சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கிரெடிட் கார்டுகள் வாயிலானவர்த்தகம் ரூ.8,079 கோடியாக உயர்வு  Khan11

கிரெடிட் கார்டுகள் வாயிலானவர்த்தகம் ரூ.8,079 கோடியாக உயர்வு

2 posters

Go down

கிரெடிட் கார்டுகள் வாயிலானவர்த்தகம் ரூ.8,079 கோடியாக உயர்வு  Empty கிரெடிட் கார்டுகள் வாயிலானவர்த்தகம் ரூ.8,079 கோடியாக உயர்வு

Post by நேசமுடன் ஹாசிம் Wed 12 Oct 2011 - 7:13

சென்ற ஆகஸ்ட் மாதத்தில், கிரெடிட் கார்டு வாயிலாக, 8,078.98 கோடி ரூபாய் மதிப்பிற்கு, வர்த்தகம் மேற் கொள்ளப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை மதிப்பை விட, 29.1 சதவீதம் (6,259.42 கோடி ரூபாய்) அதிகமாகும்.அதேசமயம், பரிவர்த்தனைக்கு பயன்படுத்தபட்ட கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை, 6.7 சதவீதம் சரிவடைந்து, 1 கோடியே, 75 லட்சமாக குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை, கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 1 கோடியே88 லட்சமாக அதிகரித்து காணப்பட்டது. இந்தியாவில் மக்களின் செலவிடும் வருவாய் அதிகரித்து வருகிறது. இதனால் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் வாயிலான வர்த்தகம் உயர்ந்து வருவதாக தெரிய வந்துள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக, நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில், கிரெடிட் கார்டு பரிவர்த்தனை மதிப்பு, 37 ஆயிரத்து 678 கோடியாக உள்ளது. இது, கடந்த 2010-11ம் நிதியாண்டின் இதே மாதங்களில், 29 ஆயிரத்து 25 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், டெபிட் கார்டுகள் வாயிலான பரிவர்த்தனை மதிப்பு, 37.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4,561 கோடி ரூபாயாக உள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 3,321 கோடி ரூபாயாக இருந்தது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.நடப்பு 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையிலான காலத்தில், டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை 25 கோடியே, 14 லட்சமாக உயர்ந்துள்ளது. இது, சென்ற 2010ம் ஆண்டின் இதே காலத்தில், 20 கோடியாக இருந்தது. ஏப்ரல்-ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில், டெபிட் கார்டுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை மதிப்பு, 43.5 சதவீதம் அதிகரித்து, 20 ஆயிரத்து 484 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.கடந்த நிதியாண்டு முதல், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் வயிலான வர்த்தக மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என, ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும்,சென்ற 2010-11ம் நிதியாண்டில், மதிப்பின் அடிப்படையிலான, கிரெடிட் கார்டு வர்த்தகம் 22.15 சதவீதம் உயர்ந்து, 75 ஆயிரத்து, 516 கோடி ரூபாயாக உள்ளது.


கிரெடிட் கார்டுகள் வாயிலானவர்த்தகம் ரூ.8,079 கோடியாக உயர்வு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கிரெடிட் கார்டுகள் வாயிலானவர்த்தகம் ரூ.8,079 கோடியாக உயர்வு  Empty Re: கிரெடிட் கார்டுகள் வாயிலானவர்த்தகம் ரூ.8,079 கோடியாக உயர்வு

Post by jasmin Wed 12 Oct 2011 - 16:35

இது ஒரு மோசடி வியாபாரம் கிரிடிட் கார்ட் ஒரு அபாயமான பொருள் ஜாக்கிரதையாக கையாலாவிட்டால் மிக பெரிய சேதத்தை ஏற்படுத்தி விடும் ஜாக்கிறதை
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum