Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
ரஜினி நலம்பெற வேண்டிய 500 இயக்குனர்கள் பிரார்த்தனை!
3 posters
Page 1 of 1
ரஜினி நலம்பெற வேண்டிய 500 இயக்குனர்கள் பிரார்த்தனை!
நடிகர் ரஜினிகாந்த் நலம்பெற வேண்டிய 500 இயக்குனர்கள் மற்றும் 1000 உதவி இயக்குனர்கள் சென்னையில் கூட்டுப்பிரார்த்தனை நடத்தினார். இதற்கு இயக்குனர் பாரதிராஜா தலைமை தாங்கினார்.
சென்னையிலுள்ள கமலா திரையரங்கில் திரைப்பட இயக்குனர்கள் கூட்டம் நடைபெற்றது பாரதிராஜா தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் ஆர்.
செல்வமணி, எழில், பாலுமகேந்திரா, கே.எஸ்.ரவிக்குமார், விகரமன், கே.எஸ்.ரவிக்குமார், வசந்த், சேரன், எஸ்.பி,ஜனநாதன், பேரரசு, அகத்தியன் உள்பட 500 இயக்குனர்களும், 1000 உதவி இயக்குனர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கி தமிழ்த்தாய் வாழ்த்து ஆரம்பித்ததும், ஆர்.கே.செல்வமணி எழுந்து நம்முடைய கலைக்குடும்பத்தின் மூத்த சகோதரர் ரஜினிகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலம் பெற்று வீடு திரும்ப கூட்டுப்பிரார்த்தனை செய்வோம் என்று கூறினார். இதைத்தொடர்ந்து அனைவரும் எழுந்து நின்று ரஜினிக்காக பிரார்த்தனை செய்தனர்.

Re: ரஜினி நலம்பெற வேண்டிய 500 இயக்குனர்கள் பிரார்த்தனை!
நலம் பெற இறைவன் துணை
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ரஜினி நலம்பெற வேண்டிய 500 இயக்குனர்கள் பிரார்த்தனை!
நலம்பெற நாங்களும் வேண்டுகிறோம்
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» நோன்பு திறந்தவுடன் ஒருவர் ஓத வேண்டிய பிரார்த்தனை:
» ரஜினி பெயரைச் சொல்லி நாம் வளர வேண்டிய நிலையில் இல்லை
» தாராள குணம் கொண்ட இயக்குனர்கள்
» பள்ளிக் கல்வித்துறையில் வருகிறது மெகா டிரான்ஸ்ஃபர், கலக்கத்தில் கல்வித்துறை இயக்குனர்கள்
» பிரார்த்தனை-

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|