Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காதல் தொடர்பால் கற்பை பறிகொடுத்த 14, 16 வயது சிறுமியர்!!
3 posters
Page 1 of 1
காதல் தொடர்பால் கற்பை பறிகொடுத்த 14, 16 வயது சிறுமியர்!!
தொம்பே மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளில் முறையே 16 மற்றும் 14 வயது சிறுமியர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்கள் குறித்து தகவல் பதிவாகியுள்ளது.
தொம்பே பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 16 வயதுடைய சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சிறுமியுடன் காதல் தொடர்பு வைத்திருந்த ஒருவரே சிறுமதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த தொம்பே பொலிஸார் அவரை இன்று பூகொட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை, கேகாலையில் 14 வயது சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டமை குறித்து கேகாலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சிறுமி ஆண் ஒருவருடன் வைத்திருந்த காதல் தொடர்பை அடுத்து கடந்த 5ம் திகதி தனது கற்பை பறிகொடுத்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று கேகாலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Re: காதல் தொடர்பால் கற்பை பறிகொடுத்த 14, 16 வயது சிறுமியர்!!
இந்தக் காதல் யாரைத் தான் விட்டது? பகிர்வுக்கு நன்றி சாதிக்..
Re: காதல் தொடர்பால் கற்பை பறிகொடுத்த 14, 16 வயது சிறுமியர்!!
14 15 டேன்ஜரான வயது மக்களே மக்களுக்கு மக்களே மிகக் கவனம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதல் தொடர்பால் கற்பை பறிகொடுத்த 14, 16 வயது சிறுமியர்!!
ஜிப்ரியா wrote:இந்தக் காதல் யாரைத் தான் விட்டது? பகிர்வுக்கு நன்றி சாதிக்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கற்பை பறித்த காதல் வாழுமா...???
» பத்திரிகை அடித்து ஊரை கூட்டினார்: 71 வயது தாத்தாவுக்கு திருமணம்; 62 வயது பெண்ணை மணந்தார்
» காதல் தம்பதிகளின் திருமண வயது 77
» காதல் செய்த தனது 17 வயது மகளை அடித்து, உதைத்து, கண்டித்து கொன்ற தந்தை!
» நேரடித் தொடர்பால் பரவும் நோய்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum