சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உதடுகள் சிவந்ததாக வேண்டுமா... Khan11

உதடுகள் சிவந்ததாக வேண்டுமா...

+2
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
6 posters

Go down

உதடுகள் சிவந்ததாக வேண்டுமா... Empty உதடுகள் சிவந்ததாக வேண்டுமா...

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Jul 2011 - 9:25

உதடுகள் சிவந்ததாக வேண்டுமா... Lips-jpg-1082
மகிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தையும் வெளிப்படுத்துவதில் கண்களுக்கு எவ்வளவு முக்கிய பங்கு உண்டோ, அதுபோலதான் உதடுகளும். இவை அன்பை முத்தமாக வெளிப்படுத்துகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உதடுகள் அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கும். அவர்களுக்காகவே இந்த டிப்ஸ்.

வெயில் மற்றும் மழை காலங்களில், அந்தந்த சூழ்நிலைகேற்ப உதடுகளை முறையாக பராமரித்து வந்தாலே போதும், உங்கள் உதடுகளும் அழகாக இருக்கும். சாதாரணமாக மேக்கப் இல்லாமல், லிப்ஸ்டிக் மட்டும் போட்டு கொண்டாலே போதும், முகம் பளிச்சென இருக்கும்.

வைட்டமின் சத்துள்ள உணவுகள்:

உடலில் வைட்டமின் சத்து குறைபாடு ஏற்பட்டால் உதடுகளின் ஓரத்தில் புண்கள் ஏற்படுகிறது. இந்த குறைபாட்டினை போக்க உணவில் கீரைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்துகொள்ள வேண்டும். மேலும், நிறைய தண்­ணீரும் குடிக்க வேண்டும். வைட்டமின், 'இ' சத்துகள் நிறைந்த, 'சன்ஸ்கிரீன் லோஷனை' தடவினாலும் புண்கள் மற்றும் கொப்புளங்கள் மறையும்.

கொழுப்புச் சத்து குறையும் போது, உதடுகள் சுருங்கி வயதான தன்மையை அடைகின்றன. இதனால் உதடுகளில், 'வாசலின்' தடவிக்கொள்ளலாம்.

உதடு வெடிப்புகள் குணமடைய:

அதிக குளிரோ, அதிகவெப்பமோ எதுவானாலும் ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். மேலும் சிலருக்கு உதடுகள் கறுத்தும், வெடிப்புகளும் ஏற்படும். அவர்கள் பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.

வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச்சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

லிப்ஸ்டிக் போடும் கலை:

கண்ணிற்கு மை இடுவது போல உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடுவது என்பது இன்றைய சூழலில் அவசியமான ஒன்றாக மாறிவருகிறது. நமது உதட்டிற்கு ஏற்ற லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்து போடுவது என்பது தனி கலை.

சிவப்பாக இருப்பவர்களுக்கு எல்லா கலர் லிப்ஸ்டிக்கும் பொருத்தமாக இருக்கும். ஆனால் மாநிறமாகவோ, கறுப்பாகவோ இருப்பவர்கள் சரியான கலர் லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்ய வேண்டும்.

கறுப்பாக இருப்பவர்கள் மிகவும் லைட்டாகவோ அல்லது டார்க்காகவோ இல்லாமல், பொதுவான கலரில் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம்.

மாநிறமாக இருப்பவர்கள் இயற்கையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், அழகாக இருக்கும்.

வெயில் காலங்களில் இரண்டு கலர்களை சேர்த்து லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக இருக்கும்.

லிப் லைனர் உபயோகிக்கவும்:

லிப்ஸ்டிக்குக்கு ஏற்ற வகையில் லிப் லைனர் மற்றும் பென்சிலை தேர்ந்தெடுக்க வேண்டும். லைனர் போட்ட பிறகு, லிப் பிரஷ் பயன்படுத்தி லிப்ஸ்டிக்கை போட்டு கொண்டால், திட்டு திட்டாக இல்லாமல், ஒரே சீராக அழகாக இருக்கும்.

லிப் லைனர் பயன்படுத்தும் போது, பெரிய உதடு உள்ளவர்கள், உதடுக்கு உள்ளே வரைந்தால், உதடுகள் சிறியதாக தெரியும்.

உதடுகள் பெரிதாக தெரிய வேண்டுமெனில், முதலில் தேவையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொள்ள வேண்டும்.

பிறகு வெள்ளை நிற லிப்ஸ்டிக்கை உதட்டின் நடுவில் தடவினால், உதடுகள் பெரிதாக பளிச்சென்று தெரியும்.

உடையின் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக அழகாக இருக்கும். தரமில்லாத மற்றும் தவறான முறையில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு தோல் உரியும். மேலும் உதடுகள் காய்ந்திருக்கிறது என்று, அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்வதால் எச்சிலில் இருக்கும் பாக்டீரியாக்களால், உதட்டில் புண்கள் ஏற்படலாம். மேலும், உதட்டில் உள்ள ஈரப்பதமும் போய்விடும்.

இந்த முறைகளை பின்பற்றி உதடுகளை பராமரித்தால் அழகான மற்றும் சிவந்த உதடுகளுடன் நீங்களும் அழகு ராணியாக வலம் வரலாம்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உதடுகள் சிவந்ததாக வேண்டுமா... Empty Re: உதடுகள் சிவந்ததாக வேண்டுமா...

Post by நண்பன் Thu 28 Jul 2011 - 10:34

சாரிப்பா தெரியாமல் உள்ளே வந்து விட்டேன் மங்கையரே படியுங்கள் பலன் பெறுங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உதடுகள் சிவந்ததாக வேண்டுமா... Empty Re: உதடுகள் சிவந்ததாக வேண்டுமா...

Post by ஜிப்ரியா Thu 28 Jul 2011 - 10:35

அருமையான பதிவு..பகிர்வுக்கு நன்றி உறவே..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

உதடுகள் சிவந்ததாக வேண்டுமா... Empty Re: உதடுகள் சிவந்ததாக வேண்டுமா...

Post by இன்பத் அஹ்மத் Thu 28 Jul 2011 - 10:38

நன்றி பகிர்வுக்கு
நானும் தெரியாம உள்ளே வந்திட்டேன் :,;: :,;: :,;:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

உதடுகள் சிவந்ததாக வேண்டுமா... Empty Re: உதடுகள் சிவந்ததாக வேண்டுமா...

Post by நண்பன் Thu 28 Jul 2011 - 10:38

அப்துல் றிமாஸ் wrote:நன்றி பகிர்வுக்கு
நானும் தெரியாம உள்ளே வந்திட்டேன் உதடுகள் சிவந்ததாக வேண்டுமா... 326371 உதடுகள் சிவந்ததாக வேண்டுமா... 326371 உதடுகள் சிவந்ததாக வேண்டுமா... 326371
பின்னாலே ஓடியாங்க போயிடலாம் உதடுகள் சிவந்ததாக வேண்டுமா... 326371 உதடுகள் சிவந்ததாக வேண்டுமா... 326371


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உதடுகள் சிவந்ததாக வேண்டுமா... Empty Re: உதடுகள் சிவந்ததாக வேண்டுமா...

Post by இன்பத் அஹ்மத் Thu 28 Jul 2011 - 10:40

நண்பன் wrote:
அப்துல் றிமாஸ் wrote:நன்றி பகிர்வுக்கு
நானும் தெரியாம உள்ளே வந்திட்டேன் உதடுகள் சிவந்ததாக வேண்டுமா... 326371 உதடுகள் சிவந்ததாக வேண்டுமா... 326371 உதடுகள் சிவந்ததாக வேண்டுமா... 326371
பின்னாலே ஓடியாங்க போயிடலாம் உதடுகள் சிவந்ததாக வேண்டுமா... 326371 உதடுகள் சிவந்ததாக வேண்டுமா... 326371

சரி பாஸ் :,;: :,;:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

உதடுகள் சிவந்ததாக வேண்டுமா... Empty Re: உதடுகள் சிவந்ததாக வேண்டுமா...

Post by ஹம்னா Wed 24 Aug 2011 - 6:15

நண்பன் wrote:
அப்துல் றிமாஸ் wrote:நன்றி பகிர்வுக்கு
நானும் தெரியாம உள்ளே வந்திட்டேன் உதடுகள் சிவந்ததாக வேண்டுமா... 326371 உதடுகள் சிவந்ததாக வேண்டுமா... 326371 உதடுகள் சிவந்ததாக வேண்டுமா... 326371
பின்னாலே ஓடியாங்க போயிடலாம் உதடுகள் சிவந்ததாக வேண்டுமா... 326371 உதடுகள் சிவந்ததாக வேண்டுமா... 326371

பெண்களை விட ஆண்களே அதிகமாக அழகு சாதனங்கள் பாவிப்பவர்கள்.


உதடுகள் சிவந்ததாக வேண்டுமா... X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

உதடுகள் சிவந்ததாக வேண்டுமா... Empty Re: உதடுகள் சிவந்ததாக வேண்டுமா...

Post by நண்பன் Wed 24 Aug 2011 - 9:54

ஹம்னா wrote:
நண்பன் wrote:
அப்துல் றிமாஸ் wrote:நன்றி பகிர்வுக்கு
நானும் தெரியாம உள்ளே வந்திட்டேன் உதடுகள் சிவந்ததாக வேண்டுமா... 326371 உதடுகள் சிவந்ததாக வேண்டுமா... 326371 உதடுகள் சிவந்ததாக வேண்டுமா... 326371
பின்னாலே ஓடியாங்க போயிடலாம் உதடுகள் சிவந்ததாக வேண்டுமா... 326371 உதடுகள் சிவந்ததாக வேண்டுமா... 326371

பெண்களை விட ஆண்களே அதிகமாக அழகு சாதனங்கள் பாவிப்பவர்கள்.
யார் சொன்னது வதந்திகளை நம்பப்படாது ஐயொடா 🇳🇴


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உதடுகள் சிவந்ததாக வேண்டுமா... Empty Re: உதடுகள் சிவந்ததாக வேண்டுமா...

Post by jasmin Wed 24 Aug 2011 - 11:41

ஏன் நண்பரே ஓடுகிறீர்கள் நீங்களும் கொஞ்சம் டரை பண்ணி பாருங்களேன்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

உதடுகள் சிவந்ததாக வேண்டுமா... Empty Re: உதடுகள் சிவந்ததாக வேண்டுமா...

Post by நண்பன் Wed 24 Aug 2011 - 12:56

jasmin wrote:ஏன் நண்பரே ஓடுகிறீர்கள் நீங்களும் கொஞ்சம் டரை பண்ணி பாருங்களேன்
கண்ணைத்திறந்து பாருங்கள் முன்னாடியே சிவப்புத்தான் :()


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உதடுகள் சிவந்ததாக வேண்டுமா... Empty Re: உதடுகள் சிவந்ததாக வேண்டுமா...

Post by jasmin Wed 24 Aug 2011 - 15:15

ஆமாமா உங்க தலை சிவப்பாகத்தான் இருக்கு
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

உதடுகள் சிவந்ததாக வேண்டுமா... Empty Re: உதடுகள் சிவந்ததாக வேண்டுமா...

Post by நண்பன் Wed 24 Aug 2011 - 17:20

jasmin wrote:ஆமாமா உங்க தலை சிவப்பாகத்தான் இருக்கு
:!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உதடுகள் சிவந்ததாக வேண்டுமா... Empty Re: உதடுகள் சிவந்ததாக வேண்டுமா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum