சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கட்டில் இரகசியம்  Khan11

கட்டில் இரகசியம்

+3
மீனு
நண்பன்
செய்தாலி
7 posters

Go down

கட்டில் இரகசியம்  Empty கட்டில் இரகசியம்

Post by செய்தாலி Mon 30 May 2011 - 13:52

கட்டில் இரகசியம்  Afd7BDa7jFTiTEA


ர்மேயும் பருவத் தவறுகள்
உணர்ச்சிகள் வற்றிய ஆண்மைகள்
வருடலுக்கு ஏங்கும் பெண்மைகள்


விழிப்பில் பெண் விழிகள்
ஆழ்ந்த உறக்கத்தில் ஆண்விழி
நரகவேதனை உடுத்தும் நாழிகைகள்


ட்டிலில் உணவாக தாம்பத்தியம்
எங்கோ உண்டகளைப்பில் ஆண்மை
உண்ண ஆளற்று பெண்மை


னிமையின் கோரமான சித்திரவாதை
ஏக்கங்களை மூடும் இருள்கருமை
கண்ணீரை சுமக்கும் தலையணை

ட்டிலுக்கு உதவாத ஆண்மைகள்
நகரும் ரணமான வாழ்க்கை
மரபை உடைக்காத பெண்மைகள்


ண்மை துலைத்த ஆண்மைகள்
மலடுபட்டம் சுமக்கும் பெண்மைகள்
வார்த்தைகளால் குத்தும் உறவுகள்


ர் போற்றும் ஆண்மைகள்
பெண்மை துயர்துடைக்க நட்டலில்லை
துயரத்தில் கட்டில் இரகசியம்


ங்கள் இச்சைக்காக புலம்பவில்லை
நீ தட்டியெழுப்பிய உணர்ச்சிகள்
அழுகிறது நித்திரை தொலைத்து


லர் நிலவு கவிதை
கானல் உவமைகளில் பெண்மை
சுயம் தற்காக்கும் ஆண்மைகள்


வறுகளை தொடரும் உறவுகள்
ஊருக்காக போலி வாழ்க்கை
மன்னிக்க முடியாத மனிதபாவம்


பிறக்கும் இரு பாலினத்தின்
வாழ்வின் அர்த்தம் உணர்த்துகிறது
மணவாழ்க்கையின் தாம்பத்தியம்


னப்பொருத்தம் பார்க்கும் உறவுகள்
அறிந்துகொள்ள மறந்து விடுகிறார்கள்
ஆண்மை பெண்மை சான்றிதழை
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கட்டில் இரகசியம்  Empty Re: கட்டில் இரகசியம்

Post by நண்பன் Mon 30 May 2011 - 13:56

சமூக உணர்வுள்ள உங்கள் கவிதை வரிகள் மிகவும் அருமை செய்தாலி வாழ்த்துக்கள் தொடருங்கள்
வரிகள் அனைத்தும் வைரம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கட்டில் இரகசியம்  Empty Re: கட்டில் இரகசியம்

Post by செய்தாலி Tue 31 May 2011 - 8:24

நண்பன் wrote:சமூக உணர்வுள்ள உங்கள் கவிதை வரிகள் மிகவும் அருமை செய்தாலி வாழ்த்துக்கள் தொடருங்கள்
வரிகள் அனைத்தும் வைரம்.

மிக்க நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கட்டில் இரகசியம்  Empty Re: கட்டில் இரகசியம்

Post by மீனு Tue 31 May 2011 - 9:08

இது கவிதை வரிகளா?
அல்லது மங்கையரின்
உள்ளக்குமுறலா?
இரு முறை படித்தேன்
எப்படி வாழ்த்துவதென்றும்
இதற்கு என்ன பதில் கொடுப்பதென்றும்
எனக்கு விளங்க வில்லை
நண்பன் சொன்னது போல்
சமூக சிந்தனை உங்களுக்கு நிறைவே உள்ளது
அன்பு வாழ்த்துக்கள் கவியே
நீரும் உம் சிந்தனையும் வாழ்க
வெற்றி பெறுக
:];: :];:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கட்டில் இரகசியம்  Empty Re: கட்டில் இரகசியம்

Post by செய்தாலி Tue 31 May 2011 - 9:24

மீனு wrote:இது கவிதை வரிகளா?
அல்லது மங்கையரின்
உள்ளக்குமுறலா?
இரு முறை படித்தேன்
எப்படி வாழ்த்துவதென்றும்
இதற்கு என்ன பதில் கொடுப்பதென்றும்
எனக்கு விளங்க வில்லை
நண்பன் சொன்னது போல்
சமூக சிந்தனை உங்களுக்கு நிறைவே உள்ளது
அன்பு வாழ்த்துக்கள் கவியே
நீரும் உம் சிந்தனையும் வாழ்க
வெற்றி பெறுக
கட்டில் இரகசியம்  930799 கட்டில் இரகசியம்  930799

மிக்க நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கட்டில் இரகசியம்  Empty Re: கட்டில் இரகசியம்

Post by *சம்ஸ் Tue 31 May 2011 - 14:31

உண்மை உணர்வுள்ள உங்கள் கவிதை வரிகள் மிகவும் அருமை தோழரே வாழ்த்துக்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கட்டில் இரகசியம்  Empty Re: கட்டில் இரகசியம்

Post by செய்தாலி Tue 31 May 2011 - 14:36

*சம்ஸ் wrote: உண்மை உணர்வுள்ள உங்கள் கவிதை வரிகள் மிகவும் அருமை தோழரே வாழ்த்துக்கள்

மிக்க நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கட்டில் இரகசியம்  Empty Re: கட்டில் இரகசியம்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 31 May 2011 - 14:50

உண்மையான வரிகள் சகோ என்றும் இவ்வாற நிலைதான் சமூகத்தில் நிலவுகிறது பாராட்டுகள் கட்டில் இரகசியம்  930799


கட்டில் இரகசியம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கட்டில் இரகசியம்  Empty Re: கட்டில் இரகசியம்

Post by செய்தாலி Tue 31 May 2011 - 15:06

சாதிக் wrote:உண்மையான வரிகள் சகோ என்றும் இவ்வாற நிலைதான் சமூகத்தில் நிலவுகிறது பாராட்டுகள் கட்டில் இரகசியம்  930799
மிக்க நன்றி உறவே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கட்டில் இரகசியம்  Empty Re: கட்டில் இரகசியம்

Post by பர்வின் Tue 31 May 2011 - 19:53

நல்ல ரசனை உங்களது
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

கட்டில் இரகசியம்  Empty Re: கட்டில் இரகசியம்

Post by விஜய் Tue 31 May 2011 - 19:55

அருமையான வரிகள் ஆளமான கருத்து
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

கட்டில் இரகசியம்  Empty Re: கட்டில் இரகசியம்

Post by செய்தாலி Wed 1 Jun 2011 - 11:20

பர்வின் wrote:நல்ல ரசனை உங்களது

கட்டில் இரகசியம்  930799 கட்டில் இரகசியம்  930799
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கட்டில் இரகசியம்  Empty Re: கட்டில் இரகசியம்

Post by செய்தாலி Wed 1 Jun 2011 - 11:21

விஜய்-EXPRESS wrote:அருமையான வரிகள் ஆளமான கருத்து


கட்டில் இரகசியம்  930799 கட்டில் இரகசியம்  930799 கட்டில் இரகசியம்  930799
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கட்டில் இரகசியம்  Empty Re: கட்டில் இரகசியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum