Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
விபத்து நடந்து ஒரு நாளுக்கு பின் உயிருடன் 4 வயது சிறுமி மீட்பு.
4 posters
Page 1 of 1
விபத்து நடந்து ஒரு நாளுக்கு பின் உயிருடன் 4 வயது சிறுமி மீட்பு.
சீனாவில் புல்லட் ரயில் விபத்து நடந்து 21 மணி நேரம் கழித்து 4 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம் நிகழ்ந்துள்ளது.
சீனாவின் ஷீஜியாங் மாகாணத்தில் நேற்று முன்தினம் நின்று கொண்டிருந்த புல்லட் ரயில் மீது மணிக்கு 300 கி.மீ வேகத்தில் வந்த மற்றொரு புல்லட் ரயில் மோதியதில் 45 பேர் பலியாயினர்.
ரயில் பெட்டிகளை நகர்த்தி மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருந்த போது ஒரு பெட்டியில் சிறு குழந்தையின் கை ஒன்று அசைந்து கொண்டிருப்பதைப் பணியாளர்கள் பார்த்தனர். பரபரப்படைந்த பணியாளர்கள் உடனே பெட்டிக்குள் புகுந்து அந்தக் குழந்தையை வெளியே கொண்டு வந்தனர்.
தற்போது அக்குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. மிகக் கொடூரமான இவ்விபத்தில் ஒரு பெண் குழந்தை உயிர் பிழைத்துள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.
Re: விபத்து நடந்து ஒரு நாளுக்கு பின் உயிருடன் 4 வயது சிறுமி மீட்பு.
300 கி.மீ வேகத்தில் ரயில் மோதினோல் எப்படி மனிதர்கள் பிளைப்பது இந்த குழந்தை பிளைத்தது மறுபிறவிதான்
தகவலுக்கு நன்றி ஜிப்ரியா
தகவலுக்கு நன்றி ஜிப்ரியா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விபத்து நடந்து ஒரு நாளுக்கு பின் உயிருடன் 4 வயது சிறுமி மீட்பு.
நண்பன் wrote:300 கி.மீ வேகத்தில் ரயில் மோதினோல் எப்படி மனிதர்கள் பிளைப்பது இந்த குழந்தை பிளைத்தது மறுபிறவிதான்
தகவலுக்கு நன்றி ஜிப்ரியா
ஒரு பிறப்பிலேயே மறுபிறப்பு என்பது அதிஷ்டம் தான்..நன்றி நண்பன்..
Re: விபத்து நடந்து ஒரு நாளுக்கு பின் உயிருடன் 4 வயது சிறுமி மீட்பு.
ஆயுல் கூடுதல் சிறுமிக்கு
நன்றி பகிர்வுக்கு
நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: விபத்து நடந்து ஒரு நாளுக்கு பின் உயிருடன் 4 வயது சிறுமி மீட்பு.
அப்துல் றிமாஸ் wrote:ஆயுல் கூடுதல் சிறுமிக்கு
நன்றி பகிர்வுக்கு
நன்றி றிமாஸ்.. :];: :];:
Re: விபத்து நடந்து ஒரு நாளுக்கு பின் உயிருடன் 4 வயது சிறுமி மீட்பு.
மாசாஅல்லாஹ் எல்லாப்புகளும் இறைவனுக்கே
பகிர்வுக்கு நன்றி
பகிர்வுக்கு நன்றி
Re: விபத்து நடந்து ஒரு நாளுக்கு பின் உயிருடன் 4 வயது சிறுமி மீட்பு.
சாதிக் wrote:மாசாஅல்லாஹ் எல்லாப்புகளும் இறைவனுக்கே
பகிர்வுக்கு நன்றி
நன்றிக்கு நன்றி சாதிக்.. :];: :];: :];:
Similar topics
» ஹரியானா: 200 அடி போர்வெல் குழாய்க்குள் விழுந்த சிறுமி உயிருடன் மீட்பு
» தென் கொரிய கப்பல் விபத்து ஒன்பது சடலங்கள் மீட்பு:
» ஜப்பானில் இடிபாடுகளில் சிக்கிய 2 பேர் 9 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு
» குடிப்பதற்க்காக 17 வயது பாய் பிரெண்டுடன், கொள்ளையில் ஈடுபட்ட, 15 வயது சிறுமி
» 12 வயது சிறுமி மீது 13 வயது சிறுவன் பாலியல் வல்லுறவு!
» தென் கொரிய கப்பல் விபத்து ஒன்பது சடலங்கள் மீட்பு:
» ஜப்பானில் இடிபாடுகளில் சிக்கிய 2 பேர் 9 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு
» குடிப்பதற்க்காக 17 வயது பாய் பிரெண்டுடன், கொள்ளையில் ஈடுபட்ட, 15 வயது சிறுமி
» 12 வயது சிறுமி மீது 13 வயது சிறுவன் பாலியல் வல்லுறவு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|