Latest topics
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்by rammalar Today at 15:10
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
கால் முளைத்த சீனப் பாம்பு!
+2
எந்திரன்
இன்பத் அஹ்மத்
6 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
கால் முளைத்த சீனப் பாம்பு!
அதிசயங்கள் நிகழும் நாடாக சீனா மாறி வருகிறது. சமீபத்தில்தான் அங்குள்ள மலைப்பிரதேசம் ஒன்றில் நீளமான பின்னங்கால்களைக் கொண்ட அரிய வகை எலி கண்டறியப்பட்டது.
இப்போது கால் ஒன்று வளர்ந்த நிலையில் பாம்பு கண்டறிப்பட்டுள்ளது.
தென்மேற்கு சீனாவில் உள்ள சூயினிங் பகுதியைச் சேர்ந்தவர் கியாங்சியு. இவர் தன்னுடைய அறையில் உறங்கிக் கொண்டிருந்த போது சத்தம் கேட்டு எழுந்திருந்திருக்கிறார்
“முதல்ல லைட்டைப் போட்டேன். பார்த்தால் சுவரில் அந்தப் பாம்பு ஏறிக் கொண்டிருந்தது. பயந்துபோன நான் சூவை எடுத்துவந்து போட்டேன் ஒரு போடு. பயத்தில், அது சாகும்வரை அடித்துவிட்டப் பிறகுதான் கவனித்தேன், அதன் வயிற்றின் ஒரு பகுதியில் கால் ஒன்று முளைத்திருந்ததை. இது ஏதோ வித்தியாசமாகத் தோன்றவே செத்தப் பாம்பை பத்திரப்படுத்தினேன்” என்கிறார் இந்த பெண்மணி.
பதினாறு இன்ச் நீளமும் விரலளவு தடிமனும் இருந்த அப்பாம்பை, நான்சாங் நகரில் உள்ள, மேற்கு சீன நார்மல் பல்கலைக்கழகத்தின் உயிரியல் ஆய்வுப் பிரிவில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தியுள்ளனர்.
பாம்புகள் ஆராய்ச்சி நிபுணர் லாங் சுவாய் பாம்புக்கு கால் முளைத்தது குறித்து கருத்து கூறுகையில்,
“பாம்புக்குக் கால் முளைத்த சங்கதி எங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. தகுந்த ஆராய்ச்சிகளுக்குப் பிறகே காரணம் தெரியவரும்” என்றார்.
பொதுவாக பாம்புகளிடையே அரிதாக இரட்டைத் தலை பாம்புகள் தோன்றுவது வழக்கம். மானிடப் பிறவியில்கூட சயாமிஸ் இரட்டையர்கள் என்ற அர்த்த்தத்தில் இரட்டை தலையுடன் குழந்தைகள் பிறப்பதுண்டு.
இரட்டைத் தலைப் பாம்புகளுக்கு இரையைக் கவ்வுவதில் குழப்பம் ஏற்படுகிறது என்பதால் அவை நீண்டகாலம் உயிர் வாழ்வதில்லை. இப்போதோ காலுடன் பாம்பு முளைத்துள்ளது.
இயற்கைக்கு மாறான எதையும் அந்த இயற்கையே சீக்கிரம் அழைத்துக் கொள்வதுதான் இயற்கை போலிருக்கிறது. !
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: கால் முளைத்த சீனப் பாம்பு!
இயற்கைக்கு மாறான எதையும் அந்த இயற்கையே சீக்கிரம் அழைத்துக் கொள்வதுதான் இயற்கை போலிருக்கிறது. !
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: கால் முளைத்த சீனப் பாம்பு!
எந்திரன் wrote:இயற்கைக்கு மாறான எதையும் அந்த இயற்கையே சீக்கிரம் அழைத்துக் கொள்வதுதான் இயற்கை போலிருக்கிறது. !
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» கால் முளைத்த மீன்கள்
» நெஞ்சில் கால் முளைத்த சிறுவனுக்கு சத்திரசிகிச்சை வெற்றி
» ஆபிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட கொம்பு முளைத்த அதிசய பெண் பாம்பு!
» கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை
» ஐயோ..! பாம்பு... பாம்பு... ஓடிப்போங்க.
» நெஞ்சில் கால் முளைத்த சிறுவனுக்கு சத்திரசிகிச்சை வெற்றி
» ஆபிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட கொம்பு முளைத்த அதிசய பெண் பாம்பு!
» கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை
» ஐயோ..! பாம்பு... பாம்பு... ஓடிப்போங்க.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|