சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Today at 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Today at 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Today at 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Today at 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Yesterday at 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Yesterday at 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

 பேருந்து! பற்றிய துளிப்பாக்கள்! Khan11

பேருந்து! பற்றிய துளிப்பாக்கள்!

5 posters

Go down

 பேருந்து! பற்றிய துளிப்பாக்கள்! Empty பேருந்து! பற்றிய துளிப்பாக்கள்!

Post by kalainilaa Wed 27 Jul 2011 - 23:42

 பேருந்து! பற்றிய துளிப்பாக்கள்! 70276167

மூட்டைகள் போல
திணிக்கப்பட்ட மனிதர்கள்
அரசு பேருந்து!


kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 பேருந்து! பற்றிய துளிப்பாக்கள்! Empty Re: பேருந்து! பற்றிய துளிப்பாக்கள்!

Post by kalainilaa Wed 27 Jul 2011 - 23:43

பழைய காதலை,
தூசித்தட்டி சொன்னது,
கல்லூரி பேருந்து!

kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 பேருந்து! பற்றிய துளிப்பாக்கள்! Empty Re: பேருந்து! பற்றிய துளிப்பாக்கள்!

Post by kalainilaa Wed 27 Jul 2011 - 23:43

அழுது,அடம்பிடிக்க,
அமுக்கப்பட்ட நிலையில்,
பள்ளிப் பேருந்து!

kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 பேருந்து! பற்றிய துளிப்பாக்கள்! Empty Re: பேருந்து! பற்றிய துளிப்பாக்கள்!

Post by kalainilaa Wed 27 Jul 2011 - 23:44

சர்க்கஸ் ஆட்டத்துடன்,
திரைப்பாடல்கள் ஒலிக்க
புழுதியோடு கிராமத்து பேருந்து!

kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 பேருந்து! பற்றிய துளிப்பாக்கள்! Empty Re: பேருந்து! பற்றிய துளிப்பாக்கள்!

Post by நண்பன் Wed 27 Jul 2011 - 23:55

kalainilaa wrote:பழைய காதலை,
தூசித்தட்டி சொன்னது,
கல்லூரி பேருந்து!


பேருந்துக்கவிதைகள் அனைத்தும் அருமை
அந்த நாள் ஞாபம் நெஞ்சிலே வந்ததே தோழரே
நன்றி நன்றி நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 பேருந்து! பற்றிய துளிப்பாக்கள்! Empty Re: பேருந்து! பற்றிய துளிப்பாக்கள்!

Post by முனாஸ் சுலைமான் Thu 28 Jul 2011 - 0:03

நமது பழைய ஞாபகம்
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ://:-:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

 பேருந்து! பற்றிய துளிப்பாக்கள்! Empty Re: பேருந்து! பற்றிய துளிப்பாக்கள்!

Post by *சம்ஸ் Thu 28 Jul 2011 - 6:34

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே அந்த நாள் ஞாபகம் அருமை வரிகள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 பேருந்து! பற்றிய துளிப்பாக்கள்! Empty Re: பேருந்து! பற்றிய துளிப்பாக்கள்!

Post by ஹம்னா Thu 28 Jul 2011 - 7:49

பேருந்து துளிப்பாக்கள் அருமை ://:-:


 பேருந்து! பற்றிய துளிப்பாக்கள்! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

 பேருந்து! பற்றிய துளிப்பாக்கள்! Empty Re: பேருந்து! பற்றிய துளிப்பாக்கள்!

Post by kalainilaa Thu 28 Jul 2011 - 15:00

நண்பன் wrote:
kalainilaa wrote:பழைய காதலை,
தூசித்தட்டி சொன்னது,
கல்லூரி பேருந்து!


பேருந்துக்கவிதைகள் அனைத்தும் அருமை
அந்த நாள் ஞாபம் நெஞ்சிலே வந்ததே தோழரே
நன்றி நன்றி நன்றி

நன்றி தோழரே .நன்றி !
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 பேருந்து! பற்றிய துளிப்பாக்கள்! Empty Re: பேருந்து! பற்றிய துளிப்பாக்கள்!

Post by kalainilaa Thu 28 Jul 2011 - 18:31

முனாஸ் சுலைமான் wrote:நமது பழைய ஞாபகம்
வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ://:-:

வரவேண்டிய ஞாபகம் வந்தால் தான் சுகம் .
நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 பேருந்து! பற்றிய துளிப்பாக்கள்! Empty Re: பேருந்து! பற்றிய துளிப்பாக்கள்!

Post by kalainilaa Thu 28 Jul 2011 - 19:28

*சம்ஸ் wrote:ஞாபகம் வருதே ஞாபகம் வருதே அந்த நாள் ஞாபகம் அருமை வரிகள்

நன்றி நண்பா .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 பேருந்து! பற்றிய துளிப்பாக்கள்! Empty Re: பேருந்து! பற்றிய துளிப்பாக்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum