சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

சச்சினுக்கு பாரத ரத்னா விருது கிடைக்க வாய்ப்பு Khan11

சச்சினுக்கு பாரத ரத்னா விருது கிடைக்க வாய்ப்பு

3 posters

Go down

சச்சினுக்கு பாரத ரத்னா விருது கிடைக்க வாய்ப்பு Empty சச்சினுக்கு பாரத ரத்னா விருது கிடைக்க வாய்ப்பு

Post by யாதுமானவள் Sat 23 Jul 2011 - 10:58

இந்திய கிரிக்கெட் நட்சத்திர நாயகன் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற சச்சினுக்கு பாரத ரத்னா விருது கிடைக்க வாய்ப்பு இருப்பதாக டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது. விளையாட்டு துறையினருக்கு இந்த உயரிய பாரத ரத்னா விருது வழங்கப்படாமல் இருப்பது பெரும் குறையாக உள்ளது என்றும் எனவே பாரத ரத்னா பெறுவோர் தேர்வுக்கு விளையாட்டு துறையில் ஆற்றும் பணியையும் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சச்சினை கருத்தில் கொண்டே இந்த திருத்தம் கொண்டு வர மத்திய அரசு விரும்புவதாக தெரிகிறது.

இந்தியாவின் மிக உயரிய விருதாக மதிக்கப்படுவது பாரத்ரத்னா. மக்களுக்கு சமூக சேவையாற்றுவோர், கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் தங்களுடைய பங்கை அளித்த சிறந்தவர்கள், இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு வந்தனர். வாழும்போதும், மறைந்த பின்னர் சிலரது பணியை பாராட்டியும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் மாக்கான் தலைமையிலான விளையாட்டு துறை அமைச்கம் விரும்புதலின்பேரில் மத்திய உள்துறை அமைச்சகம் பிரதமர் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பி வைத்துள்ளது. இதில் விளையாட்டு துறையில் தங்களுடைய திறமையை கொடுத்து பங்காற்றும் வீரர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். பாரதரத்னா தேர்வுக்கான விதிமுறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டில் சச்சின ஆற்றிய பங்கு பாராட்டத்தக்கது, அவர் பாரதரத்னா விருதுக்கு தகுதியுள்ளவர் என்றும் மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் தலைவராக பொறுப்பேற்ற மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் கூறியிருந்தார். மேலும் அவர்கூறுகையில் இது தொடர்பாக பிரதமரிடம் பேசுவேன் என்றார். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சக பரிந்துரை மூலம் கிரிக்கெட் ரசிகர்களின் ஆசைநாயகன் சச்சினுக்கு பாரத ரத்னா விருது கிடைக்கும் என்ற நிலை நெருங்கி விட்டதாகவே கருதப்படுகிறது.

இதுவரை இந்த விருது பெற்ற பெருமைக்குரியவர்கள் : தமிழகத்தை சேர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்( 1954 ) , ராஜகோபாலாச்சாரி( 1954 ) , ஜவஹர்லால்நேரு( 1955 ) , டாக்டர் ராஜேந்திரபிரசாத் ( 1962) , இந்திரா (1971) , காமராஜ் (1976), அன்னைதெரசா (1980), எம்.ஜி.ஆர்., (1988) , நெல்சன்மன்டேலா (1990), ராஜிவ்(1991) , சத்தியஜித்ரே ( 1992), வல்லபாய் பட்டேல், அம்பேத்கர், லதாமங்கேஷ்கர், பிஸ்மில்லாகான், எம்.எஸ்., சுப்புலட்சுமி, அப்துல்கலாம், பண்டிட் ரவிசங்கர், ஜெயப்பிரகாஷ் நாராயணன், சிதம்பரம் சுப்பிரமணியம், பண்டிட் பீம்சன் குருராஜ் ஜோஷி உள்ளிட்டோர் இது வரை பாரதரத்னா பெற்றவர்களில் முக்கிய நபர்கள் ஆவர்.


தினமலர்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சச்சினுக்கு பாரத ரத்னா விருது கிடைக்க வாய்ப்பு Empty Re: சச்சினுக்கு பாரத ரத்னா விருது கிடைக்க வாய்ப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Jul 2011 - 11:00

பெறத்தகுதியானவர் கண்டிப்பாக கிடைப்பது அவசியம்
வாழ்த்துகள்


சச்சினுக்கு பாரத ரத்னா விருது கிடைக்க வாய்ப்பு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சச்சினுக்கு பாரத ரத்னா விருது கிடைக்க வாய்ப்பு Empty Re: சச்சினுக்கு பாரத ரத்னா விருது கிடைக்க வாய்ப்பு

Post by Atchaya Sat 23 Jul 2011 - 11:02

:!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

சச்சினுக்கு பாரத ரத்னா விருது கிடைக்க வாய்ப்பு Empty Re: சச்சினுக்கு பாரத ரத்னா விருது கிடைக்க வாய்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum