Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.
எதிர்கால பள்ளிப்படிப்புகளில் சாதனை படைக்கும் நபர்களை அவர்கள் பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
குழந்தை பிறந்த 5 நிமிடத்தில் அதன் அறிவுத்திறனை கணித்து அதன் சாதனை விவரங்களை அளிக்க முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.8 லட்சத்து 77 ஆயிரம் ஸ்வீடன் மாணவர்களின் பள்ளி தேர்வு முடிவுகளை ஒப்பிட்டு இந்த ஆய்வு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
குழந்தை பிறந்த 1 முதல் 5 நிமிடத்தில் ஆப்கர் என்ற சோதனை செய்யப்படுகிறது. இந்தச் சோதனையில் பிறந்த சிசுவின் இதயத்துடிப்பு, சுவாசம், தோல் நிறம், இருமல் ஆகிய விவரங்கள் பதிவு செய்யப்படுகிறது.
இந்தச் சோதனையில் மதிப்பெண்ணுக்கு மேல் பெறும் பிறந்த குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்கும் என்றும், அதனால் நல்ல கல்விச் சாதனை படைக்கும் என்றும் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.இந்த சேதனையை 1952 ஆம் ஆண்டு டொக்டர் விர்ஜினியா ஆப்கர் மற்றும் குழுவினர் உருவாக்கி செயல்படுத்தினர்.
ஸ்வீடன் மருத்துவ நிபுணர் ஆண்ட்ரியா ஸ்டுவர்ட் இந்த ஆய்வு முடிவு குறித்து விளக்கி உள்ளார்.
இந்த ஆய்வு கட்டுரை அடுத்த மாதம் வெளியாகும் குழந்தை மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவம் இதழில் வெளியாகிறது.
Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.
இது நல்லா இருக்கே என்னையும் அப்படித்தான் கண்டு பிடித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.
நண்பன் wrote:இது நல்லா இருக்கே என்னையும் அப்படித்தான் கண்டு பிடித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்
ஆமாம்..அதனால் தான் விநோதமாக இருக்கிறீர்கள் போல.. :”:
Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.
இதில் ஊமக்குத்து ஒன்றும் இல்லையே :evil:ஜிப்ரியா wrote:நண்பன் wrote:இது நல்லா இருக்கே என்னையும் அப்படித்தான் கண்டு பிடித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்
ஆமாம்..அதனால் தான் விநோதமாக இருக்கிறீர்கள் போல.. :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.
இதில் ஊமக்குத்து ஒன்றும் இல்லையே
இல்லை உள்குத்து மட்டும் தான்..
Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.
அதானே பார்த்தேன் வெளியில் வலி தெரியாமல் இருக்கனும் சத்தமும் கூட அவ்வ்வ்வுவுவுவுஜிப்ரியா wrote:இதில் ஊமக்குத்து ஒன்றும் இல்லையே
இல்லை உள்குத்து மட்டும் தான்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.
நண்பன் wrote:அதானே பார்த்தேன் வெளியில் வலி தெரியாமல் இருக்கனும் சத்தமும் கூட அவ்வ்வ்வுவுவுவுஜிப்ரியா wrote:இதில் ஊமக்குத்து ஒன்றும் இல்லையே
இல்லை உள்குத்து மட்டும் தான்..
ஓ அவரா நீங்க..சொல்லவே இல்ல..
Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.
முடிவே பண்ணிட்டிங்கல்ல அப்றம் எதுக்கு மாற்ற முடியுமா என்ன அப்படியே மாமன் முதுகில் உப்பு மூட்ட ஏறுடா செல்லம் :.”:ஜிப்ரியா wrote:நண்பன் wrote:அதானே பார்த்தேன் வெளியில் வலி தெரியாமல் இருக்கனும் சத்தமும் கூட அவ்வ்வ்வுவுவுவுஜிப்ரியா wrote:இதில் ஊமக்குத்து ஒன்றும் இல்லையே
இல்லை உள்குத்து மட்டும் தான்..
ஓ அவரா நீங்க..சொல்லவே இல்ல..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.
முடிவே பண்ணிட்டிங்கல்ல அப்றம் எதுக்கு மாற்ற முடியுமா என்ன அப்படியே மாமன் முதுகில் உப்பு மூட்ட ஏறுடா செல்லம்
அடப்பாவி.. :!.:
Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.
பொம்புள புள்ளக்கி இது அழகு திடிர் என்று துப்பாக்கி தூக்கினா எப்படி தாங்காது அழுதுடுவன் :!#:ஜிப்ரியா wrote:முடிவே பண்ணிட்டிங்கல்ல அப்றம் எதுக்கு மாற்ற முடியுமா என்ன அப்படியே மாமன் முதுகில் உப்பு மூட்ட ஏறுடா செல்லம்
அடப்பாவி.. :!.: :#.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.
ஓகே ஓகே..அழ வேணாம்.. :+=+: என் செல்லமில ..
Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.
உடம்பில் உள்ளஜிப்ரியா wrote:ஓகே ஓகே..அழ வேணாம்.. :+=+: என் செல்லமில ..
கலங்கள் அனைத்தும்
உயிர் பெற்று விட்டது
வறண்ட நிலத்தில்
பெய்த மழை போல்
#+ #+ :”@: :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.
உடம்பில் உள்ள
கலங்கள் அனைத்தும்
உயிர் பெற்று விட்டது
வறண்ட நிலத்தில்
பெய்த மழை போல்
வறண்ட நிலத்தில் பெய்த மழை வெள்ளமாகாமல் அணை போட்டுவிடுகிறேன்.. :kick:
Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.
ஜிப்ரியா wrote:உடம்பில் உள்ள
கலங்கள் அனைத்தும்
உயிர் பெற்று விட்டது
வறண்ட நிலத்தில்
பெய்த மழை போல்
வறண்ட நிலத்தில் பெய்த மழை வெள்ளமாகாமல் அணை போட்டுவிடுகிறேன்.. :kick:
வெல்கம் ஆப்பு என்பது இதுதானோ {)) {))
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.
வெல்கம் ஆப்பு என்பது இதுதானோ
இதே தான்.. :”:
Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.
ஏன் இந்த வெறி நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்திச்சி நம்பி நம்பி ஏமாந்திட்டேனே கைப்புள்ள உனக்கு என்றைக்கும் :kick:ஜிப்ரியா wrote:வெல்கம் ஆப்பு என்பது இதுதானோ
இதே தான்.. :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.
ஏன் இந்த வெறி நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்திச்சி நம்பி நம்பி ஏமாந்திட்டேனே கைப்புள்ள உனக்கு என்றைக்கும்
இந்த கட்டதொரைகிட்ட மாட்டினால் தப்பிக்கவா முடியும்?
Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.
நேற்றய பெயரை மாற்றி விட்டார்களா ?ஜிப்ரியா wrote:ஏன் இந்த வெறி நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்திச்சி நம்பி நம்பி ஏமாந்திட்டேனே கைப்புள்ள உனக்கு என்றைக்கும்
இந்த கட்டதொரைகிட்ட மாட்டினால் தப்பிக்கவா முடியும்?
சொர்ணக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.
என்னாது சொர்ணக்காவா? வேணாம் என்கிட்டே வேச்சிகாதீங்க வம்பாகிடும்..
Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.
நாங்க ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா எங்க பேச்ச நாங்களே கேட்க மாட்டோம் தனியா வந்தாலும் சரி கூட்டமா வந்தாலும் சரி இரு கை பார்திர்றோம் :+:-:ஜிப்ரியா wrote:என்னாது சொர்ணக்காவா? வேணாம் என்கிட்டே வேச்சிகாதீங்க வம்பாகிடும்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.
:”: :”:ஜிப்ரியா wrote:அடுத்த கைக்கு என்னாச்சு?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.
நான் தெரியாமத்தான் கேட்கிறேன் எதுக்கு இந்த சிரிப்பு :%mravi wrote: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum