Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நகைச்சுவைத் துணுக்குகள் (ரசித்தவைகள்)
4 posters
Page 1 of 1
நகைச்சுவைத் துணுக்குகள் (ரசித்தவைகள்)
ஜோவும், நண்பரும் காபி ஷாப் சென்றிருந்தனர்.
நண்பர் : “காபி ஆறதுக்குள்ள குடிச்சுடு.”
ஜோ : “சூடான காபி (Hot coffee) 5 ரூபா, ஆறிய காபி (Cold coffee) 10 ரூபானு போட்டுருக்காங்க இல்ல, அதனாலதானே!.”
*****
நண்பர் : “காபி ஆறதுக்குள்ள குடிச்சுடு.”
ஜோ : “சூடான காபி (Hot coffee) 5 ரூபா, ஆறிய காபி (Cold coffee) 10 ரூபானு போட்டுருக்காங்க இல்ல, அதனாலதானே!.”
*****
Re: நகைச்சுவைத் துணுக்குகள் (ரசித்தவைகள்)
தபால்காரர் (ஜோவிடம்) : “உனக்கு வந்திருக்கும் பார்சலை
கொடுக்கறதுக்காக 5 கி.மீ வந்தேன் தெரியுமா?”
ஜோ : “அதுக்கு பார்சலை தபால்ல அனுப்பியிருக்கலாமே?”
கொடுக்கறதுக்காக 5 கி.மீ வந்தேன் தெரியுமா?”
ஜோ : “அதுக்கு பார்சலை தபால்ல அனுப்பியிருக்கலாமே?”
Re: நகைச்சுவைத் துணுக்குகள் (ரசித்தவைகள்)
நண்பர் : “என்ன பண்ணிட்டிருக்க ஜோ?”
ஜோ : “எங்க அப்பாவுக்கு லெட்டர் எழுதிக்கிட்டு இருக்கேன்”
நண்பர் : “அதுக்கு ஏன் இவ்வளவு மெதுவா எழுதற?”
ஜோ : “அவரால வேகமாக படிக்க முடியாது. அதனால்தான் மெதுவா எழுதறேன்”
*****
ஜோ : “எங்க அப்பாவுக்கு லெட்டர் எழுதிக்கிட்டு இருக்கேன்”
நண்பர் : “அதுக்கு ஏன் இவ்வளவு மெதுவா எழுதற?”
ஜோ : “அவரால வேகமாக படிக்க முடியாது. அதனால்தான் மெதுவா எழுதறேன்”
*****
Re: நகைச்சுவைத் துணுக்குகள் (ரசித்தவைகள்)
ஓவிய கண்காட்சிக்கு சென்றிருந்த ஜோ பக்கத்திலிருந்தவரிடம்,
ஜோ : “எப்படி பாத்தாலும் ஒண்ணும் புரியல. இது என்ன ஓவியம்?”
நபர் : “இது முகம் பார்க்கும் கண்ணாடி சார்”
*****
ஜோ : “எப்படி பாத்தாலும் ஒண்ணும் புரியல. இது என்ன ஓவியம்?”
நபர் : “இது முகம் பார்க்கும் கண்ணாடி சார்”
*****
Re: நகைச்சுவைத் துணுக்குகள் (ரசித்தவைகள்)
நட’ ராஜா.. நீ ‘நட’ ராஜா
டாக்டர், என்னோட ஓவர் வெயிட்டைக் குறைக்க நான் என்ன செய்யணும்?
நீங்க ஒண்ணும் செய்யவேண்டியதில்ல… பெட்ரோல் ரேட்டை லிட்டருக்கு நூற்றிஐம்பது ரூபாயா ஏத்திட்டாப் போதும்.
டாக்டர், என்னோட ஓவர் வெயிட்டைக் குறைக்க நான் என்ன செய்யணும்?
நீங்க ஒண்ணும் செய்யவேண்டியதில்ல… பெட்ரோல் ரேட்டை லிட்டருக்கு நூற்றிஐம்பது ரூபாயா ஏத்திட்டாப் போதும்.
Re: நகைச்சுவைத் துணுக்குகள் (ரசித்தவைகள்)
ஒரு குளத்துல 25 எறும்புகள் குளிச்சிக்கிட்டு இருந்துச்சாம். குளத்துல ‘டபக்’குன்னு ஒரு யானை குதிச்சதாம். குதிச்ச வேகத்துல 24 எறும்புகள் தெறிச்சு வெளியே வந்துடுச்சாம். ஒரு எறும்பு மட்டும் யானை தலைமேல ஏறிடுச்சாம். அப்போ 24 எறும்புகளும் ஏதோ சொல்லி கத்துச்சாம். அது என்ன கத்துச்சு?
:here:
“டேய் மாப்ளே, அவன அப்படியே தண்ணில போட்டு அமுக்கிப் பிடிடா மாப்ளே” என்று கத்திச்சாம் :”: :”:
:here:
“டேய் மாப்ளே, அவன அப்படியே தண்ணில போட்டு அமுக்கிப் பிடிடா மாப்ளே” என்று கத்திச்சாம் :”: :”:
Re: நகைச்சுவைத் துணுக்குகள் (ரசித்தவைகள்)
ஆளாளுக்கு ஒரு பிரச்சினைனா..இவருக்கு இப்படி!
ஒரு நாளாவது கரெக்டா 9 மணிக்கு ஆபிஸ் போலாம்னு பார்க்கிறேன்.. முடிய மாட்டேங்குதே!!
ஏன்.. என்ன பிரச்சினை?
எனக்கு இன்னும் வேலையே கிடைக்கலை. அதான் பிரச்சினை!!
ஒரு நாளாவது கரெக்டா 9 மணிக்கு ஆபிஸ் போலாம்னு பார்க்கிறேன்.. முடிய மாட்டேங்குதே!!
ஏன்.. என்ன பிரச்சினை?
எனக்கு இன்னும் வேலையே கிடைக்கலை. அதான் பிரச்சினை!!
Re: நகைச்சுவைத் துணுக்குகள் (ரசித்தவைகள்)
ஜொள்ளு 50%; லொள்ளு 50%
உன்னைப் பார்த்து ஒரு அழகான பொண்ணு சிரிச்சா என்னடா அர்த்தம்?
தெரியலியே!
உனக்குப் பின்னாடி நான் நிற்கிறேன்னு அர்த்தம்.
***
உன்னைப் பார்த்து ஒரு அழகான பொண்ணு சிரிச்சா என்னடா அர்த்தம்?
தெரியலியே!
உனக்குப் பின்னாடி நான் நிற்கிறேன்னு அர்த்தம்.
***
Re: நகைச்சுவைத் துணுக்குகள் (ரசித்தவைகள்)
இது நல்ல ஜோக். :”: :”:முனாஸ் சுலைமான் wrote:ஆளாளுக்கு ஒரு பிரச்சினைனா..இவருக்கு இப்படி!
ஒரு நாளாவது கரெக்டா 9 மணிக்கு ஆபிஸ் போலாம்னு பார்க்கிறேன்.. முடிய மாட்டேங்குதே!!
ஏன்.. என்ன பிரச்சினை?
எனக்கு இன்னும் வேலையே கிடைக்கலை. அதான் பிரச்சினை!!
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: நகைச்சுவைத் துணுக்குகள் (ரசித்தவைகள்)
:”: :”:ஹம்னா wrote:இது நல்ல ஜோக். :”: :”:முனாஸ் சுலைமான் wrote:ஆளாளுக்கு ஒரு பிரச்சினைனா..இவருக்கு இப்படி!
ஒரு நாளாவது கரெக்டா 9 மணிக்கு ஆபிஸ் போலாம்னு பார்க்கிறேன்.. முடிய மாட்டேங்குதே!!
ஏன்.. என்ன பிரச்சினை?
எனக்கு இன்னும் வேலையே கிடைக்கலை. அதான் பிரச்சினை!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நகைச்சுவைத் துணுக்குகள் (ரசித்தவைகள்)
ஹா ஹா :”: :”:முனாஸ் சுலைமான் wrote:ஜொள்ளு 50%; லொள்ளு 50%
உன்னைப் பார்த்து ஒரு அழகான பொண்ணு சிரிச்சா என்னடா அர்த்தம்?
தெரியலியே!
உனக்குப் பின்னாடி நான் நிற்கிறேன்னு அர்த்தம்.
***
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நகைச்சுவைத் துணுக்குகள் (ரசித்தவைகள்)
அவ்வளவு அசிங்கமாவா இருந்திச்சி :!.: :!.:முனாஸ் சுலைமான் wrote:ஓவிய கண்காட்சிக்கு சென்றிருந்த ஜோ பக்கத்திலிருந்தவரிடம்,
ஜோ : “எப்படி பாத்தாலும் ஒண்ணும் புரியல. இது என்ன ஓவியம்?”
நபர் : “இது முகம் பார்க்கும் கண்ணாடி சார்”
*****
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நகைச்சுவைத் துணுக்குகள் (ரசித்தவைகள்)
தலை கீழாக சிந்திப்போர் சங்கம் :”: :”:முனாஸ் சுலைமான் wrote:நண்பர் : “என்ன பண்ணிட்டிருக்க ஜோ?”
ஜோ : “எங்க அப்பாவுக்கு லெட்டர் எழுதிக்கிட்டு இருக்கேன்”
நண்பர் : “அதுக்கு ஏன் இவ்வளவு மெதுவா எழுதற?”
ஜோ : “அவரால வேகமாக படிக்க முடியாது. அதனால்தான் மெதுவா எழுதறேன்”
*****
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» ரசித்தவைகள்
» நகைச்சுவை துணுக்குகள்
» சில நகைச்சுவை துணுக்குகள் - 1
» வரலாற்றுத் துணுக்குகள்
» தகவல் துணுக்குகள்
» நகைச்சுவை துணுக்குகள்
» சில நகைச்சுவை துணுக்குகள் - 1
» வரலாற்றுத் துணுக்குகள்
» தகவல் துணுக்குகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum