சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மன அழுத்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள முபாரக். Khan11

மன அழுத்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள முபாரக்.

2 posters

Go down

மன அழுத்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள முபாரக். Empty மன அழுத்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள முபாரக்.

Post by ஜிப்ரியா Thu 28 Jul 2011 - 7:04

மன அழுத்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள முபாரக். Mubarak_001

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் மன அழுத்தம் பிரச்சனையில் தவிக்கிறார். இதனால் திட உணவு வகைகளை சாப்பிட மறுக்கிறார் என சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை தலைவர் தெரிவித்தார்.
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் மீது ஊழல் மற்றும் போராட்டக்காரர்களை கொன்று குவித்த குற்றச்சாட்டு உள்ளது. இந்த கிரிமினல் குற்றங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டு ஷரம் அல் ஷேக் நகரில் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.
மன அழுத்தப் பிரச்சனை காரணமாக முபாரக் உடல் எடை குறைந்து உள்ளது. கிரிமினல் விசாரணையை தவிர்ப்பதற்காக முபாரக் நடத்தும் நாடகம் இது என விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
முபாரக் தற்போது எடுத்துக் கொள்ளும் உணவு அளவு அவர் உயிர் வாழ உதவி செய்யாது என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தின் போது முபாரக் ஆட்சியில் இருந்த ராணுவம் 840 போராட்டக்காரர்களை கொன்று குவித்தது.
போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து அவர் பெப்பிரவரி மாதம் பதவி இழந்தார். போராட்டக்காரர்களை படுகொலை செய்தது தொடர்பாக முபாரக் மீது அடுத்த வாரம் விசாரணை நடைபெற உள்ளது.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

மன அழுத்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள முபாரக். Empty Re: மன அழுத்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள முபாரக்.

Post by நண்பன் Thu 28 Jul 2011 - 11:01

நாட்டை முன்னேற விடாமல் ஆழும் ஒரு மன்னன் தேவைதானா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்...
» கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா?
» சிக்னல் பிரச்சனையால் விபத்து நேரிட்டது: ரயில்வே அமைச்சகம்.
» அமெரிக்க கடன் பிரச்சனையால் உலக பொருளாதார நெருக்கடி ஏற்படும்: சர்வதேச நிதியம் எச்சரிக்கை.
» முபாரக் இன்னமும் ஜனாதிபதியே

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum