சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மானம் பெரியது” பஹ்ரைய்ன் காரனுக்கு பாடம் புகட்டிய இலங்கை பெண் Khan11

மானம் பெரியது” பஹ்ரைய்ன் காரனுக்கு பாடம் புகட்டிய இலங்கை பெண்

3 posters

Go down

மானம் பெரியது” பஹ்ரைய்ன் காரனுக்கு பாடம் புகட்டிய இலங்கை பெண் Empty மானம் பெரியது” பஹ்ரைய்ன் காரனுக்கு பாடம் புகட்டிய இலங்கை பெண்

Post by பாயிஸ் Fri 29 Jul 2011 - 14:33

இலங்கைப் பணிப்பெண் ஒருவரை பிறந்த மெனியாக வெளியாட்கள் முன்னிலையில் குளிக்க சொல்லி நிர்ப்பந்தித்து இருக்கின்றார் பஹ்ரைய்ன் நாட்டு எஜமானன் ஒருவர். வீட்டு குளியல் அறையில் திருத்த வேலைகள் செய்கின்றமைக்கு ஆட்கள் சிலர் வந்து இருந்தனர். இந்த ஆட்கள் முன்னிலையில் முழு நிர்வாணமாக குளிக்கச் சொல்லி பணிப்பெண்ணை வற்புறுத்தி இருக்கின்றார் எஜமானன். பணிப்பெண் மானம் பெரிது என முடிவு எடுத்தார். உயிரை துச்சம் என்று நினைத்தார். இரண்டு மாடிக் கட்டிடத்தில் இருந்து கீழே குதித்தார். இவருடைய உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு உள்ளன. பணிப்பெண்ணின் பெயர் துஷாரி ஹெரத். வயது 27. இச்சம்பவம் கடந்த மாதம் இடம்பெற்றது. பஹ்ரைய்ன் நாட்டு பொலிஸார் புலனாய்வு விசாரணை முடுக்கி விட்டு உள்ளனர். இலங்கைத் தூதரகம் , இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியன இப்பணிப் பெண்ணுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

மானம் பெரியது” பஹ்ரைய்ன் காரனுக்கு பாடம் புகட்டிய இலங்கை பெண் Empty Re: மானம் பெரியது” பஹ்ரைய்ன் காரனுக்கு பாடம் புகட்டிய இலங்கை பெண்

Post by நண்பன் Fri 29 Jul 2011 - 14:36

இப்படியானவர்களுக்கு எதிராக இலங்கை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மானம் பெரியது” பஹ்ரைய்ன் காரனுக்கு பாடம் புகட்டிய இலங்கை பெண் Empty Re: மானம் பெரியது” பஹ்ரைய்ன் காரனுக்கு பாடம் புகட்டிய இலங்கை பெண்

Post by kalainilaa Fri 29 Jul 2011 - 14:38

இது போன்ற கயவர்களை ,தலை வெட்டனும் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மானம் பெரியது” பஹ்ரைய்ன் காரனுக்கு பாடம் புகட்டிய இலங்கை பெண் Empty Re: மானம் பெரியது” பஹ்ரைய்ன் காரனுக்கு பாடம் புகட்டிய இலங்கை பெண்

Post by நண்பன் Fri 29 Jul 2011 - 14:41

kalainilaa wrote:இது போன்ற கயவர்களை ,தலை வெட்டனும் .
அவர்கள் செய்தால் அது தவறு கிடையாது மற்றவர்கள் செய்தால்தான் தவறும் தண்டனையும் :!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மானம் பெரியது” பஹ்ரைய்ன் காரனுக்கு பாடம் புகட்டிய இலங்கை பெண் Empty Re: மானம் பெரியது” பஹ்ரைய்ன் காரனுக்கு பாடம் புகட்டிய இலங்கை பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum