சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மலை சாலை பகுதியில் உயிருக்கு போராடிய பெண் 20 மணி நேரம் கழித்து மீட்பு. Khan11

மலை சாலை பகுதியில் உயிருக்கு போராடிய பெண் 20 மணி நேரம் கழித்து மீட்பு.

2 posters

Go down

மலை சாலை பகுதியில் உயிருக்கு போராடிய பெண் 20 மணி நேரம் கழித்து மீட்பு. Empty மலை சாலை பகுதியில் உயிருக்கு போராடிய பெண் 20 மணி நேரம் கழித்து மீட்பு.

Post by ஜிப்ரியா Thu 28 Jul 2011 - 7:06

மலை சாலை பகுதியில் உயிருக்கு போராடிய பெண் 20 மணி நேரம் கழித்து மீட்பு. 27_001

பிரிட்டன் மலை சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து பயங்கர மலை பள்ளத்தில் தவித்த பெண் லின் வென்டன்(56) உயிருடன் மீட்கப்பட்டார். 20 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அவர் மீட்கப்பட்டார்.
திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு மலைச் சாலையில் அவர் காரை ஓட்டிச் சென்றார். அப்போது பனி பாதையை மறைத்து இருந்ததால் அவரது கார் சாலையை விட்டு விலகி மலைப்பள்ளத்தில் உருளத் துவங்கியது.
லின் 3 ஆயிரம் அடி பள்ளத்திற்கு மேல் கடுமையான காயங்களுடன் போராடிக் கொண்டு இருந்தார். அவரது கார் 100 அடி பள்ளத்தில் தொங்கிக் கொண்டு இருந்தது.
லின் முகத்தில் மரண பயம் தொற்றிக் கொண்டு இருந்தது. நேற்று காலை 09:30 மணிக்கு விடுமுறை ஜாகிங் செல்லும் பெண் ஸ்டாபோர்டு இந்த விபத்தை கண்டுபிடித்தார்.
அவர் உடனடியாக கார்ன் வால் பகுதியில் நியூகுவே அருகே செயின்ட் ஏக்னஸ் மலைப் பகுதியில் ஏற்பட்ட கார் விபத்து குறித்து எச்சரிக்கைத் தந்தார்.
லின்னை மீட்பதற்கு தீயணைப்புத்துறையினர், கடலோர காவல் படையினர், பொலிசார் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் 20 மணி நேரம் போராடினர். லின் மீட்கப்பட்டதும் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

மலை சாலை பகுதியில் உயிருக்கு போராடிய பெண் 20 மணி நேரம் கழித்து மீட்பு. Empty Re: மலை சாலை பகுதியில் உயிருக்கு போராடிய பெண் 20 மணி நேரம் கழித்து மீட்பு.

Post by ஜிப்ரியா Thu 28 Jul 2011 - 7:07

மலை சாலை பகுதியில் உயிருக்கு போராடிய பெண் 20 மணி நேரம் கழித்து மீட்பு. 27_002
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

மலை சாலை பகுதியில் உயிருக்கு போராடிய பெண் 20 மணி நேரம் கழித்து மீட்பு. Empty Re: மலை சாலை பகுதியில் உயிருக்கு போராடிய பெண் 20 மணி நேரம் கழித்து மீட்பு.

Post by ஜிப்ரியா Thu 28 Jul 2011 - 7:07

மலை சாலை பகுதியில் உயிருக்கு போராடிய பெண் 20 மணி நேரம் கழித்து மீட்பு. 27_003
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

மலை சாலை பகுதியில் உயிருக்கு போராடிய பெண் 20 மணி நேரம் கழித்து மீட்பு. Empty Re: மலை சாலை பகுதியில் உயிருக்கு போராடிய பெண் 20 மணி நேரம் கழித்து மீட்பு.

Post by ஜிப்ரியா Thu 28 Jul 2011 - 7:07

மலை சாலை பகுதியில் உயிருக்கு போராடிய பெண் 20 மணி நேரம் கழித்து மீட்பு. 27_001
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

மலை சாலை பகுதியில் உயிருக்கு போராடிய பெண் 20 மணி நேரம் கழித்து மீட்பு. Empty Re: மலை சாலை பகுதியில் உயிருக்கு போராடிய பெண் 20 மணி நேரம் கழித்து மீட்பு.

Post by இன்பத் அஹ்மத் Thu 28 Jul 2011 - 7:13

தகவலுக்கு நன்றி
எப்படியோ காப்பாற்றி விட்டார்கள்
:!+:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

மலை சாலை பகுதியில் உயிருக்கு போராடிய பெண் 20 மணி நேரம் கழித்து மீட்பு. Empty Re: மலை சாலை பகுதியில் உயிருக்கு போராடிய பெண் 20 மணி நேரம் கழித்து மீட்பு.

Post by ஜிப்ரியா Thu 28 Jul 2011 - 7:15

அப்துல் றிமாஸ் wrote:தகவலுக்கு நன்றி
எப்படியோ காப்பாற்றி விட்டார்கள்
:!+:

நன்றி ... :];: :];: :];: :];: :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

மலை சாலை பகுதியில் உயிருக்கு போராடிய பெண் 20 மணி நேரம் கழித்து மீட்பு. Empty Re: மலை சாலை பகுதியில் உயிருக்கு போராடிய பெண் 20 மணி நேரம் கழித்து மீட்பு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum