சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

பெட்ரோல் பங்கில் பதிவாகும் போலி கிரெடிட் கார்டு  Khan11

பெட்ரோல் பங்கில் பதிவாகும் போலி கிரெடிட் கார்டு

2 posters

Go down

பெட்ரோல் பங்கில் பதிவாகும் போலி கிரெடிட் கார்டு  Empty பெட்ரோல் பங்கில் பதிவாகும் போலி கிரெடிட் கார்டு

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Jul 2011 - 16:58

பெட்ரோல் பங்கில் பதிவாகும் போலி கிரெடிட் கார்டு  Counterfeit-credit-cards-6432575

போலி கிரெடிட் கார்டு பயன்படுத்தி, நகை கடையில் மோசடி செய்த நால்வரை போலீசார் கைது செய்தனர்;
இவ்வழக்கின் முக்கிய குற்றவாளி மற்றும் பெண் ஒருவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். காங்கயத்தில், கோவை - கரூர் செல்லும் ரோட்டில் நகை கடை உள்ளது. கடந்த 20ம் தேதி காலை இக்கடைக்கு, "டவேரா' காரில் வந்த தம்பதி, கிரெடிட் கார்டை பயன்படுத்தி 81,000 ரூபாய் மதிப்புள்ள நான்கு சவரன் தங்க நகையை வாங்கிச்சென்றனர். அன்று மாலை 4.30 மணியளவில், காலையில் வந்த அதே பெண், மற்றொரு ஆணுடன் நகைக்கடைக்கு வந்தார். நகையை தேர்வு செய்தபின், அவர்கள் தந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி, பணம் பெறமுடியவில்லை. சந்தேகம் அடைந்த கடை ஊழியர்கள், அவர்களிடம் விவரம் கேட்டபோது, முன்னுக்குப்பின் முரணாக விளக்கம் கூறி, அங்கிருந்து நழுவிச் சென்றனர். இவ்வாறாக சில இடங்களில், போலி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி, பணம் அபகரிப்பது தொடர்பாக போலீசாருக்கு புகார் வந்தது.

எஸ்.பி., உத்தரவுப்படி, காங்கயம் டி.எஸ்.பி., தலைமையில் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. புதுக்கோட்டையை சேர்ந்த காளிமுத்து மகன் முருகானந்தம் (25), பரமக்குடியை சேர்ந்த இருதயம் மகன் ஆரோக்கியசாமி (34), சென்னை காவேரி நகரை சேர்ந்த வெங்கடசுப்ரமணியன் மகன் விஜயகுமார் (24), பொள்ளாச்சியை சேர்ந்த நாராயணன் மகன் சுரேஷ் (28) ஆகியோர், முத்தூர் மற்றும் காங்கயம் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் போலீசாரிடம் சிக்கினர். இதில் முக்கிய குற்றவாளியான சென்னையை சேர்ந்த ராஜ்குமார் (38), திருப்பூரை சேர்ந்த ஸ்வாதி (25) ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பெட்ரோல் பங்கில் பதிவாகும் போலி கிரெடிட் கார்டு  Empty Re: பெட்ரோல் பங்கில் பதிவாகும் போலி கிரெடிட் கார்டு

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Jul 2011 - 16:59

பெட்ரோல் பங்கில் பதிவாகும் போலி கிரெடிட் கார்டு  Petrolbangalore295

எஸ்.பி., பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: பெட்ரோல் பங்க், ஓட்டல், ஜவுளி மற்றும் நகை கடைகளில் பணம் தராமல், வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. மோசடி கும்பலை சேர்ந்தவர்கள், பெட்ரோல் பங்க் சிலவற்றுக்கு சென்று, அங்குள்ள ஊழியர்களிடம் பேரம் பேசி, அந்த பங்கில் பதிவாகும் கிரெடிட் கார்டுகளின் விவரங்களை சேகரித்துள்ளனர். அதன்பின், அதிக பண வசதியுள்ள நபர்களை தேர்ந்தெடுத்து, சங்கேத குறியீடுகளுடன் போலியான கிரெடிட் கார்டுகளை உருவாக்கி, அந்நபர்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை இவர்கள், அபகரித்துள்ளனர்.


பெட்ரோல் பங்கில் பதிவாகும் போலி கிரெடிட் கார்டு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பெட்ரோல் பங்கில் பதிவாகும் போலி கிரெடிட் கார்டு  Empty Re: பெட்ரோல் பங்கில் பதிவாகும் போலி கிரெடிட் கார்டு

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Jul 2011 - 16:59

பெட்ரோல் பங்கில் பதிவாகும் போலி கிரெடிட் கார்டு  Credit_card_2_1658664c
நகை கடைகளுக்கு சென்று, நகைகளை வாங்கி விட்டு, போலி கார்டுகளை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். 2009 முதல் பயன்படுத்தப்பட்ட போலி கார்டுகளில், இதுவரை 30 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது; ஒரு கோடி ரூபாய் மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளது. போலி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி, சென்னை, பெங்களூரு, திருச்சி உள்ளிட்ட பல பகுதிகளிலும் மோசடி நடந்துள்ளது; முக்கிய குற்றவாளியான ராஜ்குமார் இன்னும் பிடிபடவில்லை. இக்கும்பலுடன் தொடர்புடைய ஸ்வாதி குறித்தும் விசாரணை நடக்கிறது, என்றார்.


பெட்ரோல் பங்கில் பதிவாகும் போலி கிரெடிட் கார்டு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பெட்ரோல் பங்கில் பதிவாகும் போலி கிரெடிட் கார்டு  Empty Re: பெட்ரோல் பங்கில் பதிவாகும் போலி கிரெடிட் கார்டு

Post by முனாஸ் சுலைமான் Sat 23 Jul 2011 - 17:12

இவர்களை :#.: :#.: :#.:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பெட்ரோல் பங்கில் பதிவாகும் போலி கிரெடிட் கார்டு  Empty Re: பெட்ரோல் பங்கில் பதிவாகும் போலி கிரெடிட் கார்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கிரெடிட் கார்டு மோசடியில் இது புதுசு ?
» ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு! All in One Credit Card – ஜானவிகா
» போலி பெயர், முகவரி கொடுத்து சிம் கார்டு வாங்கினால்….
» இரண்டுமுறை மண்ணெண்ணெய் வாங்கினர் சோனியா பெயரில் போலி ரேஷன் கார்டு உல்லாஸ் நகர்,
» தமிழ்நாட்டில் ஏ.டி.எம். கார்டு வடிவில் புதிய ரேஷன் கார்டு: ஜனவரியில் வழங்க முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum