Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எந்திரன் படத்தில் ரோபோ உருவாக்கம் எப்படி
3 posters
Page 1 of 1
எந்திரன் படத்தில் ரோபோ உருவாக்கம் எப்படி
சூப்பர் ஸ்டாரின் எந்திரன் திரைப்படத்தில் பாடலாசிரியர், திரைக்கதை, மற்றும் வசனம் ஆகியவற்றில் இயக்குனருக்கு ஒத்துழைப்பு அளித்து, கிராபிக்ஸ் தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றியவர் மதன் கார்க்கி, தற்போது பல படங்களுக்கு பாடலாசிரியராக பணியாற்றி வருகிறார். வைரமுத்துவின் மகன் என்பது இவரின் கூடுதல் பெருமை எந்திரனில் பூம் பூம் ரோபோடா பாடல் முதல் நண்பன் திரைபடத்தின் பாடல் வரை பாடலாசிரியர் பணி தொடர்கிறது... அவர் நமக்கு அளித்த பேட்டியிலிருந்து... எந்திரன் படத்தின் உருவாக்கத்தில் உங்களின் பங்கு பற்றி? எந்திரன் படம் இயக்குனர் ஷங்கர் சாரோட 10 வருட கனவு புராஜெக்ட், இதுக்காக அவர் பல வருடங்களாக உழைத்து இருக்கிறார். மேலும் உருவாக்கத்தில் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் பங்கு திரைக்கதையிலும் வசனத்திலும் அதிகம் இருந்தது . அவர் இறப்பு இந்த திரைப்பட உருவாக்கத்திற்கு இழப்பா இருக்கும்னு நினைத்தேன். அதோட எனக்கு ரோபோ பற்றிய சில விசயங்கள் தெரியும் என்பதால் நானே ஷங்கர் சார்கிட்ட போய் இந்த படத்துல எதாவது உதவி வேணும்னா என்னக்கூப்பிடுங்கனு சொன்னேன். அவர் கூப்பிட்டார் சேர்ந்து வேலை பார்த்தேன்.. ரோபோன்னா இப்பிடி தான் இருக்குனு எப்பிடி உருவம் கொண்டு வந்திங்க? இதுக்கும் முழுக்க முழுக்க ஷங்கர் சார் தான் காரணம், அதையும் தாண்டி நான் அது சம்மந்தமான புத்தகங்களை படித்தும், இணைய தளங்களிலும் தேடினேன். ஆஸ்திரேலியால நான் படிச்சப்ப அது சம்மந்தமான படிப்பு படிச்சதுனால அந்த துறை சார்ந்த நண்பர்களுடன் கலந்துரையால் செய்து, 3டி மேக்ஸ், போட்டோ ஷாப், பியூஷன், மேக்காப்ரோ, மாயா ஆகிய ஸாப்ட்வேர்களில் வடிவம் கொடுத்து, இதற்காக உழைத்து இப்படி ஒரு உருவம் கொண்டு வந்தோம். எந்திரன் உருவாக்கதிற்கு உதவிய தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி? ரோபோ உருவம் எல்லாம் வருவதற்கு ஷங்கர் சார் தான் ஹாலிவுட் தொழில்நுட்ப ஆட்களை நியமித்தார். இதெல்லாம் மிகப்பெரிய நிறுவனம் தயாரிப்பில் உதவியது தான் முக்கிய காரணம். என் பக்கதிலிருந்து சில தொழில்நுட்பங்களை நியமித்தேன் . இலக்கிய உதவியும், தொழில்நுட்ப உதவியும் எந்த அளவுக்கு உதவியது ? எனக்கு புத்தகம் படிக்கிற பழக்கம் அதிகம் கிடையாது . எதேனும் தேவையென்றால் அது சம்மந்தமான புத்தகங்களை தேடி படிப்பேன் அவ்வளவு தான். ரோபோ உருவாக்கத்திற்காக சில புத்தகம் படித்தேன். மற்றபடியெல்லாம் புத்தகம் படிக்கிற பழக்கம் குறைவு தான். தொழில்நுட்பம் அப்படினு பார்த்தால் நான் பிஇ கம்யூட்டர் சயின்ஸ், அண்ணா பல்கலைகழகத்துல படிச்சேன். மாஸ்டர் டிகிரி ஆஸ்திரேலியாவுல பண்ணினேன். அப்படியே அதில் பிஎச்டி. அதனால தொழில்நுட்ப ரீதியில இதை அணுகுவதற்கு ரொம்ப உதவியா இருந்தது. மேலும் ரோபோ பற்றிய தனிகவனம் இருந்தது. நண்பர்கள் சேர்ந்தா ரோபோ உருவாக்கம் பற்றி தான் பேசுவோம். அதனாலேயே இப்படி ஒரு சயின்ஸ் பிக்சன் படத்துக்கு வேலை பார்க்க நானாகவே தனி கவனம் எடுத்துகிட்டேன். எந்திரனுக்குள் வரும் உணர்வுகளை பற்றி ? மனிதனுக்கு பார்த்திங்கன்னா, எந்த உணர்வும் உட்புகுத்த வேண்டிய அவசியம் இல்லை இயற்கையாவே எல்லா உணர்வுகளும் இருக்கும். ஆனால் எந்திரங்களுக்கு எந்த விசயமும் நாமே சொல்லி தர வேண்டி இருக்கு, அது ஒரு குழந்தை மாதிரி நாம தான் அதுக்கு ஒவ்வொரு விசயமா உட்புகுத்த வேண்டும். நாம் கற்று கொடுக்கிற சின்ன சின்ன விசயங்களை கூட அது தெளிவா புரிஞ்சுகிற முடியும். ஒரு சின்ன சிப் தான் எல்லாத்துக்கும் காரணம் ஆகுது. மனிதனுக்குமே பார்த்திங்கன்னா குரோமோசோம், ஹார்மோன், அட்ரினைல் சுரப்பி அப்படின்னு எல்லாம் இருக்கு, இது செய்கிற மாற்றங்கள் தான் மனிதனுள் ஏற்படுகிற எல்லா மாற்றத்துக்கு காரணம் ஆகுது . அதே மாதிரி தான் ரோபோவும், மனிதன் இது போன்ற உணர்வுகளை தெரிந்து கொண்டு அதை ரோபோக்களுக்கு சொல்லி தருவதால் தான் இவ்வளவு மாற்றமும் நடைபெறுகிரது. அதுனால தான் ரோபோக்கு ஹார்மோன் ஸ்டிமுலேசன் அப்படிங்கிற விசயத்தை செய்றாங்க. எது சரி எது தப்புன்னு அதுக்கு தெரியாது. ஒவ்வொரு ஹார்மோன் ஒவ்வொரு உணர்வுகளை ஏற்படுத்துகிறது. இது போன்ற உணர்வுகள் ஆக்கத்திற்கு எப்படி பயன்படுத்தலாம் அழிவுக்கு எப்படி பயன்படுத்துவது போன்றவற்றை இதில் சொல்லப்படுகிறது. உணர்வுகளை சிப் மூலமா கொண்டு வந்துட முடியுமா ? இதுவும் ஒரு முறை தானே தவிர இதை மட்டுமே வைத்தே எல்லாம் செய்து விடமுடியாது. ஆனால் தியரிடிக்களா எல்லா விசயங்களையும் உணர்வுகளையும் உட்புகுத்திட முடியும் என்ற ஒரு விசயத்தை தான் நாங்க இதுல செய்து இருக்கோம் அங்கீகாரம் ? கடந்த ஆண்டு விஜய் டிவி அவார்ட்ஸ் புதிய கண்டுபிடிப்பு அப்படின்னு ஒரு அவார்ட் கொடுத்தாங்க . மற்றபடி ஒன்னும் இல்லை... இயக்குனர் ஷங்கரின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது ? அவர் ஒரு புதியவரை டிரீட் பண்ணுன மாதிரியே என்னை டிரீட் பண்ணல, முழுக்க முழுக்க கதையை எங்கிட்ட கொடுத்து இந்த ஸ்கிரிப்ட்ல எங்க மாற்றம் செய்யனும்னாலும் செய்யுங்கன்னு முழு சுதந்திரம் கொடுத்தார். அவரே சொன்னார் நான் காலேஜ் போகுற சுஜாதாவா தான் உங்களை பாக்குரேன் |
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: எந்திரன் படத்தில் ரோபோ உருவாக்கம் எப்படி
புதிய செய்தி முன்னர் இதை அறிந்திருக்கவில்லை நன்றி பாயிஸ் பகிர்வுக்கு
Re: எந்திரன் படத்தில் ரோபோ உருவாக்கம் எப்படி
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» எந்திரன் என்கிற ரோபோ
» சிறந்த உருவாக்கம்
» வித்தியாசமான உருவாக்கம் (Creative)
» மலேரியா பரவுவதை தடுப்பதற்கு விந்தணுக்களற்ற நுளம்புகள் உருவாக்கம் _
» எந்திரன் – ஒரு பக்க கதை
» சிறந்த உருவாக்கம்
» வித்தியாசமான உருவாக்கம் (Creative)
» மலேரியா பரவுவதை தடுப்பதற்கு விந்தணுக்களற்ற நுளம்புகள் உருவாக்கம் _
» எந்திரன் – ஒரு பக்க கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum