Latest topics
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!by rammalar Today at 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Today at 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Today at 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Today at 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Today at 15:53
» ரசித்தவை...
by rammalar Today at 13:49
» ஆரிய பவன்
by rammalar Today at 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
வரம் வேண்டுமா, வரன் வேண்டுமா
Page 1 of 1
வரம் வேண்டுமா, வரன் வேண்டுமா
-
ரேஸ் ஆடிப் பார்த்தேன், லாட்டரி சீட் வாங்கிப் பார்த்தேன். அதிர்ஷ்டமே அடிக்கல!
அப்புறம் எப்படி அதிர்ஷ்டம் வந்தது?
கடன் வாங்க ஆரம்பித்து விட்டேன்!
------------------------------------
அடடே, மயிலாடுதுறை ஸ்டேஷன் போயிட்டுதே!
ஏன் சார்! இறங்காமல் விட்டுட்டிங்களா?
காபி குடிக்காமல் விட்டுட்டேன் சார்!
-
ஏ.நாகராஜன்
---------------------------------------------------
அது என்னங்க, உங்க கழுத்துல ஒர் ஹெட்-செட்
தொங்கிகிட்டே இருக்கு.
நீங்க அவ்ளோ மியூசிக் லவ்வரா?
நீங்க வேற, இதுதான் இப்ப ஃபேஷன்!
-----------------------------------------
நம்ம தலைவரை கொடை வள்ளல்னு ஏன் சொல்றே?
தேர்தல் வர்ற இந்த நேரத்துல வாக்குறுதிகளை
சும்மா அள்ளி அள்ளி கொடுக்கிறாரே, அதான்!
-
-------------------------------------------
போன படத்தைப் பற்றி என்ன சொன்ன?
நீங்க ஒரே ஸ்டைல்ல படம் எடுக்குறீங்கன்னேன்!
இப்ப என்ன சொல்றே?
வழக்கமான உங்க படம் மாதிரி இல்ல.
அவர் ஸ்டைல் மிஸ்ஸிங்னேன்!
-
ஆர்.சுந்தரராஜன்
-------------------------------------------------
சாமியார் மேட்ரிமோனியலும் நடத்தறார்
போலிருக்கு!
ஏன்?
வரம் வேண்டுமா, வரன் வேண்டுமான்னு கேட்டாரே!
-
ஸ்ரீ மல்லிகா குரு
-------------------------------------
நன்றி-தினமணி கதிர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24092
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» திருமணத்திற்கு வரன் பார்க்கும் போது நினைவில் கொள்ளவேண்டியவை..
» மாங்காய் வேண்டுமா? மரம் வேண்டுமா?
» உங்கள் கஷ்டங்கள் தீர வேண்டுமா? உங்கள் வேதனைகள் தீர வேண்டுமா? ஒரே வழி
» வரம் & ஆசை
» வரம்
» மாங்காய் வேண்டுமா? மரம் வேண்டுமா?
» உங்கள் கஷ்டங்கள் தீர வேண்டுமா? உங்கள் வேதனைகள் தீர வேண்டுமா? ஒரே வழி
» வரம் & ஆசை
» வரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|