Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நண்பன் சம்ஸ் இன் வாழ்த்துப்பா
+5
நண்பன்
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
ஹாசிம்
9 posters
Page 1 of 1
நண்பன் சம்ஸ் இன் வாழ்த்துப்பா
ஆருயிர் நன்பன்
அஞ்சா நெஞ்சன்
புதுமை வேந்தன்
காதல் கவிஞன்
ஊர் ஊராய்ச் சுற்றி
உலகை வலம் வந்து எட்டி நின்று ...
தொட்டுப்பார்த்து
அரியதை மட்டும்
தேர்ந்தெடுத்து
செதுக்கி செப்பனிட்டு
சீர் செய்து......
உறவுகளின் உளமாற
ஆறப்போட்டு .....
இடையிடயே உண்மை
உணர்வுகளை அழகாய்
கவிமாலை கோர்த்து
அன்பாய் சூடி
சிறுகச் சிறுக
அரிய பல செய்திகளை
காதில் போட்டு
வாழ்த்தோலை
வடித்தெடுத்து
பவ்வியமாய் சமர்ப்பித்து
உறவுகளை வழியனுப்பும்
என்னுயிர் நண்பா
உளம் பூரிக்கிறது
வாழ்த்துகிறேன்
வாழ்க வெல்க என்றும்
அன்று நான் வரைந்தது இன்றும் பொருந்தக்கண்டு மீண்டும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: நண்பன் சம்ஸ் இன் வாழ்த்துப்பா
உறவுகளை வழியனுப்பும்
என்னுயிர் நண்பா
உளம் பூரிக்கிறது
வாழ்த்துகிறேன்
வாழ்க வெல்க என்றும்
கவிஞ்சனின் கவிக்கு பின்னூட்டு கொடுக்க எனக்கெல்லாம் ஏது ஹாஷிம் திறமை மாஷாஅல்லாஹ் பாராட்டுகிறேன் ://:-: ://:-:
என்னுயிர் நண்பா
உளம் பூரிக்கிறது
வாழ்த்துகிறேன்
வாழ்க வெல்க என்றும்
கவிஞ்சனின் கவிக்கு பின்னூட்டு கொடுக்க எனக்கெல்லாம் ஏது ஹாஷிம் திறமை மாஷாஅல்லாஹ் பாராட்டுகிறேன் ://:-: ://:-:
Re: நண்பன் சம்ஸ் இன் வாழ்த்துப்பா
முனாஸ் சுலைமான் wrote:உறவுகளை வழியனுப்பும்
என்னுயிர் நண்பா
உளம் பூரிக்கிறது
வாழ்த்துகிறேன்
வாழ்க வெல்க என்றும்
கவிஞ்சனின் கவிக்கு பின்னூட்டு கொடுக்க எனக்கெல்லாம் ஏது ஹாஷிம் திறமை மாஷாஅல்லாஹ் பாராட்டுகிறேன் ://:-: ://:-:
சும்மாதானே சொல்றிங்க நண்பா
Re: நண்பன் சம்ஸ் இன் வாழ்த்துப்பா
வாவ் என்னா வரி அத்தனையும் விலை மதிப்பற்ற முத்துகள் எப்படி வாழ்த்த என்ன வென்று எழுதே நண்பா நன்றி நன்றி என்றும் உன் அன்புடனும் நட்புடனும் இணைந்திருப்போம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நண்பன் சம்ஸ் இன் வாழ்த்துப்பா
[quote="ஹாசிம்"]
ஆருயிர் நன்பன்
அஞ்சா நெஞ்சன்
புதுமை வேந்தன்
காதல் கவிஞன்
ஊர் ஊராய்ச் சுற்றி
உலகை வலம் வந்து எட்டி நின்று ...
தொட்டுப்பார்த்து
அரியதை மட்டும்
தேர்ந்தெடுத்து
செதுக்கி செப்பனிட்டு
சீர் செய்து......
உறவுகளின் உளமாற
ஆறப்போட்டு .....
இடையிடயே உண்மை
உணர்வுகளை அழகாய்
கவிமாலை கோர்த்து
அன்பாய் சூடி
சிறுகச் சிறுக
அரிய பல செய்திகளை
காதில் போட்டு
வாழ்த்தோலை
வடித்தெடுத்து
பவ்வியமாய் சமர்ப்பித்து
உறவுகளை வழியனுப்பும்
என்னுயிர் நண்பா
உளம் பூரிக்கிறது
வாழ்த்துகிறேன்
வாழ்க வெல்க என்றும்
அப்படியே படிச்சிட்டு இருக்கும்போது
மூச்சி முட்டிடிச்சி எப்படி ஹாசி்ம் ஜீ
மூச்சிப்புடிச்சித்தான் வரைந்தீரா
மிகவும் அருமையாக உள்ளது இருவருக்கும்
வாழ்த்துக்கள் :!+: :!+: :!+:
ஆருயிர் நன்பன்
அஞ்சா நெஞ்சன்
புதுமை வேந்தன்
காதல் கவிஞன்
ஊர் ஊராய்ச் சுற்றி
உலகை வலம் வந்து எட்டி நின்று ...
தொட்டுப்பார்த்து
அரியதை மட்டும்
தேர்ந்தெடுத்து
செதுக்கி செப்பனிட்டு
சீர் செய்து......
உறவுகளின் உளமாற
ஆறப்போட்டு .....
இடையிடயே உண்மை
உணர்வுகளை அழகாய்
கவிமாலை கோர்த்து
அன்பாய் சூடி
சிறுகச் சிறுக
அரிய பல செய்திகளை
காதில் போட்டு
வாழ்த்தோலை
வடித்தெடுத்து
பவ்வியமாய் சமர்ப்பித்து
உறவுகளை வழியனுப்பும்
என்னுயிர் நண்பா
உளம் பூரிக்கிறது
வாழ்த்துகிறேன்
வாழ்க வெல்க என்றும்
அப்படியே படிச்சிட்டு இருக்கும்போது
மூச்சி முட்டிடிச்சி எப்படி ஹாசி்ம் ஜீ
மூச்சிப்புடிச்சித்தான் வரைந்தீரா
மிகவும் அருமையாக உள்ளது இருவருக்கும்
வாழ்த்துக்கள் :!+: :!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பன் சம்ஸ் இன் வாழ்த்துப்பா
அனைத்தும் முத்தான கவிவரிகள்
அருமை நண்பர் ஹாசிம் அவர்களே
அருமை அருமை அருமை அருமை
அருமை நண்பர் ஹாசிம் அவர்களே
அருமை அருமை அருமை அருமை
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: நண்பன் சம்ஸ் இன் வாழ்த்துப்பா
உள்ளம் பூரித்துப் போகிறது முத்தான வரிகள் கொண்டு செதுக்கிய வரிகள் அருமை.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: நண்பன் சம்ஸ் இன் வாழ்த்துப்பா
வாழ்த்துப்பா ,வாழ்த்தும்,நிலையை
அவர் அடைந்ததை பார் !
என்று சொல்லும் கவிதை
பாராட்ட தக்கது .நன்றி தோழரே .பாராட்டுக்கள் உங்களுக்கு .
அவர் அடைந்ததை பார் !
என்று சொல்லும் கவிதை
பாராட்ட தக்கது .நன்றி தோழரே .பாராட்டுக்கள் உங்களுக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நண்பன் சம்ஸ் இன் வாழ்த்துப்பா
அடே நண்பா எங்கடா நீஹாசிம் wrote:
ஆருயிர் நன்பன்
அஞ்சா நெஞ்சன்
புதுமை வேந்தன்
காதல் கவிஞன்
ஊர் ஊராய்ச் சுற்றி
உலகை வலம் வந்து எட்டி நின்று ...
தொட்டுப்பார்த்து
அரியதை மட்டும்
தேர்ந்தெடுத்து
செதுக்கி செப்பனிட்டு
சீர் செய்து......
உறவுகளின் உளமாற
ஆறப்போட்டு .....
இடையிடயே உண்மை
உணர்வுகளை அழகாய்
கவிமாலை கோர்த்து
அன்பாய் சூடி
சிறுகச் சிறுக
அரிய பல செய்திகளை
காதில் போட்டு
வாழ்த்தோலை
வடித்தெடுத்து
பவ்வியமாய் சமர்ப்பித்து
உறவுகளை வழியனுப்பும்
என்னுயிர் நண்பா
உளம் பூரிக்கிறது
வாழ்த்துகிறேன்
வாழ்க வெல்க என்றும்
அன்று நான் வரைந்தது இன்றும் பொருந்தக்கண்டு மீண்டும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
ஊருக்குச் சென்றால்
உலகை மறந்துவிடுவாயா
எம் உலகம் சேனையினை
திரும்பியும் பார்த்திடமாட்டாயா
உமைக் கண்டு பலநாட்களாகியது
உனைக்காண வருகிறேன்
எம் ஊர் நோக்கி...................
Re: நண்பன் சம்ஸ் இன் வாழ்த்துப்பா
உலகத்தோடு ஒட்டி உறவாடிக்கொண்டிருக்கிறார்நேசமுடன் ஹாசிம் wrote:அடே நண்பா எங்கடா நீஹாசிம் wrote:
ஆருயிர் நன்பன்
அஞ்சா நெஞ்சன்
புதுமை வேந்தன்
காதல் கவிஞன்
ஊர் ஊராய்ச் சுற்றி
உலகை வலம் வந்து எட்டி நின்று ...
தொட்டுப்பார்த்து
அரியதை மட்டும்
தேர்ந்தெடுத்து
செதுக்கி செப்பனிட்டு
சீர் செய்து......
உறவுகளின் உளமாற
ஆறப்போட்டு .....
இடையிடயே உண்மை
உணர்வுகளை அழகாய்
கவிமாலை கோர்த்து
அன்பாய் சூடி
சிறுகச் சிறுக
அரிய பல செய்திகளை
காதில் போட்டு
வாழ்த்தோலை
வடித்தெடுத்து
பவ்வியமாய் சமர்ப்பித்து
உறவுகளை வழியனுப்பும்
என்னுயிர் நண்பா
உளம் பூரிக்கிறது
வாழ்த்துகிறேன்
வாழ்க வெல்க என்றும்
அன்று நான் வரைந்தது இன்றும் பொருந்தக்கண்டு மீண்டும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
ஊருக்குச் சென்றால்
உலகை மறந்துவிடுவாயா
எம் உலகம் சேனையினை
திரும்பியும் பார்த்திடமாட்டாயா
உமைக் கண்டு பலநாட்களாகியது
உனைக்காண வருகிறேன்
எம் ஊர் நோக்கி...................
அதனால் எங்களை மறந்து விட்டார் என்று நினைக்கிறேன்
ஊருக்குப் போய் நல்லாக் கேளுங்கள் ஏனடா மறந்தாய் என்று !_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பன் சம்ஸ் இன் வாழ்த்துப்பா
கவிதை நல்லா இருக்கு!*#*#
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» அன்பு நண்பன் சம்ஸ் வீட்டில் மீண்டும் குழந்தை அழும் சத்தம் வாழ்த்துக்கள் சம்ஸ்
» சம்ஸ் நண்பன் ஹோட்டலில்.
» நண்பன் | சம்ஸ் | ஹாசிம் வாழ்த்துகிறோம் உங்களை...
» சம்ஸ் சொன்னது நண்பன் கேட்டது...! (நகைச்சுவை)
» எனது நண்பன் (சம்ஸ்) இன்று எங்கள் நட்புக்கு வயது 16...!
» சம்ஸ் நண்பன் ஹோட்டலில்.
» நண்பன் | சம்ஸ் | ஹாசிம் வாழ்த்துகிறோம் உங்களை...
» சம்ஸ் சொன்னது நண்பன் கேட்டது...! (நகைச்சுவை)
» எனது நண்பன் (சம்ஸ்) இன்று எங்கள் நட்புக்கு வயது 16...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum