Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Today at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
தெரியும்....ஆனா...தெரியாது....
+2
நண்பன்
Atchaya
6 posters
Page 1 of 1
தெரியும்....ஆனா...தெரியாது....
நேத்து என் மகன் வந்து என்கிட்ட ஒன்னு கேட்டான்பா
என்னன்னு கேட்டான்?
நம்ம பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு பிடித்த தமிழ் வார்த்தை தெரியுமா உனக்குன்னு கேட்டான்
நீ என்ன சொன்னே?
தெரியாதுன்னு சொன்னேன்.
சரியாத்தானே சொல்லிருக்கே?
நான் எங்கேப்பா சரியா சொன்னேன்? தெரியாதுன்னுல சொன்னேன்.
அதான் கரக்டு...
அதான் கரக்டா?குழப்பாம சொல்லுப்பா....சரி....உனக்குதெரியுமா....அவருக்கு என்ன வார்த்தை பிடிக்கும்ன்னு?
தெரியுமே
எங்கே சொல்லு...
தெரியாது....
என்ன தெரியாதா? இப்பத்தான் தெரியும்ன்னு சொன்னென்....
அதான் தெரியுமே
அப்ப சொல்லு
தெரியாது...
என்ன விளையாடுறியா? தெரியும்ங்கறே...தெரியாதுங்கறே.....மன்மோகனுக்கு பிடித்த தமிழ் வார்த்தை உனக்கு தெரியுமா? தெரியாதா?
தெரியும்
அப்படின்னா சொல்லேன்...
அதான் சொல்லிட்டேனேப்பா தெரியாதுன்னு....
அய்யோ...அய்யோ....எதுக்குப்பா இப்ப்டி என்னை குழப்புறே..தெரியுமா? தெரியாதா?
சத்தியமா எனக்கு தெரியும்....
தெரியும்னா சொல்லி தொலையேன்....
எத்தனை தடவைப்பா உனக்கு சொல்றது தெரியாதுன்னு
டே...என்னை கொலைகாரனா மாத்தாதே....தெரிஞ்சா தெரியும்ன்னு சொல்லு...தெரியாட்டி தெரியாதுன்னு சொல்லு...எதுக்கு இப்படி உயிரை வாங்கறே?
நான் எப்ப தெரியாதுன்னு சொன்னேன்...அதான் தெரியும்ன்னு சொல்றனே?
தெரியும்ன்னு சொல்றே...ஆனா, சொல்லமாட்டேங்குறியே?
நாந்தான் அப்பவுலேருந்து சொல்லிக்குத்தானே இருக்கேன்.
சரி...அப்ப சொன்னதை விடு...இப்ப கரக்டா சொல்லு
கரக்டா சொல்றேன் கேட்டுக்க....தெரியாது....
சரி விடு... நீ சொல்லவே வேனாம். நான் வேற யாருகிட்டயாவது கேட்டுக்கிறேன்.
நீ யாருட்ட கேட்டாலும் இதைதான் சொல்லுவாங்க.....
என்னன்னு
தெரியாதுன்னு....
டே....உன்னை கொல்லாம விடமாட்டேண்டா.........
நன்றி....
Re: தெரியும்....ஆனா...தெரியாது....
முடிவே கிடைக்கலியே பாவி மவன் இப்படி குளப்பிப்புட்டானே :”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தெரியும்....ஆனா...தெரியாது....
#+ #+ :”@:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தெரியும்....ஆனா...தெரியாது....
ரவி அண்ணாவின் மகன் இவ்வளவு அறிவாலியா இருக்கும் போது
அண்ணன் மட்டும் எப்படி ............................... நான் சொல்லமாட்டேன்பா.
அண்ணன் மட்டும் எப்படி ............................... நான் சொல்லமாட்டேன்பா.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» சாப்பிடத்தான் தெரியும், எனக்கு சமைக்கத் தெரியாது...! - உங்களுக்கு..?
» கரடிக்கு மரமேறத் தெரியாது என்று யார் சொன்னது? இதுக்கு ஆங்கிலமும் தெரியும்
» பொண்ணு இருக்கற இடமே தெரியாது...!
» எனக்கு எழுதப் படிக்க தெரியாது..!
» எதைக் கேட்டாலும் எனக்குத் தெரியாது...!
» கரடிக்கு மரமேறத் தெரியாது என்று யார் சொன்னது? இதுக்கு ஆங்கிலமும் தெரியும்
» பொண்ணு இருக்கற இடமே தெரியாது...!
» எனக்கு எழுதப் படிக்க தெரியாது..!
» எதைக் கேட்டாலும் எனக்குத் தெரியாது...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum