பாயிஸ் wrote:பத்தாயிரம் கடந்த
பாவையுன்னை
பலரும் பலவிதமாக
பாராட்டியுள்ளார்கள்
யாதும் கலந்து
யாதுமானவள்
வார்த்தைகளால்
வர்ணித்து இருக்கிறாள்
உன் சாதனைகளை
சேனைக்கு நான் வந்து ஒரு வாரம்
ஆனால் சேனைக்கு நீ வந்தது வரமோ
”ஹம்னா”
சேனையென்கும்
பரவிக் கிடக்கும்
பரவச மந்திரம்
நானும்
பாராட்ட வார்த்தைகளை
யாதுமானவளிடம்
யாசகம் கேட்க வேணடிருக்கிறது
எனவே பாராட்டுக்கள்
நன்றியுடன் பாயிஸ்
வாவ் நண்பா உன் கவிதைகளை மிகவும் ரசிக்கும் ரசனையுடன் வரைகிறாய் மெய்மறக்கிறேன்பா பாராட்டுகள் தொடரும் உன் கலைப்பயணத்தினை
Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .
யாதுமானவள் wrote:பாயிஸ் wrote:பத்தாயிறம் கடந்த
பாவையுன்னை
பலரும் பலவிதமாக
பாராட்டியுள்ளார்கள்
யாதும் கலந்து
யாதுமானவள்
வார்த்தைகளால்
வர்ணித்து இருக்கிறாள்
உன் சாதனைகளை
சேனைக்கு நான் வந்து ஒரு வாரம்
ஆனால் சேனைக்கு நீ வந்தது வரமோ
”ஹம்னா”
சேனையென்கும்
பறவிக் கிடக்கும்
பரவச மந்திரம்
நானும்
பாராட்ட வார்த்தைகளை
யாதுமானவளிடம்
யாசகம் கேட்க வேணடிருக்கிறது
எனவே பாராட்டுக்கள்
நன்றியுடன் பாயிஸ்
அழகான வாழ்த்துக் கவிதை பாயிஸ்....
கோடி கோடி வார்த்தைகள் கொண்ட களஞ்சியம் நம் தமிழ் மொழி ....
எழுத எழுத ஊற்றுபோல் விரல் வழி ஓடி வரும்
தொடர்ந்து எழுதுக!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 2 of 2 • 1, 2
Similar topics
» 3000 பதிவு கடந்த சேனையின் செல்லக்குட்டி மீனுவை வாழ்த்துவோம்
» 3000 பதிவு கடந்த சேனையின் ஔவையார் யாதுமானவள் அக்காவை வாழ்த்துவோம்
» 32 ,000 பதிவு கடந்த சேனையின் பல்கலைகழகம் சம்ஸ் அவர்களை வாழ்த்துவோம் வாங்க !
» ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம்
» நடத்துனராய் பதவியேற்ற ஹம்னாவை வாழ்த்துவோம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum