Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
`கிரெடிட் கார்டின்’ தோற்றம்!
2 posters
Page 1 of 1
`கிரெடிட் கார்டின்’ தோற்றம்!
பண்டமாற்று முறைக்குப் பின் மனிதர்கள் பணத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். ஒரு வியாபாரிக்கும், வாடிக்கையாளருக்கும் கடன் என்பது தனிப்பட்ட முறையிலான பழக்கமாக இருந்தது. 1920-ல் முதன்முதலில் சில பெட்ரோல் நிலையங்களும், பல கிளைகளைக் கொண்ட ஓட்டல்களும் தங்கள் கிளைகளில் பயன்படுத்தத்தக்க வகையில் கடனுக்கான கார்டுகளை வெளியிட்டன.
1930-களின் இறுதியில் இவற்றில் சில, மற்றவர்களின் கார்டுகளையும் அங்கீகரிக்கத் தொடங்கின. பிறகு 1950-ல் `டைனர்ஸ் கிளப்’, பணம் கொடுத்துப் பெறும் கார்டுகளை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல நிறுவனங்களில் செல்லக்கூடியவையாக அறிமுகப்படுத்தினர். விரைவிலேயே `அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்’ அதேபோல செய்தது. `பாங்க் அமெரிகார்டு’ என்பதே பின்னர் `விசா’ கார்டு என்றானது. 1959-ல் அது முதல் பாங்க் கிரெடிட் கார்டாக வெளிவந்தது. அதைத் தொடர்ந்து 1966-ல் `மாஸ்டர் கார்டு’ வெளிவந்தது.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: `கிரெடிட் கார்டின்’ தோற்றம்!
://:-: :”@:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்தும் பியர் கார்டின்
» கிரெடிட் கார்டுகள் வாயிலானவர்த்தகம் ரூ.8,079 கோடியாக உயர்வு
» மனிதனின் தோற்றம்
» ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு! All in One Credit Card – ஜானவிகா
» கொரியருக்காக வந்த கிரெடிட் கார்டுகளை வைத்து மோசடி ........!!!!
» கிரெடிட் கார்டுகள் வாயிலானவர்த்தகம் ரூ.8,079 கோடியாக உயர்வு
» மனிதனின் தோற்றம்
» ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு! All in One Credit Card – ஜானவிகா
» கொரியருக்காக வந்த கிரெடிட் கார்டுகளை வைத்து மோசடி ........!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum