Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சர்க்கரை நோயா?
2 posters
Page 1 of 1
சர்க்கரை நோயா?
சர்க்கரை நோயை குழந்தைகளுக்கு ஏற்படும் சர்க்கரை நோய், பெரியவர்களுக்கு ஏற்படும் சர்க்கரை நோய், கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் சர்க்கரை நோய் என மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
சர்க்கரை நோய் அறிகுறிகள்: அதிகப்படியான சிறுநீர் கழிப்பது, அதிக அளவில் தாகம் ஏற்படுவது, அடிக்கடி தோன்றும் பசி உணர்வு ஆகியவை சர்க்கரை நோயின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் முதல் வகை குழந்தை சர்க்கரை நோயாளிகளுக்கு வெகு வேகமாக அதிகரிக்கும். ஆனால், இரண்டாவது வகை சர்க்கரை நோயாளிகளுக்கு (பெரியவர்கள்) மிக மிக மெதுவாகவும், கண்டுபிடிக்க முடியாதவாறும் அல்லது அறவே இல்லாதவாறும் தோன்றும்.
சர்க்கரை நோய்க்கான காரணங்கள்: 1. வாழ்வியல் மாற்றங்கள்; 2. முறையற்ற உணவுப் பழக்கங்கள்; 3. நீண்ட நேர பகல் தூக்கம்; 4. உடற்பயிற்சி இன்மை; 5. மன அழுத்தம்; 6. பாரம்பரிய காரணங்கள்.
நோயாளியின் உடற்கூறு, வயது, பாலினம், குடும்பப் பின்னணி, நோயின் நிலை இவற்றை ஆராய்ந்த பின்னரே ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படுவதால், நோயாளிக்குப் பொருத்தமான அளவில் சிகிச்சை அமைகிறது. சாந்திகிரி ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவமனையில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த சிறந்த மருந்துகள் அளிக்கப்படுகின்றன.இங்கு தரப்படும் பஞ்சகர்மா சிகிச்சை முறைகளில் உடலினுள் உள்ள நச்சுப் பொருள்கள் வெளியேற்றப்படுகின்றன.
விரேச்சனம், அபயங்கா, ஸ்வேதனம், ரசாயன சிகிச்சை, தக்கராதரா, பிழிச்சல், இலகிழி எனும் வெவ்வேறான ஆயுர்வேத சிகிச்சைகளினால் சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த முறையில் மருத்துவம் செய்யப்படுகிறது. மருந்துகள் மட்டுமின்றி, சீரான உணவு, உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவை மூலமும் உடலின் சர்க்கரை அளவை இயல்பான அளவில் வைத்துக்கொள்ளும் வகையில் அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.

ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» நோயாளிகளின் மனதை குணப்படுத்த வேண்டும்
» நோயாளிகளின் மனதை குணப்படுத்த வேண்டும்
» சர்க்கரை” சர்க்கரை காலுக்கு இணையத் தளம்.
» நீரிழிவு நோயாளிகள் என்ன சாப்பிடலாம்?
» சர்க்கரை கசக்குற சர்க்கரை!
» நோயாளிகளின் மனதை குணப்படுத்த வேண்டும்
» சர்க்கரை” சர்க்கரை காலுக்கு இணையத் தளம்.
» நீரிழிவு நோயாளிகள் என்ன சாப்பிடலாம்?
» சர்க்கரை கசக்குற சர்க்கரை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum