சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கருவறை இரகசியம்  Khan11

கருவறை இரகசியம்

4 posters

Go down

கருவறை இரகசியம்  Empty கருவறை இரகசியம்

Post by செய்தாலி Wed 20 Jul 2011 - 14:52

கருவறை இரகசியம்  Egg_14


இயற்கை வழித் தடங்களில்
அவர்கள் இருவரின் கூடல்


சேனைகளை இழந்த ராஜனு
அணுவைப் பிளந்து ஊருடுவல்


ஈரணு ஓரனுவான பிணைப்பில்
உயிரை நுழைக்கும் இறைவன்


தளிரும் மாமிச சதைகளில்
வரையப்படும் உருவ ஓவியம்


இறைவனின் கட்டளைக்கு இணைங்கி
இறையடிமையின் கருவறை விஜயம்


மொழியின்றி மஷியற்ற எழுத்துக்களால்
எழுதப்படும் வாழ்வியல் குறிப்பு


உயிர் தளிரும் சதைப்பிண்டம்
இவ்வறையின் நிர்ணைய காலளவு


சுற்றி சூழ்த்திருக்கும் நச்சுநீர்
உடல் உயிருக்கும்மான கவசம்


நீள்கொடியில் சுரக்கும் உதிரம்
தளிரும் ஜீவனுக்கு உணவுப்படி


திறக்கப்படாமல் மூடப்பட்டு
விழியும் இதழும் சுவாசனாளமும்


இருள் கருவறை உலகினில்
தலைகீழ் வாழ்க்கை தருணங்கள்


கால நாழிகையின் முதிர்ச்சி
கருவறை புறம்தள்ளும் உடல்


உயிர் கொடி வெட்டப்படுதல்
பிரியும் இரண்டு உறவுகள்


நாளம் நுகரும் காற்று
கூசும் ஒளியினில் பார்வை


அண்டங்களின் வேட்கை
உணர்தல்
நோவினில் புறப்படும் முதலழுகை


ஜீவராசிகள் வாழும் இவ்வுலத்தில்
உயிர் மடியும்வரை ஓர்பயணம்

செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கருவறை இரகசியம்  Empty Re: கருவறை இரகசியம்

Post by முனாஸ் சுலைமான் Wed 20 Jul 2011 - 15:27

உயிர் தளிரும் சதைப்பிண்டம்
இவ்வறையின் நிர்ணைய காலளவு
அருமையான கவிதை வழங்கியிருக்கும் தோழர் செய்தாலிக்கு நன்றி
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கருவறை இரகசியம்  Empty Re: கருவறை இரகசியம்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 20 Jul 2011 - 15:36

விஞ்ஞானம் மட்டுமா ஆராய்ச்சி செய்கிறது இங்கு ஒரு கவிஞனின் வரிகளும்தான் ஆராய்ச்சி செய்கிறது உலகின் முக்கிய நிகழ்வான மனித ஜனனத்தின் படிமக்களுக்கு கவதையில் உயிர்கொடுத்த நிதர்சனக் கவிஞன் பாராட்டுகள் சகோ :!+:


கருவறை இரகசியம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கருவறை இரகசியம்  Empty Re: கருவறை இரகசியம்

Post by செய்தாலி Thu 21 Jul 2011 - 9:29

முனாஸ் சுலைமான் wrote:உயிர் தளிரும் சதைப்பிண்டம்
இவ்வறையின் நிர்ணைய காலளவு
அருமையான கவிதை வழங்கியிருக்கும் தோழர் செய்தாலிக்கு நன்றி

மிக்க நன்றி உறவே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கருவறை இரகசியம்  Empty Re: கருவறை இரகசியம்

Post by ஜிப்ரியா Thu 21 Jul 2011 - 9:42

அற்புதம்..எந்த வரிகளை மேற்கோள் இடுவதென்று தெரியவில்லை..ஒவ்வொரு வரியிலும் உண்மை இருக்கிறது..ஒரு துளி இங்கு கருவாகி , உருவாகி. உயிராகி இவ்வுலகில் ஒரு இனமாகும் வரை இக்கவிதையில் கூறியிருக்கிறீர்கள்..கொஞ்சம் நெகிழவும், கொஞ்சம் மகிழவும் செய்கிறது வரிகள்..பகிர்வுக்கு மிக்க நன்றி.. :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

கருவறை இரகசியம்  Empty Re: கருவறை இரகசியம்

Post by செய்தாலி Thu 21 Jul 2011 - 10:14

சாதிக் wrote:விஞ்ஞானம் மட்டுமா ஆராய்ச்சி செய்கிறது இங்கு ஒரு கவிஞனின் வரிகளும்தான் ஆராய்ச்சி செய்கிறது உலகின் முக்கிய நிகழ்வான மனித ஜனனத்தின் படிமக்களுக்கு கவதையில் உயிர்கொடுத்த நிதர்சனக் கவிஞன் பாராட்டுகள் சகோ கருவறை இரகசியம்  331844

இந்த வரிகளை எதிலிருந்து கோர்த்து இருக்கிறேன் என்று உங்களுக்கு தெரியும்


இறைவனின் அத்தாட்சியும் (.௦) அவர்கள் நமக்கு போதித்ததும்
நாம் உணரவேண்டிய விஷமும் கூட

உங்களின் அன்பான கருத்திற்கும் அன்பிற்கும் நன்றி உறவே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கருவறை இரகசியம்  Empty Re: கருவறை இரகசியம்

Post by செய்தாலி Thu 21 Jul 2011 - 10:18

ஜிப்ரியா wrote:அற்புதம்..எந்த வரிகளை மேற்கோள் இடுவதென்று தெரியவில்லை..ஒவ்வொரு வரியிலும் உண்மை இருக்கிறது..ஒரு துளி இங்கு கருவாகி , உருவாகி. உயிராகி இவ்வுலகில் ஒரு இனமாகும் வரை இக்கவிதையில் கூறியிருக்கிறீர்கள்..கொஞ்சம் நெகிழவும், கொஞ்சம் மகிழவும் செய்கிறது வரிகள்..பகிர்வுக்கு மிக்க நன்றி.. கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844 கருவறை இரகசியம்  331844


தங்கை ஜிப்ரியா பாத்திமாவின் கருத்திற்கும் அன்பிற்கும் மிக்க நன்றி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கருவறை இரகசியம்  Empty Re: கருவறை இரகசியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum