சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ரஜினி பெயரைச் சொல்லி நாம் வளர வேண்டிய நிலையில் இல்லை Khan11

ரஜினி பெயரைச் சொல்லி நாம் வளர வேண்டிய நிலையில் இல்லை

4 posters

Go down

ரஜினி பெயரைச் சொல்லி நாம் வளர வேண்டிய நிலையில் இல்லை Empty ரஜினி பெயரைச் சொல்லி நாம் வளர வேண்டிய நிலையில் இல்லை

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Jul 2011 - 18:48

ரஜினி பெயரைச் சொல்லி நாம் வளர வேண்டிய நிலையில் இல்லை Rajnikanth_2010s_indian_of_the_year_salman

மனதில் தோன்றியதை பட்டென்று யாரைப் பற்றியும் யோசிக்காமல் பேசி விடுபவர்
சல்மான்கான். அதனால்தான் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர், சக நடிகர்கள் மத்தியில் கொஞ்சம் கெட்ட பெயர்.

சமீபத்தில் சல்மான் கானை சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஒப்பிட்டு சக நடிகர் நடிகைகள் சிலர் பேசினர்.

பாடிகார்ட் படத்தில் சல்மான்கானுடன் நடிக்கும் கரீனா கபூர் கூறுகையில், "இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இணை யாருமில்லை. அவர் ஒரு பிறவி நடிகர். அவர் என்ன செய்தாலும் அது புதிய ட்ரெண்ட். அவரைப் போல மக்கள் மனம் கவர்ந்தவர், ஈர்ப்பு மிக்கவர் யாருமில்லை. என்னைப் பொருத்தவரை பாலிவுட்டின் ரஜினிகாந்த் என்றால் அது சல்மான்கான்தான்," என்று கூறியிருந்தார்.

ஆனால் இதனை மறுத்துள்ளார் சல்மான்கான். இந்திய சினிமாவில் ரஜினிக்குள்ள இடம் தனி. இங்கு எனக்கென ஒரு இடம் உள்ளது. எனக்கான இடத்தை நான் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன். ரஜினியுடன் யாரையும் ஒப்பிட வேண்டாம் ப்ளீஸ்," என்று கூறியிருந்தார்.

இதை அவர் தன்னடக்கத்தில் கூறினாரா... அல்லது ரஜினி பெயரைச் சொல்லி நாம் வளர வேண்டிய நிலையில் இல்லை என்பதை சொல்லாமல் சொல்கிறாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளன பாலிவுட் பத்திரிகைகள்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ரஜினி பெயரைச் சொல்லி நாம் வளர வேண்டிய நிலையில் இல்லை Empty Re: ரஜினி பெயரைச் சொல்லி நாம் வளர வேண்டிய நிலையில் இல்லை

Post by Atchaya Sat 23 Jul 2011 - 19:23

தன்னம்பிக்கை.....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

ரஜினி பெயரைச் சொல்லி நாம் வளர வேண்டிய நிலையில் இல்லை Empty Re: ரஜினி பெயரைச் சொல்லி நாம் வளர வேண்டிய நிலையில் இல்லை

Post by kalainilaa Sat 23 Jul 2011 - 19:53

:,”,:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ரஜினி பெயரைச் சொல்லி நாம் வளர வேண்டிய நிலையில் இல்லை Empty Re: ரஜினி பெயரைச் சொல்லி நாம் வளர வேண்டிய நிலையில் இல்லை

Post by நண்பன் Sat 23 Jul 2011 - 22:01

என்ன கொடுமை இது அவன் அவன் பாட்டில் நடித்துக்கொண்டிருக்கிறான் ரஜனிக்கும் அவனுக்கும் என்ன சம்மந்தம் தமிழ் நடிகர்கள் போல் புறாமை இல்லாத ஒரு நடிகன் சல்மான் கான் {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரஜினி பெயரைச் சொல்லி நாம் வளர வேண்டிய நிலையில் இல்லை Empty Re: ரஜினி பெயரைச் சொல்லி நாம் வளர வேண்டிய நிலையில் இல்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரஜினி நலம்பெற வேண்டிய 500 இயக்குனர்கள் பிரார்த்தனை!
» நாம் அறிந்திருக்க வேண்டிய முக்கிய தகவல்கள்
» லேப்டாப்பில் வெப்பத்தை எப்படி தடுப்பது நாம் அறிய வேண்டிய தகவல் !!!
» தமிழ் நாட்டில் நாம் பார்த்து ரசிக்க வேண்டிய இடம் கொழுக்குமலை !!!
» தாய்பாலின் அதிசயங்கள். - நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய தகவல்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum