Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அவன் இவன் படப்பிடிப்பில் விபத்து , விஷால் படுகாயம் !
3 posters
Page 1 of 1
அவன் இவன் படப்பிடிப்பில் விபத்து , விஷால் படுகாயம் !
பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால், ஜனனி ஐயர், மது ஷாலினி நடிக்கும் படம் "அவன் இவன்".
இதில் ஆர்.கே. வில்லனாக நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு வத்தலகுண்டு அருகே நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. சூப்பர் சுப்பராயன் காட்சியை அமைத்தார். ஆர்.கே.வும் விஷாலும் மோதுவது போல் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
ரிஸ்க்கான காட்சியில் நடிக்க, டூப் போடலாம் என்று பாலா கூறினார். விஷால் மறுத்து, தானே நடிப்பதாக கூறினாராம். ஆர்.கே.வை நோக்கி குதிக்கும் போது, சம்பந்தப்பட்ட இடத்தை விட்டுவிட்டு தவறுதலாக வேறொரு இடத்தில் விழுந்தார் விஷால்.
இதில் அவரது இடது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.
கீழே விழுந்து கிடந்த விஷாலால் எழுந்துகொள்ள முடியவில்லை. இதையடுத்து படக்குழுவினர் அவரைத் தூக்கினர்.
அப்போது தோள்பட்டை இறங்கியிருப்பது தெரிந்தது. வலியால் துடித்த அவரை, அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மனாப்- புதுமுகம்
- பதிவுகள்:- : 96
மதிப்பீடுகள் : 5
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அவன் இவன் படப்பிடிப்பில் விபத்து , விஷால் படுகாயம் !
பொளச்சிக்குவாங்கப்பா பி கெப்பி!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் 'அவன் இவன்' விஷால்
» படப்பிடிப்பில் விபத்துநடிகர் கோபிசந்த் படுகாயம்
» அவன் இவன் - Avan Ivan
» அவன் இவன்' - ஹாட் விமர்சனம்
» அவன் இவன் பாலாவின் காமெடி படம்
» படப்பிடிப்பில் விபத்துநடிகர் கோபிசந்த் படுகாயம்
» அவன் இவன் - Avan Ivan
» அவன் இவன்' - ஹாட் விமர்சனம்
» அவன் இவன் பாலாவின் காமெடி படம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum