Latest topics
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதைby rammalar Today at 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
Cell-Phone Battery -இன் திறனை கூடுதலாக்க .......!
2 posters
Page 1 of 1
Cell-Phone Battery -இன் திறனை கூடுதலாக்க .......!
Cell-Phone -இன் முக்கிய பிரச்சனையே அதனுடைய ‘பேட்டரிதிறன்’ தான் என்பதை யாராலும் மறுக்கவியலாது. எப்படி மொபைலை உபயோகிக்கிறோமோ அதை வைத்தே பேட்டரியின் ஆயுளும் நீடிக்கும்.
சரி, மொபைலில் பேட்டரியை எப்படி பயன்படுத்தினால் அது நீண்ட நாட்களுக்கு உழைக்கும்?
கடையில்
புதியதாக ஒரு மொபைல்போன் வாங்கப் போகும் போது வாங்கப்போகிற அந்த
மொபைலின் பேட்டரி திறன் எவ்வளவு என்று பார்ப்பது அவசியம்.
2 அங்குல Screen Plus
எல்லாவித Multimedia வசதிகளுடன் கூடிய மொபைலுக்கு குறைந்த பட்சம் 1000
mAh திறன் கொண்ட பேட்டரி இருந்தால் நல்லது. இந்த ‘அளவுக்குறியீடு’
பேட்டரியின்
பின்பக்கத்தில் இருக்கும். சொல்லப்பட்ட குறியீட்டு அளவில் பேட்டரியின்
திறன் இருந்தாலே பாட்டு, வீடியோ, கேம்ஸ் மற்றும் Wi-Fi மூலமாக இன்டர்நெட்
பார்ப்பது போன்ற வசதிகளை சற்று கூடுதல் நேரம் பயன்படுத்தலாம்.
வாங்கிய
புது மொபைலுக்கு குறைந்த பட்சம் 8 மணிநேரமாவது, Switch Off செய்து
விட்டு, தொடர்ந்து சார்ஜ் செய்யவேண்டும். இதன் பிறகு- அதாவது அடுத்தடுத்து
சார்ஜ் செய்கையில் 'Battery Full’ என்று காட்டினால் உடனடியாக சார்ஜ் ஏற்றுவதை நிறுத்திவிடவும். மேலும், பேட்டரியின் Charging Indicator -இன் அளவு முழுதாக குறைந்த (தீர்ந்த) பிறகே .... சார்ஜ் ஏற்றவும்.
இந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் பேட்டரியின் ஆயுளை அதிகரிக்க செய்யலாம்.
பெரும்பாலோர் இரவு -தூங்கும் நேரத்தில்- தான் சார்ஜ் செய்ய முனைவார்கள். மறுநாள் எழுந்திருக்கும் போது தான் Plug -லிருந்து சார்ஜரை எடுப்பார்கள். இப்படி செய்வதால் பேட்டரி படுசூடாகி, நாளடைவில் உப்பிப்போய் உதவாக்கரை பேட்டரியாவதோடு இந்த உப்பலால் மொபைலின் பின்பக்க கவரும் சரியானமுறையில் பொருந்தாமல் போய்விடகூடும். (இது அனுபவத்தில் கண்டது).
Blue
Tooth, Wi-Fi போன்றவைகளை எந்நேரமும் Activate செய்து வைப்பதாலும்
பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போய்விட ஏதுவாகும். Net உபயோகிக்கும் நேரம்
தவிர மற்ற நேரங்களில் Net உபயோகத்தை De-activate செய்வதுதான் நல்லது.
திரையின் வெளிச்சத்தை (Brightness) அதிகப்படுத்தி வைத்தாலும் பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போய் விடும். அதனால், திரை வெளிச்சத்தை மொபைலின் Default அளவுக்கு Set செய்வது நல்லது.
Screen
Saver, Wall Papers, Video Ring Tones மற்றும் அதிக Pixel அளவு கொண்ட
புகைப்படங்கள் போன்றவைகளை திரையில் பயன் படுத்தினாலும் சார்ஜ் சீக்கிரமே
தீர்ந்து போகும்.
மேலும், Ring Tone -ஆக புதிய MP3 பாடல்களை வைத்திருப்பதும் நல்லதல்ல. இதனாலும் சார்ஜ் சீக்கிரம் தீர்ந்துவிடும். அப்படி வைக்க விருப்பப்பட்டால் 30 வினாடிகளுக்குள் கட் ஆகும்
பாடல்களை மட்டும் Ring Tone -ஆக வைக்கலாம். முழு பாடலையும் Ring Tone -ஆக வைக்க வேண்டாம்.
Silent Mode -இல் மொபைலை, எல்லா நேரமும், வைத்திருக்க வேண்டாம். Ring Tone ஒலியின் அளவையும் குறைவாக வைப்பதும் நல்லது.
அதிக வெப்பமுள்ள இடங்களில் மொபைலை வைப்பதும், பேட்டரியை அடிக்கடி கழற்றி கொண்டிருக்கவும் கூடாது.
கூடுமானவரை
சம்பந்தப்பட்ட கம்பெனிகளின் ஒரிஜினல் பேட்டரிகளை மட்டுமே உபயோகிப்பது நல்லது. விலை குறைவென்று போலியான பேட்டரிகளையும் போலியான சார்ஜர்களையும் எக்காரணம்கொண்டும் வாங்கி பயன்படுத்த வேண்டாம். ஆக இதுபோன்ற சிறு, சிறு விஷயங்களில் கவனம் செலுத்தினாலே மொபைலும், பேட்டரியும் நீண்ட நாட்களுக்கு நன்றாகவே உழைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
Similar topics
» (Cell Phone) செல்ஃபோனும் முஸ்லிம்களும்
» விளையாட்டுகளுக்கு ஏற்ப கணணியின் திறனை மேம்படுத்துவதற்கு
» விளையாட்டுகளுக்கு ஏற்ப கணணியின் திறனை மேம்படுத்துவதற்கு
» நோய் எதிர்ப்புத் திறனை நோகடிக்கலாமா?
» காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது?
» விளையாட்டுகளுக்கு ஏற்ப கணணியின் திறனை மேம்படுத்துவதற்கு
» விளையாட்டுகளுக்கு ஏற்ப கணணியின் திறனை மேம்படுத்துவதற்கு
» நோய் எதிர்ப்புத் திறனை நோகடிக்கலாமா?
» காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum