சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சமச்சீர் கல்வி தீர்ப்பை அரசு வாழ்த்தி, வரவேற்க வேண்டும்: கருணாநிதி Khan11

சமச்சீர் கல்வி தீர்ப்பை அரசு வாழ்த்தி, வரவேற்க வேண்டும்: கருணாநிதி

Go down

சமச்சீர் கல்வி தீர்ப்பை அரசு வாழ்த்தி, வரவேற்க வேண்டும்: கருணாநிதி Empty சமச்சீர் கல்வி தீர்ப்பை அரசு வாழ்த்தி, வரவேற்க வேண்டும்: கருணாநிதி

Post by யாதுமானவள் Fri 22 Jul 2011 - 8:35

சென்னை: ""சமச்சீர் கல்விக்கு வரும் தீர்ப்புக்கு வாழ்த்தும், வரவேற்பும் கூற வேண்டிய கடமை, தமிழக அரசுக்கு உள்ளது,'' என, முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து, கருணாநிதி அளித்த பதில் விவரம்:

சமச்சீர் பாடத் திட்டத்திற்கு தடை விதிக்க மறுத்து, உடனே புத்தகங்களை வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளதே?
மகிழ்ச்சி. இந்த வழக்கை, 26ம் தேதி இறுதியாக விசாரிப்பதாக கூறியுள்ளனர். அப்போது, சமச்சீர் கல்விக்கு ஆதரவாக நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறேன்.

அப்படி வரும் தீர்ப்புக்கு வரவேற்பும், வாழ்த்தும் கூற வேண்டிய கடமை, தமிழக அரசுக்கு உண்டு. தி.மு.க.,வினர் கைது செய்யப்படுவதற்கு, ஆக., 1ம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளீர்களே?
தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவதில் எந்த தவறுமில்லை. ஆனால், வேண்டுமென்றே கட்சியை பலவீனப்படுத்தியும், பயமுறுத்தியும் பொதுமக்களிடம் இந்த அரசு பீதியை உண்டாக்குகிறது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் கட்சி வித்தியாசம் பார்க்கக் கூடாது. அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது, அவரது கட்சியினரே நில மோசடி புகார் கொடுத்துள்ளனர். ஆனால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்படி, பலர் மீது அ.தி.மு.க.,விலும் குற்றச்சாட்டு இருக்கும் போது, அவர்களுக்கு பாலாபிஷேகம் செய்துவிட்டு, தி.மு.க.,வை பயமுறுத்துவதில் என்ன நியாயம்.

கோவையில் நடக்கும் பொதுக்குழுவில் என்ன மாதிரி விஷயங்கள் விவாதிக்கப்படவுள்ளன?
சமச்சீர் கல்வி, தி.மு.க.,வினர் மீது போடப்பட்ட பொய் வழக்கு ஆகிய விஷயங்கள் விவாதிக்கப்படும். இதை எப்படி எதிர்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

சென்னையில், கடந்த ஆட்சியில் சில கட்டடங்கள் விதிமீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளதே?
தவறு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

நித்யானந்தா சாமியார் அந்தரத்தில் பறக்க வைக்கப் போவதாகத் தெரிவித்தது பற்றி...?
எந்த சாமியாரின் லீலைகளும், அற்புதங்களும் தி.மு.க.,வின் பகுத்தறிவு கொள்கைக்கு ஏற்புடையதல்ல. அதற்காக அந்த சாமியார்களின் மீதோ, துறவிகள் மீதோ தனிப்பட்ட முறையில் தி.மு.க., எத்தகைய தாக்குதலையும் நடத்தியதில்லை. இவ்வாறு கருணாநிதி கூறினார்.

தட்ஸ் தமிழ்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics
» சமச்சீர் கல்வித் திட்ட தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வோம்- தமிழக அரசு
» சமச்சீர் கல்வி திட்ட தீர்ப்பு யாருக்கும் வெற்றி, தோல்வியல்ல-கருணாநிதி
» சமச்சீர் கல்வி புத்தகங்கள்... அந்தப் பக்கங்களில் அப்படி என்னதான் தவறு இருக்கிறது? - கருணாநிதி கேள்வி
» கருணாநிதி- ஸ்டாலின் மீது கோபம்: சமச்சீர் கல்வி வெற்றி விழா கூட்டங்களை நடத்தாத அழகிரி
» மக்கள் பிரச்சினையில் அரசு கவனம் செலுத்த வேண்டும்: கருணாநிதி கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum