Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இலங்கை போர்க்குற்ற வீடியோ - ஐ நா அதிகாரி கிறிஸ்டாப் ஹெய்ன்ஸ் பேட்டி
Page 1 of 1
இலங்கை போர்க்குற்ற வீடியோ - ஐ நா அதிகாரி கிறிஸ்டாப் ஹெய்ன்ஸ் பேட்டி
பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சியால் ஒளிபரப்பப்பட்ட இலங்கையின் இறுதிப் போர் குறித்த வீடியோ காட்சிகள் உண்மையானவை என்று ஐ.நாவின் மனித உரிமை கவுன்சிலுக்கு அறி்க்கை அளித்துள்ள சட்டவிரோதக் கொலைகளுக்கான ஐ.நாவின் சிறப்புத் தூதர் கிறிஸ்டாப் ஹெய்ன்ஸ் இந்த முடிவை தான் எப்படி அடைந்தேன் என்பதை விளக்கியுள்ளார்.
சட்டம்சார் தடயவியல் உடற்கூற்றுவியல் நிபுணர், ஒளி மற்றும் ஒலி வல்லுநர்கள், வெடிகுண்டு சிறப்பு நிபுணர் ஆகியோர் அந்த ஒளிப்படத்தை ஆராய்ந்தனர் என்றும், அவர்கள் அளித்த சான்றுகளின் அடிப்படையிலேயே இந்த முடிவு எட்டப்பட்டது என்றும் ஐ நா வின் சிறப்பு பிரதிநிதி கிறிஸ்டாப் ஹெயின்ஸ் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய அந்த ஒளிநாடாவில் ஐந்து வேறுபட்ட காட்சித் தொகுப்புகள் இருக்கும் நிலையில், அவை இடமாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளதே தவிர, அந்தக் காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அதை ஆராய்ந்த நிபுணர்கள் தெரிவித்ததாகவும் ஹெயின்ஸ் கூறுகிறார்.
அந்த ஒளிநாடாவில் நிர்வாணமாக இருப்பவர்கள், போர் கைதிகளா அல்லது பொதுமக்களா என்பது தெரியாது என்றாலும் அவர்கள் முற்றிலும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது மட்டுமே உறுதியாகிறது என்றும் ஜெனீவாவில் இருக்கும் பிபிசி செய்தியாளர் இமோஜன் போக்ஸுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கிறிஸ்டாப் ஹெயின்ஸ் தெரிவித்துள்ளா

Re: இலங்கை போர்க்குற்ற வீடியோ - ஐ நா அதிகாரி கிறிஸ்டாப் ஹெய்ன்ஸ் பேட்டி
கொடூரமான காட்சிகள்
இந்த ஒளிநாடாவில் பெண்கள் நிர்வாணமாக இருப்பது பதிவாகியுள்ளது. உள்ளாடைகள் தெளிவாகத் தெரிவதாகவும். அந்த வீடியோவை எடுத்தவர் பெண்களின் அந்தரங்க உறுப்புகள் மீது கவனம் செலுத்தி காட்சிகளை பதிவு செய்துள்ளதாகவும் கூறிய ஹெயின்ஸ், துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் போது பாலியல் ரீதியான குற்றங்கள் நடைபெற்றதா என்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும் என்றும் கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கை அரசு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்காத நிலையில், ஐ.நாவின் மனித உரிமைக் கவுன்சலின் செயலாளர் நாயகத்தின் மட்டத்தில் இருக்கும் ஒருவர் ஒரு விசாரணை கமிஷனை நியமிக்கலாம் என்றும் அந்த விசாரணைக் குழுவுக்கு சாட்சியங்களை பதிவு செய்யவும் ஆதாரங்களை திரட்டுவதற்கும் அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் சிறப்புத் தூதர் யோசனை கூறினார்.
போர் குற்றம்
இந்த வீடியோவில் பதிவாகியுள்ள காட்சிகள் போர்க் குற்றம் தொடர்பான - மனித குலத்துக்கு எதிரான குற்றம் தொடர்பான ஒரு உதாரணம் என்று குறிப்பிட்ட அவர் இனியும் இந்த விடயம் தொடர்பாக சர்வதேச சமூகம் பாரமுகமாக இருக்க முடியாது என்றும் தெரிவித்தார்,
ஆனால் இந்த வீடியோக்கள் பொய்யானவை மாற்றம் செய்யப்பட்டவை எனவே இது குறித்து மேலதிக விசாரணை தேவையில்லை என்றே இலங்கை அரசு தொடர்ந்து கூறிவருகிறது.

Similar topics
» இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்: மெல்கொலம் _
» இசைப்பிரியா கொலை பற்றிய சேனல்-4 வெளியிட்ட வீடியோ போலியானது: இலங்கை சொல்கிறது
» சென்னை சென்டிரல்-பெங்களூர் இடையே இரண்டடுக்கு ஏ.சி. ரெயில் இயக்கப்படுவது எப்போது?: அதிகாரி பேட்டி
» இது நடிகை ரஜ்சிதாவின் வீடியோ பேட்டி
» கமிஷனரிடம் வீடியோ ஆதராம் கொடுத்தார் சோனா: பரபரப்பு பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum