Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஐ.தே.க பிளவு உக்கிரம்
Page 1 of 1
ஐ.தே.க பிளவு உக்கிரம்
ஐ.தே.க பிளவு உக்கிரம்
கரு’வை வைத்து காய் நகர்த்த சஜpத் வியு+கம்
நிரூஷி விமலவீர
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாட்டில் இல்லாத சமயத்தில்
கட்சித் தலைமைத் துவத்திற்கு கட்சி பிரதித்தலைவர் கரு ஜயசூரியவை கொண்டுவர
மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் கட்சிக்குள் ஏற்பட்டிருந்த பிளவு மேலும் உக்கிரமடைந்து,
கட்சி இரண்டாக பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் கடந்த வாரம் நடப்பதற்கு முன்னரே ஐக்கிய தேசியக்
கட்சியின் தலைவர் லண்டன் பயணமானார். இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை
பொறுப்பை ஏற்குமாறு கட்சி பிரதித் தலைவர்களில் ஒருவரான சஜித் பிரேமதாஸ அடங்கலான
மாற்றுக் குழுவினர் மற்றொரு பிரதித்தலைவரான கரு ஜயசூரியவை கோரினர்.
இதன்படி, கட்சித்
தலைமைப் பதவியை ஏற்கத் தயார் என கரு ஜயசூரியவும் விருப்பம் தெரிவித்தார். கட்சி ஒப்
படைக்கும் எந்த சவாலையும் தான் ஏற்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கட்சித் தலைமைத் துவத்தைப் பிடிக்க முயற்சி செய்து தோல்வியடைந்துள்ள சஜித் பிரேமதாஸ
திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி கரு ஜயசூரியவை கொண்டுவர முயற்சி எடுத்துள்ளார்.
இந்த திடீர் திருப்பத்தினால் தனது தலைமைத்துவத்திற்கு ஆபத்து ஏற்படும் என்று
பயந்துள்ள ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கரு ஜய சூரியவை சமாளிக்கும் வகையில்
லண்டனில் இருந்து நேற்று அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுகளை யும் முரண்பாடுகளையும் தவிர்த்து, கட்சியை ஒரே
தலைமைத்துவத் தில் செயற்படுவதற்கான அதிகாரங்களை கரு ஜயசூரியவுக்கு வழங்குவதாக
எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கரமசிங்க லண்டனிலிருந்து விடுத்துள்ள அறிக்கையில்
தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமைப்பொறுப்பை கரு ஜயசூரிய ஏற்றுக்கொள்வது தொடர்பாக லண்டனில் உள்ள
ஐக்கிய தேசியக் கட்சியின் கிளைக் கூட்டத்தில் பேசிய போதே எதிர்கட்சித் தலைவர்
இவ்வாறு தெரிவித்ததோடு அறிக்கையும் விடுத்துள்ளார்.
கட்சியின் பெரும்பான்மையோர் இடையே நிலவி வரும் கருத்து வேறு பாட்டை நீக்குவதற்கும்
உறுப்பினர்களை ஒன்றிணைப்பதற்கும் கரு ஜயசூரியவிற்கு பாரிய கடப்பாடு உள்ளதாகவும்
ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சியில் சமாதானத்தை ஏற்படுத்தி கட்சியை ஒரே தலைமைத்துவத்தின் கீழ்
கொண்டுவருவதற்கான அனுபவ முள்ளவர் கரு ஜயசூரிய எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கட்சி பிரதித்தலைவர் கரு ஜயசூரிய நேற்று முன்தினம் (28) திடீரென
இந்தியாவுக்கு சென்றுள்ள தாகவும் கட்சி வட்டாரங்கள் கூறின. இவர் இந்தியா
சென்றதற்கான காரணம் தெரியவில்லை.
இதே வேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை செயற் குழுவினால் மாத்திரமே
மாற்றியமைக்க முடியும். அவ்வாறு தலைமைத்துவத்தை மாற்றம் செய்வதற்கு செயற்குழுவில்
உள்ள பெரும்பான்மையோர் சம்மதம் தெரிவித்தால் மாத்திரமே கட்சியின் தலைவரை மாற்ற
முடியுமென ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
சிலர் செய்தியாளர் மாநாடுகளை நடத்துவதன் மூலம் தலைமைத்துவத்தை மாற்ற முடியாது.
கட்சியின் மகா சம்மேளனம் தலைமைத்துவத்தை மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தால்
செயற்பாட்டுக் குழுவின் அங்கீகாரத்துடன் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றால்
மாத் திரமே தலைமைத்துவத்தை மாற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் சஜித் பிரேமதாஸ அடங்கலான குழுவினர் நேற்று மற்றொரு ஊடகவியலாளர்
மாநாட்டை கூட்டினர்.
ரணிலின் அறிக்கையை ஏற்க முடியாது. கட்சி அரசியலமைப்பின் பிரகாரம் தாம் கட்சித்
தலைமைத்துவத்தை மாற்றப் போவதாகவும் அவர்கள் கூறினர்.
ஐ.தே.க. தலைமைத்துவத்தில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை அகற்ற கடந்த காலத்தில்
எடுக்கப்பட்ட சகல முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. அதிகமான ஐ.தே.க. எம்.பிக்கள்
ரணில்விக்கிரமசிங்க தலை மையை விரும்பவில்லை. இருந்தாலும் கட்சியின்
நிறைவேற்றுக்குழுவிலும், செயற்குழுவிலும் ரணில்விக் கிரமசிங்கவிற்கு
விசுவாசமானவர்களே உள்ளதால் கட்சியின் யாப்பின் பிரகாரம் அவரை அகற்ற முடியாதுள்ளதாக
அறிவிக்கப்படுகிறது.
65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஐ.தே.க. படுதோல்வி அடைந்து ஒரு உள்ளூராட்சி
சபையை கூட ஐ.தே.க. கைப்பற்ற முடியாத நிலையில் மீண்டும் கட்சிக்குள் விரிசல்
ஏற்பட்டுள்ளது.
இம்முறை ஏற்பட்டுள்ள பிளவினால் கட்சி மேலும் பல துண்டுகளாக உடையும் என கட்சி
வட்டாரங்கள் கூறின. இதே வேளை கட்சிக்குள் ஏற்பட்டுள்ள திடீர் கொந்தளிப்பு தொடர்பாக
ரணில் விக்கிரமசிங்க தனக்கு நம்பிக்கையானவர்களுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
அவர் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கியுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரிய
வருகிறது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஐ.தே.க தலைமைத்துவ பிரச்சினை மேலும் உக்கிரம்.
» இலங்கையில் ஜம்மியத்துல் உலமாவுக்குள் பிளவு: புதிய அமைப்பு நடவடிக்கை ஆரம்பம்
» இராணுவத் தளபதியின் பிறந்தநாள் சர்ச்சை உக்கிரம்
» தலிபான் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு
» தேர்தல் பிரசாரத்தை புறக்கணித்தார் மோடி: பா.ஜ தலைவர்களுடன் மோதல் உக்கிரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum