சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இது நடிகை ரஜ்சிதாவின் வீடியோ பேட்டி  Khan11

இது நடிகை ரஜ்சிதாவின் வீடியோ பேட்டி

Go down

இது நடிகை ரஜ்சிதாவின் வீடியோ பேட்டி  Empty இது நடிகை ரஜ்சிதாவின் வீடியோ பேட்டி

Post by முனாஸ் சுலைமான் Thu 21 Jul 2011 - 13:40

முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இது நடிகை ரஜ்சிதாவின் வீடியோ பேட்டி  Empty Re: இது நடிகை ரஜ்சிதாவின் வீடியோ பேட்டி

Post by முனாஸ் சுலைமான் Thu 21 Jul 2011 - 13:45

நித்யானந்தாவுடன் நான் இருப்பதாக வந்த வீடியோ போலியானது என்று பிரஸ் மீட் வைத்து புகார் கூறிய ரஞ்சிதா, நிருபர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பாதியில் வெளியேறினார்.

நித்யானந்தா சாமியாருடன் ஆபாச படத்தில் தோன்றியதாக பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா, சென்னை தியாகராயநகரில் உள்ள ஸ்டார் சிட்டி ஓட்டலில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ரஞ்சிதாவை பேட்டி காணவும், படம் எடுக்கவும் 300-க்கும் மேற்பட்ட நிருபர்கள், புகைப்படக்காரர்கள், வீடியோகிராபர்கள் குவிந்துவிட்டனர். கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் வந்திருந்தார் அவர். முதலில் சிரித்தபடி அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து, தன் தரப்பு நியாயத்தை எடுத்து வைத்தார். அவர் கூறுகையில், "நித்யானந்தாவுடன் நான் இருப்பதாக வந்த படம் போலியானது.

இதை வெளியிட்டதன் மூலம் என் சொந்த வாழ்க்கை, சமூக வாழ்க்கை இரண்டையும் கொன்று விட்டார்கள். என்னை கேட்காமல், கற்பனையாக எழுதி, எனக்கு அவமானத்தையும், களங்கத்தையும் ஏற்படுத்தி விட்டார்கள். சன் டி.வி.யிலும், தினகரன், நக்கீரன் ஆகிய பத்திரிகைகளிலும் அருவறுக்கத்தக்க ஆபாச படங்களை பிரசுரித்து, என் வாழ்க்கையை சீர்குலைத்து விட்டார்கள். ஆனால் இந்த பிரஸ்மீட்டுக்கு அவர்களே இங்கு வந்து இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. 168 வருட பாரம்பரியமுள்ள `நியூஸ் ஆப் த வேல்டு' என்ற ஆங்கில பத்திரிகை, போன் கால்களை ஒட்டுக்கேட்ட குற்றத்துக்காக மூடப்பட்டது. அதுபோன்ற நடவடிக்கையை என் வாழ்க்கையை கெடுத்தவர்கள் மீது எடுக்க வேண்டும்.

என் தனிப்பட்ட கண்ணியத்தை சீர்குலைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஆச்சரியமாக இருக்கிறது. அந்த போலியான ஆபாச படங்களை வெளியிட்டபின், எனக்கு பாதுகாப்பு இல்லை. ஒன்றரை வருடங்களாக எனக்கு நீதி கிடைக்கவில்லை. அப்போது ஆட்சியில் இருந்தது எந்த அரசு என்று எல்லோருக்கும் தெரியும். அந்த அரசாங்கத்தில், எனக்கு பாதுகாப்பு இல்லாததால்தான் புகார் கொடுக்கவில்லை. புகார் கொடுத்திருந்தாலும் நடவடிக்கை எடுத்திருக்க மாட்டார்கள். நான் சென்னையில் கால் வைக்கக்கூடாது என்று சிலர் மிரட்டினார்கள். சென்னைக்குள் வந்தால், உன் மீது வழக்கு போட்டு உள்ளே தள்ளி விடுவோம் என்று மிரட்டினார்கள். சிலர் பணம் கேட்டு மிரட்டினார்கள். சட்டத்தில் என்னென்ன உரிமைகள் இருக்கிறது? என்று எனக்கு தெரியாது.

மதுரையில், தினகரன் பத்திரிகை அலுவலகம் தீவைத்து கொளுத்தப்பட்டு மூன்று பேர் எரிக்கப்பட்ட வீடியோ காட்சியை கோர்ட்டு 'டிஸ்மிஸ்' செய்தது. அதேபோல் என் சம்பந்தப்பட்ட போலியான வீடியோ காட்சிகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இப்போது எனக்கு தைரியம் வந்திருக்கிறது. தமிழக அரசு மீதும், முதல்வர் ஜெயலலிதா மீதும், போலீஸ் கமிஷனர் மீதும் முழுமையான நம்பிக்கை வந்திருக்கிறது. என் வாழ்க்கையை சீர்குலைத்த சன் டி.வி, தினகரன், நக்கீரன் பத்திரிகைகள், லெனின் கருப்பன் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது,'' என்று பேசினார்.

அடுத்து அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர் நிருபர்கள். பாதியில் வெளியேறினார் இந்த வீடியோக்கள் போலி என்பதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள்? இந்த வீடியோ போலியானது அல்ல என தமிழக தடய அறிவியல் துறை மற்றும் பெங்களூர் சிபிசிஐடி போலீசார் உறுதிப்படுத்தியுள்ளார்களே? வீடியோவில் இருப்பது ரஞ்சிதாவும் நானும்தான் என நித்யானந்தா சிபிசிஐடிக்கு அளித்த வாக்குமூலத்தில் கூறியிருக்கிறாரே, அது பொய்யா? வீடியோ வெளியான உடன் தமிழக போலீசாரிடம் புகார் கூற முன்வராத நீங்கள், கர்நாடக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்தீர்களே, ஏன்? 'தினகரன் பத்திரிகை வழக்கு எரிப்பு வீடியோ உண்மைதான், ஆனால் அதை ஒரு சாட்சியாக கோர்ட் ஏற்க மறுத்தது. அதுதான் உங்கள் சம்பந்தப்பட்ட வீடியோவின் நிலையும் என கூற வருகிறீர்களா? - இந்தக் கேள்விகளுக்கு சரிவர பதில் சொல்லாமல், பாதியிலேயே பிரஸ்மீட்டிலிருந்து வெளியேறினார் ரஞ்சி
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum