Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்று ஆடி அமாவாசை நாடு முழுவதிலும் பக்திபூர்வமாக அனுஷ்டிப்பு
2 posters
Page 1 of 1
இன்று ஆடி அமாவாசை நாடு முழுவதிலும் பக்திபூர்வமாக அனுஷ்டிப்பு
இன்று ஆடி அமாவாசை
நாடு முழுவதிலும் பக்திபூர்வமாக அனுஷ்டிப்பு
கே. அசோக்குமார்
இந்துக்கள் அனைவரும் புனிதமாக கருதும் ஆடி அமாவாசை தினம் இன்று சனிக்கிழமை
அனுஷ்டிக்கப் படுகிறது.
எள்ளு, துளசி கொண்டு தர்ப்பணம் செய்து பித்ர் கடன்களைத் தீர்க்கும் புனித தினமாக
இன்று கருதப்படுகிறது. மறைந்த தன் உறவுகளை நினைவு கூர்ந்து, அவர்களது ஆத்மா
சாந்தியடைய வேண்டி இன்றையநாளில் பித்ர் கடன் தீர்த்தல் நடைமுறையாகும்.
பஞ்ச
ஈஸ்வரங்கள் என்று கூறப்படும் முன்னேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம்,
கோணேஸ்வரம் உட்பட சகல இந்து ஆலயங்களிலுமுள்ள தீர்த்தங்களில் பித்ர் கடன் தீர்க்கும்
நிகழ்வுகள் இன்று நடைபெறுகின்றன.
நகுலேஸ்வரம் கீரிமலை தீர்த்தத்திலும், முன்னேஸ்வரம் மாயவனாற்றிலும், திருக்
கேதீஸ்வரம் பாலாவி தீர்த்தத்திலும் கொழும்பு முகத்துவாரத்திலும் விசேடமாக பித்ர்
கடன் தீர்க்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
வடமாகாணத்தில் உள்ள சிவாலயங்களில் ஆடி அமாவாசை விசேட பூஜைகள் நடாத்து வதற்கான
ஆலோசனைகளை மாகாண கல்வி, பண்பாட்டு அலுவல்கள், விளை யாட்டுத்துறை அமைச்சு
வழங்கியுள்ளது.
ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் வடமாகாண ஆளுநர் இதற்கான பணிப்புரையினை பிரதேச
செயலாளர்களுக்கு வழங்கியுள்ளார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று ஆடி அமாவாசை நாடு முழுவதிலும் பக்திபூர்வமாக அனுஷ்டிப்பு
எனக்கு இதில் உடன் பாடில்லை...இருந்தாலும் மற்றவர்களை தடுப்பதில்லை...
பதிவுக்கு நன்றி....
பதிவுக்கு நன்றி....
Re: இன்று ஆடி அமாவாசை நாடு முழுவதிலும் பக்திபூர்வமாக அனுஷ்டிப்பு
அடுத்தவர்களின் நம்பிக்கை நாம் ஏன் கெடுக்கனும் நல்லது ரவி அண்ணா நன்றிmravi wrote:எனக்கு இதில் உடன் பாடில்லை...இருந்தாலும் மற்றவர்களை தடுப்பதில்லை...
பதிவுக்கு நன்றி....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நாடு முழுவதிலும் 3740 கி. மீ வீதிகள் கார்ப்பட் இட்டு புனரமைப்பு
» அம்பாறை மாவட்டத்தில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிப்பு! April 26th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» இந்தியா, "சூப்பர் பவர்' நாடு இல்லை; "சூப்பர் புவர்' நாடு: சசி தரூர் விமர்சனம்
» 65 வது சுதந்திர தினம்; இன்று ; நாடு முழுவதும் கொண்டாட்டங்கள்
» இன்று நாடு முழுவதும் 24 புதிய ரயில்கள் அறிமுகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum