Latest topics
» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!by rammalar Today at 6:26
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
ரஞ்சன் சோதிக்கு கேல் ரத்னா விருது
5 posters
Page 1 of 1
ரஞ்சன் சோதிக்கு கேல் ரத்னா விருது
விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு
ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் தேசிய விளையாட்டு
விருதுகள் வழங்கப்படுகின்றன.
-
இந்த ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா குடியரசு தலைவர்
மாளிகையில் நடைபெற்றது.குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி
விருதுகளை வழங்கினார்.
-
விளையாட்டின் மிக உயர்ந்த விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா
விருது ரஞ்சன் சோதிக்கு வழங்கப்பட்டது.
-
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி,
ஸ்குவாஷ் வீராங்கன ஜோஷ்னா சின்னப்பா,
கோல்ப் வீரர் ககன்ஜீத் புல்லார்,
செஸ்வீரர் அபிஜித் குப்தா,
பில்லியர்ட்ஸ் வீரர் ரூபேஷ் ஷா,
மல்யுத்த வீரர் தர்மேந்தர் தலால்
மற்றும் மாற்றுத்திறனாளி தடகள வீரர் அமித் குமார் சரோகா
ஆகியோருக்கு அர்ஜூனா விருதுகள் வழங்கப்பட்டது.
-
துரோணாச்சார்யார் விருது வில்வித்தை பயிற்சியாளர்
பூர்ணிமா மகாட்டோ, ஹாக்கி பயற்சியாளர் நரேந்திர சிங் சாய்னி,
மல்யுத்த பயிற்சியாளர் ராஜ் சிங், தடகள பயிற்சியாளர் கே.பி.தாமஸ்
ஆகியோருக்கு குடியரசு தலைவர் வழங்கினார்.
ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் தேசிய விளையாட்டு
விருதுகள் வழங்கப்படுகின்றன.
-
இந்த ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா குடியரசு தலைவர்
மாளிகையில் நடைபெற்றது.குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி
விருதுகளை வழங்கினார்.
-
விளையாட்டின் மிக உயர்ந்த விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா
விருது ரஞ்சன் சோதிக்கு வழங்கப்பட்டது.
-
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி,
ஸ்குவாஷ் வீராங்கன ஜோஷ்னா சின்னப்பா,
கோல்ப் வீரர் ககன்ஜீத் புல்லார்,
செஸ்வீரர் அபிஜித் குப்தா,
பில்லியர்ட்ஸ் வீரர் ரூபேஷ் ஷா,
மல்யுத்த வீரர் தர்மேந்தர் தலால்
மற்றும் மாற்றுத்திறனாளி தடகள வீரர் அமித் குமார் சரோகா
ஆகியோருக்கு அர்ஜூனா விருதுகள் வழங்கப்பட்டது.
-
துரோணாச்சார்யார் விருது வில்வித்தை பயிற்சியாளர்
பூர்ணிமா மகாட்டோ, ஹாக்கி பயற்சியாளர் நரேந்திர சிங் சாய்னி,
மல்யுத்த பயிற்சியாளர் ராஜ் சிங், தடகள பயிற்சியாளர் கே.பி.தாமஸ்
ஆகியோருக்கு குடியரசு தலைவர் வழங்கினார்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23673
மதிப்பீடுகள் : 1186
Re: ரஞ்சன் சோதிக்கு கேல் ரத்னா விருது
விருதுகள் வழங்கப்படாத இன்னும் எத்தனையோ திறமையாளர்கள் இருக்கிறார்கள் இவர்கள் அவர்களை கண்டு கொள்வதுமில்லை கணக்கெடுப்பதுமில்லை காரணம் அத்திறமையாளர்கள் விருதுக்கு விலை பேசவில்லை
அட நமக்கு எதுக்கு வம்பு வாழ்த்துக்கள்
அட நமக்கு எதுக்கு வம்பு வாழ்த்துக்கள்
Re: ரஞ்சன் சோதிக்கு கேல் ரத்னா விருது
வாழ்த்துகள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ரஞ்சன் சோதிக்கு கேல் ரத்னா விருது
என் வாழ்த்துகளும்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» கேல் ரத்னா விருதுக்கு தீபா கர்மாகர் பெயர் பரிந்துரை
» வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது!:
» பாரத ரத்னா விருது பெற்றோர் பட்டியல்
» சச்சினுக்கு பாரத ரத்னா விருது கிடைக்க வாய்ப்பு
» கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்
» வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது!:
» பாரத ரத்னா விருது பெற்றோர் பட்டியல்
» சச்சினுக்கு பாரத ரத்னா விருது கிடைக்க வாய்ப்பு
» கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|