Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஹரியானா: 200 அடி போர்வெல் குழாய்க்குள் விழுந்த சிறுமி உயிருடன் மீட்பு
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஹரியானா: 200 அடி போர்வெல் குழாய்க்குள் விழுந்த சிறுமி உயிருடன் மீட்பு
பால்வால், மே 30-
ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியை சேர்ந்த அமர்ப்பூர் கிராமித்திற்கு தனது தாய்மாமன் வீட்டிற்கு 4 வயது சிறுமி தனது தாயுடன் வந்திருக்கிறாள். நேற்று வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுமி தெரியாமல் 200 அடி போர்வெல் குழாய்க்குள் தவறி விழுந்துவிட்டாள்.
செய்தி அறிந்து பதறித்துடித்த உறவினர்கள் ஒன்றும் செய்வது அறியாது மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட அதிகாரிகளும் மீட்புக்குழுவினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். அந்த சிறுமி போர்வெல் குழாயில் 25 வது அடியில் சிக்கி இருப்பதை கண்டு பிடித்தனர். இதை தொடர்ந்து போர்வெல் குழாய்க்கு அருகில் ஜெ.சி.பி இயந்திரத்தைக் கொண்டு தோண்டப்பட்டது. 8 மணிநேர கடும் முயற்சிக்குப் பிறகு இரவு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்ட போது அவர் சுயநினைவுடன் இருந்தார். அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஹரியானா: 200 அடி போர்வெல் குழாய்க்குள் விழுந்த சிறுமி உயிருடன் மீட்பு
குழந்தை உயிருடன் உள்ளது மிகவும் சந்தோசம் :]
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஹரியானா: 200 அடி போர்வெல் குழாய்க்குள் விழுந்த சிறுமி உயிருடன் மீட்பு
நண்பன் wrote:குழந்தை உயிருடன் உள்ளது மிகவும் சந்தோசம் :]
இனிமேல் இதுபோல் நிகழாமல் இருந்தால் சரி தான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» ஹரியானாவில் 200 அடி போர்வெல் குழாய்க்குள் விழுந்த சிறுமியை மீட்க முயற்சி
» விபத்து நடந்து ஒரு நாளுக்கு பின் உயிருடன் 4 வயது சிறுமி மீட்பு.
» துருக்கி நில நடுக்கம்: 2 நாட்களுக்கு பின் குழந்தை உயிருடன் மீட்பு
» ஸ்வீடன்: கடுங்குளிரில் 2 மாதமாக காரில் இருந்த நபர் உயிருடன் மீட்பு!
» ஜப்பானில் இடிபாடுகளில் சிக்கிய 2 பேர் 9 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு
» விபத்து நடந்து ஒரு நாளுக்கு பின் உயிருடன் 4 வயது சிறுமி மீட்பு.
» துருக்கி நில நடுக்கம்: 2 நாட்களுக்கு பின் குழந்தை உயிருடன் மீட்பு
» ஸ்வீடன்: கடுங்குளிரில் 2 மாதமாக காரில் இருந்த நபர் உயிருடன் மீட்பு!
» ஜப்பானில் இடிபாடுகளில் சிக்கிய 2 பேர் 9 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum