சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நகைச்சுவை துணுக்குகள்  Khan11

நகைச்சுவை துணுக்குகள்

+2
பானுஷபானா
Muthumohamed
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நகைச்சுவை துணுக்குகள்  Empty நகைச்சுவை துணுக்குகள்

Post by Muthumohamed Sun 3 Mar 2013 - 12:25

"தலைவர் வரிகளை உயர்த்துவது தெரியாமல் உயர்த்தறாரே.. எப்படி..?" "அரசியல்ல
வர்றதுக்கு முன்னாலே.. எடுப்பது தெரியாமல் பஸ்ல பிக்பாக்கெட் செய்யற தொழில்
செய்தவராச்சே!"
"திடீர்னு அதிகாரி வந்து சொஸைட்டியை செக் பண்ணி,
ஏகப்பட்ட ஸ்டாக் குறைஞ்சதைக் கண்டுபிடிச்சதும், கிளார்க் பூச்சி மருந்தைக்
குடிச்சுட்டார்!" "அய்யய்யோ... அப்புறம்?" "அப்புறமென்ன, பூச்சி மருந்தும்
ஒரு பாட்டில் குறையுதுன்னு அதிகாரி ரிப்போர்ட் பண்ணிட்டார்!"

-----------------------------------------------------------

ஒரு
ஜவுளிக் கடையில்.. "டேய் மொக்கை.. இந்த சட்டையைப் பார்த்தியா..? 2000
ரூபாயாம்.. சரியான கொள்ளைக்காரப் பசங்க.." "சரி.. சரி.. பேசுனது போதும்..
சீக்கிரம் மூட்டையைக் கட்டு.. விடியப் போகுது..!"

------------------------------------------------------------

மொக்கையின்
மகனிடம் வகுப்பு ஆசிரியர்.. "அரையாண்டுத் தேர்வில் நல்ல மார்க்
வாங்கியிருக்கே சின்ன மொக்கை.. இதே போல ஆண்டுத் தேர்வுலயும் மார்க்
எடுக்கணும்.." "அது கொஞ்சம் கஷ்டம்தான்.. அந்த வினாத்தாள் எங்க அப்பா வேலை
செய்யற அச்சகத்தில பிரிண்ட் பண்றாங்களோ என்னவோ..?"
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நகைச்சுவை துணுக்குகள்  Empty Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by Muthumohamed Sun 3 Mar 2013 - 12:26

"உங்க வீட்டு முகவரியைக் கண்டுபிடிக்கிறதுக்குள்ளே நாயா அலைஞ்சுட்டேன்" "சரி உள்ளே வாங்க, என்ன சாப்பிடறீங்க, பொறையா, பிஸ்கட்டா?"

-----------------------------------------------

"இப்ப புறப்புட்டு போன பஸ் எங்கயாவது போய் விபத்தாகிடும்னு சொல்றீங்களே நீங்க என்ன ஜோசியரா?" "இல்ல, இந்த பஸ் டிரைவர்."

--------------------------------------------------------

அம்மா:
எதற்காக செல்லம் அழுதுக்கிட்டே வர்ற...? சிறுவன்: அப்பா சுவற்றில் ஆணி
அடிக்கும் போது சுத்தி தவறி அவர் கையில் பட்டுவிட்டதும்மா.. அம்மா: இதற்கு
போய் அழலாமா, நானா இருந்தா சிரிச்சி இருப்பேன். சிறுவன்: நானும் அதைத்தான்
செய்தேன்!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நகைச்சுவை துணுக்குகள்  Empty Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by Muthumohamed Sun 3 Mar 2013 - 12:27

அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளி மருத்துவரிடம் கூறுகிறார்... "டாக்டர்,
எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லை. உங்களத்தான் நான் தெய்வமா
நினைக்கிறேன்..." "அப்போ... ஆபரேஷன் முடிஞ்தும் பாடியை யார் வந்து
வாங்கிக்குவாங்க..?"

------------------------------------------------------------

டாக்டர்: உங்க மாமியாரைக் காப்பாத்துறது
கஷ்டம். மருமகள்: நீங்க நல்ல டாக்டர்னு எல்லாரும் சொன்னது இப்பத் தான்
டாக்டர் புரியுது. டாக்டர்: ? ? ? ? ?

------------------------------------------------------------

"யோவ் கண்டக்டர் பஸ்ஸை
நிறுத்து.. ஒருத்தர் பஸ்ல இருந்து தவறி விழுந்துட்டாரு.." "சும்மா
இருய்யா.. கண்ட இடத்துல விசில் அடிச்சா டிரைவர் என்னைத் திட்டுவாரு." "யோவ்
பஸ்ல இருந்து தவறி விழுந்தது டிரைவர் தான்யா!"
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நகைச்சுவை துணுக்குகள்  Empty Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by Muthumohamed Sun 3 Mar 2013 - 12:27

"என் வீட்டுக்காரர், பண்ண காரியத்தையே ஞாபகமறதியா ரெண்டாவது தடவை
மறுபடியும் பண்றாரு டாக்டர்.." "இந்த சின்ன விஷயத்துக்குப் போய் ஏன் இப்படி
வரத்தப்படறீங்க..?" "நீங்க வேற டாக்டர், அவரு மறுபடியும் கல்யாணம்
பண்ணிக்கப் பொண்ணு பார்த்துட்டு இருக்காரு..!"

-------------------------------------------------------------

காதலன்: அன்பே நாம்
மோதிரம் மாற்றிக் கொள்வோமா? காதலி: நான் போட்டிருப்பது தங்கம். நீங்க
போட்டிருப்பது டூப்ளிகேட். நீங்களும் தங்க மோதிரம் போட்டுட்டு வாங்க,
மாத்திக்குவோம். காதலன்: ? ? ? ? ?

---------------------------------------------------------------

"ஏன்யா வித்தவுட்லே போறே..... இதிலே ஏ.சி. கேக்குதா...?" "எதிலேயும் நான் கொஞ்சம் கவுரவமா நடந்துக்குவேன் சார்!"

சரவணன்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நகைச்சுவை துணுக்குகள்  Empty Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by Muthumohamed Sun 3 Mar 2013 - 12:30

ஒரு குளத்தில இருபது எறும்புங்க குளிச்சிட்டு இருந்தது. அப்போ அங்கே ஒரு யானை வந்தது. (எறும்புன்னதும் யானை அங்கே வந்தாகணுமே!)

யானை குளத்தில டைவ் அடிக்குது. ( இது கதை. யானை கூட டைவ் அடிக்கும். கண்டுக்கப்படாது!)

உடனே பத்தொன்பது எறும்பு கரையில விழுந்தது. ஒரு எறும்பு மட்டும் யானையின் தலை மேல விழுந்தது. ( அது எப்படின்னு கேட்கப்படாது)

அதைப்பார்த்த ஒரு எறும்பு கரையில இருந்து சொன்னது: "அவனை அப்படியே தண்ணியிலே போட்டு அமுக்கு மாப்பிளே!!"
( கான்பிடன்ஸ் மச்சி... கான்பிடன்ஸ்!!)
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நகைச்சுவை துணுக்குகள்  Empty Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by பானுஷபானா Sun 3 Mar 2013 - 12:41

அனைத்தும் :”: :”: :”:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நகைச்சுவை துணுக்குகள்  Empty Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by நண்பன் Sun 3 Mar 2013 - 12:50

அனைத்தும் அருமை :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நகைச்சுவை துணுக்குகள்  Empty Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by Muthumohamed Sun 3 Mar 2013 - 12:50

காதலன் - டியர், சினிமாக்கு போலாமா?

காதலி - ம்ஹூம்,நீ தியேட்டர்ல என்னை இருட்ல கிஸ் பண்ணுவே.


காதலன் - ம்ஹூம்,பண்ணமாட்டேன்.

காதலி - என் இடுப்பை கிள்ளுவே.

காதலன் - ம்ஹூம்,அப்ப்டி எல்லாம் பண்ணமாட்டேன்.

காதலி - வரம்பு மீறி நடந்துக்குவே

காதலன் - பிராமிஸ்ஸா அப்படி எல்லாம் செய்ய மாட்டேன்.

காதலி - அப்புறம் எதுக்கோசரம் உன் கூட சினிமாக்கு வரனும்?
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நகைச்சுவை துணுக்குகள்  Empty Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by Muthumohamed Sun 3 Mar 2013 - 12:51

பாய்ஸ்னா யாரு?

நரகத்துக்குப்போனாக்கூட “மச்சி,எமனோட ஃபிகரைப்பார்த்தியா?செம கட்டைடா”அப்படிங்கறவங்கதான் .

============================================================
நேத்து நைட் ஒரு பெண்ணை ரேப்பிலிருந்து காப்பாத்திட்டேன்.

எப்படிடா?

எல்லாம் ஒரு சுய கட்டுப்பாடுதான் (செல்ஃப் கண்ட்ரோல்)


============================================================
உலகின் மிக மோசமான லீவ் லெட்டர்.

உயர்திரு உயர் அதிகாரி அவர்களே,

என்ன புடுங்க முடியுமோ புடுங்கிக்கோ,என்னால நாளைக்கு ஆஃபீஸ் வர முடியாது.

இப்படிக்கு ,

தங்கள் கீழ்ப்படிந்துள்ள

ஆறுமுகம்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நகைச்சுவை துணுக்குகள்  Empty Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by Muthumohamed Sun 3 Mar 2013 - 12:52

ஆங்கிலேயனுக்கும் ,இந்தியனுக்கும் ஆர்கியூமெண்ட் நடக்குது.

நாங்க உங்க தாய் நாட்டை 200 வருஷமா நாசம் செஞ்சோம்.

ஹய்யோ,ஹய்யோ,உன்னை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு,நாங்கதான் உன் தாய் மொழியை (ஆங்கிலம்)தினம் தினம் கொன்னுட்டு இருக்கமே?
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நகைச்சுவை துணுக்குகள்  Empty Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by Muthumohamed Sun 3 Mar 2013 - 12:52

இந்தியர்கள் கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்க ஆசைப்பட மாட்டாங்க.

இந்தியர்கள் கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல்க்கு போக ஆசைப்பட மாட்டாங்க.

இந்தியர்கள் கவர்மெண்ட் பஸ்ல போக ஆசைப்படமாட்டாங்க,ஆனா

எல்லா இந்தியர்களும் கவர்மெண்ட் வேலை மட்டும் வேனும்னு ஆசைப்படுவாங்க. ஏன்ப்பா... ஏன்?
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நகைச்சுவை துணுக்குகள்  Empty Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by Muthumohamed Sun 3 Mar 2013 - 12:53

அமெரிக்காகாரன் -நாங்கதான் முதல்ல நிலவுல கால் வெச்சோம்

ஆஸ்திரேலியாக்காரன் - நாங்கதான் முதல்ல வீனஸ் க்கு போனோம்

இந்தியா - நாங்கதான் முதல்ல சூரியன்ல காலை வெச்சோம்.

அமெரிக்கா-டேய் பொய் சொல்லாதீங்கடா சூரியன் ல கால் வெச்சா எரிஞ்சு போயிடுவோம்

இந்தியாக்காரன் : ங்கொய்யாலே..நாங்க போனது ராத்திரியில...
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நகைச்சுவை துணுக்குகள்  Empty Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by Muthumohamed Sun 3 Mar 2013 - 12:54

கேர்ள் - உங்க போன் அழகா இருக்கு.எங்க வாங்குனீங்க?

பாய் -ஓட்டப்பந்தயத்துல...

கேர்ள் -எத்தனை பேர் கலந்துக்கிட்டாங்க?

பாய் -போனுக்கு சொந்தக்காரன்,போலீஸ் அப்புறம் நான்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நகைச்சுவை துணுக்குகள்  Empty Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by Muthumohamed Sun 3 Mar 2013 - 12:56

உன்னை விட சிறந்தவன் கணவனாக வரும் வரை,அவளுக்கு நீ மட்டும் தான் காதலன்’’

இதுதான் பெண்கள் காதல் ------ நிஜமாவே ரூம் போட்டுத்தான் யோசிக்கிறீங்களாப்பா?
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நகைச்சுவை துணுக்குகள்  Empty Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by rammalar Sun 3 Mar 2013 - 12:58



“ நான் கட்டிக்கப்போற பொண்ணுக்கு அண்ணன்
தம்பி கிடையாது, இருந்திருந்தா என்ன மச்சான்னு கூப்பிட்டிருப்பாங்க!”

“ நடிகை நமீதாவ கட்டிக்க, அவங்களே உன்ன
மச்சான்னு தாராளமா கூப்பிடுவாங்க!”

--
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நகைச்சுவை துணுக்குகள்  Empty Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by நண்பன் Sun 3 Mar 2013 - 13:14

Muthumohamed wrote:உன்னை விட சிறந்தவன் கணவனாக வரும் வரை,அவளுக்கு நீ மட்டும் தான் காதலன்’’

இதுதான் பெண்கள் காதல் ------ நிஜமாவே ரூம் போட்டுத்தான் யோசிக்கிறீங்களாப்பா?
@. @. :%


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நகைச்சுவை துணுக்குகள்  Empty Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by Muthumohamed Sun 3 Mar 2013 - 13:25

லன்ச் பெல்'தான் மிஸ்..!
அது மியூசிக் வகுப்பு. மியூசிக் டீச்சர் மாணவர்களிடம் ஒவ்வொரு கேள்வியாக கேட்டார். ஒரு மாணவியிடம் உனக்குப் பிடித்த இசை எது என்று கேட்டார். அதற்கு அந்த மாணவி சொன்னாள்... 'லன்ச் பெல்'தான் மிஸ்...! ...

குடும்ப மானத்தை காப்பாத்துங்க
மனைவி : நம்ம குடும்ப விசயம் வெளிய போகாம இருக்கிறது உங்க கையிலதான் இருக்கு. கணவன் : அதுக்கு நான் என்ன செய்யணும்? மனைவி: நான் கோபப்பட்டு அடிச்சாலும் நீங்க கூச்சல் போட்டு ஊரைக் கூட்டக் கூடாது. கம்முன்னு இருக்கணும் சரியா? ...
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நகைச்சுவை துணுக்குகள்  Empty Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by Muthumohamed Sun 3 Mar 2013 - 13:28

அந்த நடிகைக்கு வெட்கம் ஜாஸ்தி
இயக்குநர்: அந்த நடிகைக்கு வெட்கம் ஜாஸ்தி நிருபர்: ஏன் அப்படி சொல்றீங்க? இயக்குநர் : நீச்சல் உடை போட்டுகிட்டு நடிக்க வேண்டிய காட்சியில அவங்க கூச்சப்படலே.. அதுக்கு பதிலா புடவை கட்டி நடிக்க சொன்னப்பட்ட வெட்கப்பட்டாங்க. ...

ஏன் அப்படி சொல்றீங்க?
நிருபர்: (நடிகையிடம் ) மாலாஸ்ரீங்கிற உங்க பேரை திகிலா ஸ்ரீன்னு மாத்திக்கலாமே? நடிகை: ஏன் அப்படி சொல்றீங்க? நிருபர்: நீங்க போட்டிருக்கிற டிரஸ் இப்போ விழுமோ அப்புறம் விழுமோன்னு திகிலா இருக்கு அதான் அப்படி சொன்னேன். ...
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நகைச்சுவை துணுக்குகள்  Empty Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by Muthumohamed Sun 3 Mar 2013 - 13:29

ஒன்னப் பெத்ததுக்கு...!
பிள்ளையின் சேட்டை பவர் கட்டால் கடுப்பாகிப் போன ஒரு அப்பாவின் புலம்பல்... ''இப்படி அடம் பிடிச்சு அநியாயம் பண்றியே. உன்னைப் பெத்ததுக்கு ஒரு 'இன்வெர்ட்டரைப்' பெற்றிருக்கலாம். கரண்ட்டாவது கிடைச்சிருக்கும்...!'' ...

நான் என் மனைவியோட ஃபேன்

ஒருவர்: நீங்க யாரோட ஃபேன்? மற்றொருவர் : நான் என் மனைவியோட ஃபேன் ஒருவர் : உங்க மனைவி நடிகையா? மற்றொருவர் : அட நீங்க வேற... கரண்ட் போறப்ப நான் என்னோட மனைவிக்கு விசிறிவிடுவேன். அதான் அப்படி சொன்னேன். ...
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நகைச்சுவை துணுக்குகள்  Empty Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by Muthumohamed Sun 3 Mar 2013 - 13:30

சொர்க்கமும் நரகமும் இங்கனேயேதான்...!
சுரேஷ்: நீங்க வாழற இடத்திலேயே சொர்க்கமும் நரகமும் இருக்குன்னு சொல்றீங்களே எப்படி? மகேஷ் : ஒரே வீட்லதானே மனைவியும், வேலைக்காரியும் இருக்காங்க... அதான் அப்படி சொன்னேன் சுரேஷ்: ?! ....?! ...

'அந்த' வசதி இருக்கு... ஆனா 'அது' இல்லையே...!
கரண்ட் இல்லாமல் கொசு அடித்து புலம்புவோர் சங்கத் தலைவர் சொன்னது... ''தமிழகத்தில் கம்ப்யூட்டரில் கரண்ட் பில் கட்டும் வசதி உள்ளது. ஆனால் அந்த கம்ப்யூட்டரை ஆன் பண்ணத்தான் கரண்ட் இல்லை'' ...

இப்படித்தான் அம்புட்டு பேரும் போன் பண்றாங்க..!
ஆண் டூ ஆண் - 00:00:59பையன் டூ அம்மா - 00:10:30பையன் டூ அப்பா -00:02:36பையன் டூ பெண் - 01:15:01பெண் டூ பெண் - 00:29:59பெண் டூ பையன் - 00:00:00...
ஆட்டோ 'பேக்'கில் பார்த்த ஜோக்...!
டாப் அப் போட்டு எஸ்.எம்.எஸ் அனுப்பும் நண்பனை நம்பு ஆனால் மேக்கப் போட்டு மிஸ்ட் கால் கொடுக்கும் பெண்ணை நம்பாதே..! ...


நன்றி oneindia
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நகைச்சுவை துணுக்குகள்  Empty Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by Muthumohamed Sun 3 Mar 2013 - 13:54

எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா??? ?
?
?
?
?
?
?
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?...........
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நகைச்சுவை துணுக்குகள்  Empty Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by Muthumohamed Sun 3 Mar 2013 - 14:47

ஒரு மருந்துக் கடையில் பெண்ணும் கடைக்காரரும்..

அய்யா சயனைட் இருக்கா..?

என்ன..? சயனைடா.. எதுக்கு..?

என் கணவனை கொல்லுவதற்கு..

அதெல்லாம் நாங்கள் தரக்கூடாது..அப்புறம் ரெண்டு பேரும் சிறைக்கு போகணும்..

இதைப்
பாருங்க.. அப்புறம் சொல்லுங்க..( ஒரு புகைப்படத்தை காட்டுகிறாள்.. அதில்
அவள் கணவனும் மருந்து கடைக்காரர் மனைவியும் ஒன்றாக உணவகத்தில்
இருக்கிறார்கள்)

ஏம்மா.. மருந்து சீட்டு (prescription) இருக்குன்னு முன்னமே சொல்லக்கூடாதா..? இந்தா வாங்கிட்டு போ..!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நகைச்சுவை துணுக்குகள்  Empty Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by Muthumohamed Sun 3 Mar 2013 - 14:48

மாசியும் சுசியும் வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் ஆட்கள்..
ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு சிலிண்டர் போட போனாங்க.. 4 வது மாடியில் ஒரு வீட்டுல நின்னுட்டு இருக்கும்போது மாசி கேட்டார்..

சுசி .. பில் புத்தகம் கொடு..

என்கிட்ட எங்கே இருக்கு..நீதானே வச்சிருந்தே..?

இல்லே சுசி.. கேஷ் பேக்கில வச்சிருப்பே பாரு..

ஐயோ கேஷ் பேக்கா..? கீழே ட்ரை சைக்கிள்ல மாட்டியிருக்கேனே..

அடப்பாவி.. எவனாவது திருடிட்டா என்ன பண்றது..?

இருவரும்
புயல் வேகத்தில் படியில் இறங்கி கீழே ஓடினர்.. அப்போது அவர்கள் பின்னால்
ஒரு ஆள் வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்தார்.. கீழே பேக் இருக்கவே நிம்மதி
அடைந்த மாசி யார் பின்னால் ஓடி வந்ததெனப் பார்க்க... அவர் மிஸ்டர்
மொக்கை..!

நீங்க ஏன் சார் இப்படி அலறியடிச்சுகிட்டு ஓடி வந்தீங்க..?

மொக்கை சொன்னார்..

ஏம்பா..
சிலிண்டரைக் கொண்டாந்து வச்சிட்டு ஒரே ஓட்டமா ஓடினா நான் என்னத்தை
நினைக்கிறது..? சிலிண்டர் வெடிக்கப் போகுதுன்னு ஓடறீங்க போல இருக்குன்னு
நானும் ஓடியாந்தேன்..!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நகைச்சுவை துணுக்குகள்  Empty Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by Muthumohamed Sun 3 Mar 2013 - 14:49

ஒரு டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்..

ஒரு மனிதர் ஒரு குறும்புக்காரச்
சிறுவனை அங்கு அழைத்து வந்திருந்தார்..சிறுவனோ அங்கிருக்கும் பொருள்களைத்
தள்ளுவதும், தூக்கி எறிவதுமாக இருந்தான்..

அந்த மனிதர் அடிக்குரலில் உறுமினார்..

மொக்கை.. கம்முன்னு வா.. அசிங்கமா நடந்துக்காதே..

மீண்டும்
மீண்டும் சிறுவன் அட்டூழியம் செய்துகொண்டே இருக்க, தந்தையும் வேண்டாம்
மொக்கை.. கூடாது மொக்கை.. அப்புறம் அடி விழும்..அசிங்கமாயிடும் மொக்கை..
என்று கூறியவாறே இருந்தார்.. இவ்வளவையும் ஒரு பெண்மணி அருகிலிருந்து
கவனித்துக் கொண்டே இருந்தாள்.. கடைசியாக சொன்னாள்..

ஆனாலும் நீங்க
ரொம்ப டீசண்ட்.. பொது இடத்துல அடிக்கக் கூடாதுன்னு எவ்வளவு பொறுமையா
இருந்தீங்க.. [பையனைப் பார்த்து..] ஏம்பா மொக்கை.. நீ இவர் பையனா..?

பையன் சொன்னான்..

நான் அவர் பையந்தான்.. ஆனா மொக்கைங்கறது என் பேர் இல்லே.. எங்க அப்பா பேரு..!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நகைச்சுவை துணுக்குகள்  Empty Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by Muthumohamed Sun 3 Mar 2013 - 14:51

மொக்கை ; சீப்புக்கும் வாழைப்பழத்து தோலுக்கும் ஓர் ஒற்றுமை. அது என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்!

நண்பர் ; தெரியாது!

மொக்கை ; சீப்பு தலை வாரும்; வாழைப்பழத் தோல் காலை வாரும்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நகைச்சுவை துணுக்குகள்  Empty Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum