சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

காதல் தம்பதிகளின் திருமண வயது 77 Khan11

காதல் தம்பதிகளின் திருமண வயது 77

3 posters

Go down

காதல் தம்பதிகளின் திருமண வயது 77 Empty காதல் தம்பதிகளின் திருமண வயது 77

Post by *சம்ஸ் Sun 26 Dec 2010 - 6:37

வாஷிங்டன்: உலகிலுள்ள அனைத்து மக்களும் திருமணம் முடியும் நேரம்வரை மட்டுமே ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். அதன்பின்னர் அந்த அன்பு காணாமல் போய்விடுகிறது. ஆனால் ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜாக்மற்றும் அவரது மனைவி எல்லா எசன்பர்க் ஆகியோரின் காதல் அனைவரையும் ஆச்சரியப்படவைக்கிறது. காரணம் இந்த தம்பதிகளின் வயது ஒருபுறம் என்றால் அவர்களின் திருமண பந்தமும் ஒரு காரணமாக அமைகிறது.ஜாக்கின் வயது 98, எல்லா எசன்பர்க்கின் வயது 97. இந்த தம்பதிக்கு திருமணம் நடந்த ஆண்டு 1933 ஆகும்.இந்தாண்டுடன் திருமணவயது 77 ஆகிறது. தம்பதிக்கு ஐந்து குழந்தைகள், 17 பேரக்குழந்தைகள், 30 கொள்ளுப்பேரன் பேத்திகளும் 11 எள்ளுப்பேரன்பேத்திகள். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நீண்ட வாழும் தம்பதிகளுக்கிடையேயான போட்டியில் முதல்பரிசான வாழ்நாள் சாதனை விருதை பெற்றனர். நீண்டநாள் வாழ்வின் ரகசியமாக அடுத்தவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்று கூறினர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதல் தம்பதிகளின் திருமண வயது 77 Empty Re: காதல் தம்பதிகளின் திருமண வயது 77

Post by ஹம்னா Sun 26 Dec 2010 - 8:06

:!+: :!+: :!+: :!+: :!+: :!+:


காதல் தம்பதிகளின் திருமண வயது 77 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

காதல் தம்பதிகளின் திருமண வயது 77 Empty Re: காதல் தம்பதிகளின் திருமண வயது 77

Post by எந்திரன் Sun 26 Dec 2010 - 11:21

காதல் தம்பதிகளின் திருமண வயது 77 331844 காதல் தம்பதிகளின் திருமண வயது 77 331844 காதல் தம்பதிகளின் திருமண வயது 77 331844
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

காதல் தம்பதிகளின் திருமண வயது 77 Empty Re: காதல் தம்பதிகளின் திருமண வயது 77

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்ணின் திருமண வயது!
» காதல் தொடர்பால் கற்பை பறிகொடுத்த 14, 16 வயது சிறுமியர்!!
» காதல் செய்த தனது 17 வயது மகளை அடித்து, உதைத்து, கண்டித்து கொன்ற தந்தை!
» பத்திரிகை அடித்து ஊரை கூட்டினார்: 71 வயது தாத்தாவுக்கு திருமணம்; 62 வயது பெண்ணை மணந்தார்
» 26 வயது பெண்ணை திருமணம் முடிக்க துடிக்கும் 15 வயது சிறுவன்: அத்துருகிரியவில் நடந்த விபரீதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum