சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கையின் விந்தை…
by rammalar Today at 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Yesterday at 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Yesterday at 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Yesterday at 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Yesterday at 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Yesterday at 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

உலக மக்கள் தொகை 800 கோடி அளவை எட்டும்: நிபுணர்கள் தகவல். Khan11

உலக மக்கள் தொகை 800 கோடி அளவை எட்டும்: நிபுணர்கள் தகவல்.

3 posters

Go down

உலக மக்கள் தொகை 800 கோடி அளவை எட்டும்: நிபுணர்கள் தகவல். Empty உலக மக்கள் தொகை 800 கோடி அளவை எட்டும்: நிபுணர்கள் தகவல்.

Post by ஜிப்ரியா Thu 21 Jul 2011 - 10:14

உலக மக்கள் தொகை 800 கோடி அளவை எட்டும்: நிபுணர்கள் தகவல். Population_001

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் 600 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 700 கோடி என்ற எண்ணிக்கையை எட்டுகிறது.
ஒவ்வொரு வினாடிக்கும் 5 குழந்தைகள் பிறக்கின்றன. ஆண்டுதோறும் உலக அளவில் 780 லட்சம் மக்கள் உலக சமூகத்தில் இடம் பெற்று வருகிறார்கள்.
1800ஆம் ஆண்டு காலகட்டத்தில் 100 கோடிக்கும் குறைவாக உலக மக்கள் தொகை இருந்தது. 1960ம் ஆண்டு காலகட்டத்தில் 300 கோடியாக மக்கள் தொகை அதிகரித்தது.
1999ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி உலக மக்கள் தொகை 600 கோடியாக இருந்தது. 2025ம் ஆண்டு காலகட்டத்தில் உலக மக்கள் தொகை 800 கோடியாக இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டு உள்ளது.
உலகில் மிக வறுமையில் வாடும் நாடுகளில் மக்கள் தொகை எண்ணிக்கை இன்னும் 10 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுதோறும் 800 லட்சம் மக்கள் உலக மக்கள் தொகையில் அதிகரிப்பது பெரும் கவலை அளிப்பதாக உள்ளது.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

உலக மக்கள் தொகை 800 கோடி அளவை எட்டும்: நிபுணர்கள் தகவல். Empty Re: உலக மக்கள் தொகை 800 கோடி அளவை எட்டும்: நிபுணர்கள் தகவல்.

Post by யாதுமானவள் Thu 21 Jul 2011 - 10:16

வாழும் மனிதர்கள் ஒவ்வொருவருக்குமான அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வது மிகவும் இன்றியமையாதது....

வரும் காலத்தில் அரசாங்கத்திற்கு மிகவும் சவாலான விஷயம் இது
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

உலக மக்கள் தொகை 800 கோடி அளவை எட்டும்: நிபுணர்கள் தகவல். Empty Re: உலக மக்கள் தொகை 800 கோடி அளவை எட்டும்: நிபுணர்கள் தகவல்.

Post by நேசமுடன் ஹாசிம் Thu 21 Jul 2011 - 10:18

அதுக்குத்தான் கட்டுப்படுத்துங்கன்னா கேட்கமாட்டேங்கிறாங்கப்பா


உலக மக்கள் தொகை 800 கோடி அளவை எட்டும்: நிபுணர்கள் தகவல். Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உலக மக்கள் தொகை 800 கோடி அளவை எட்டும்: நிபுணர்கள் தகவல். Empty Re: உலக மக்கள் தொகை 800 கோடி அளவை எட்டும்: நிபுணர்கள் தகவல்.

Post by ஜிப்ரியா Thu 21 Jul 2011 - 10:20

யாதுமானவள் wrote:வாழும் மனிதர்கள் ஒவ்வொருவருக்குமான அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வது மிகவும் இன்றியமையாதது....

வரும் காலத்தில் அரசாங்கத்திற்கு மிகவும் சவாலான விஷயம் இது

நூறு வீதம் உண்மை அக்கா..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

உலக மக்கள் தொகை 800 கோடி அளவை எட்டும்: நிபுணர்கள் தகவல். Empty Re: உலக மக்கள் தொகை 800 கோடி அளவை எட்டும்: நிபுணர்கள் தகவல்.

Post by யாதுமானவள் Thu 21 Jul 2011 - 10:25

ஜிப்ரியா wrote:
யாதுமானவள் wrote:வாழும் மனிதர்கள் ஒவ்வொருவருக்குமான அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வது மிகவும் இன்றியமையாதது....

வரும் காலத்தில் அரசாங்கத்திற்கு மிகவும் சவாலான விஷயம் இது

நூறு வீதம் உண்மை அக்கா..

:)
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

உலக மக்கள் தொகை 800 கோடி அளவை எட்டும்: நிபுணர்கள் தகவல். Empty Re: உலக மக்கள் தொகை 800 கோடி அளவை எட்டும்: நிபுணர்கள் தகவல்.

Post by நேசமுடன் ஹாசிம் Thu 21 Jul 2011 - 10:33

யாதுமானவள் wrote:
ஜிப்ரியா wrote:
யாதுமானவள் wrote:வாழும் மனிதர்கள் ஒவ்வொருவருக்குமான அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வது மிகவும் இன்றியமையாதது....

வரும் காலத்தில் அரசாங்கத்திற்கு மிகவும் சவாலான விஷயம் இது

நூறு வீதம் உண்மை அக்கா..

:)

:,;:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உலக மக்கள் தொகை 800 கோடி அளவை எட்டும்: நிபுணர்கள் தகவல். Empty Re: உலக மக்கள் தொகை 800 கோடி அளவை எட்டும்: நிபுணர்கள் தகவல்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்த ஆண்டு உலக மக்கள் தொகை 700 கோடி என்ற அளவை எட்டும்: வளரும் நாடுகள் கவலை.
» இந்தியாவில் மொத்த குடும்பங்கள் 25 கோடி: மக்கள் தொகை கணக்கெடுப்பில் தகவல்
» உலக மக்கள் தொகை நாள் எது ? - பொது அறிவு தகவல்
» இந்தியாவில் மக்கள் தொகை எண்ணிக்கை 121 கோடி: வெளியானது கணக்கெடுப்பு முடிவுகள்
» ஜனாதிபதித் தேர்தல் செலவு 1,050 கோடி ரூபாவை எட்டும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum