Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
நகைச்சுவை நடிகர் நாகேஷ் நினைவு நாள் - அவர் சொன்ன ஒரு நகைச்சுவை
Page 1 of 1
நகைச்சுவை நடிகர் நாகேஷ் நினைவு நாள் - அவர் சொன்ன ஒரு நகைச்சுவை
-
தாலுகா அலுவலகத்தில் பார்க்காத வேலைக்கு ராஜினாமா கடிதம்
கொடுத்த ஒரு வேடிக்கையான நிகழ்ச்சியை பற்றி நாகேஷ் கூறியதாவது:-
-
'தாலுகா அலுவலகத்தில் ஏதாவது வேலை கிடைக்குமா என்று
தேடிச்சென்றேன். அங்கு ஒரு நாற்காலி காலியாக இருந்தது.
அதில் போய் உட்கார்ந்து கொண்டேன். அங்கு வேலை பார்த்துக்
கொண்டு இருந்தவர்கள் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை.
-
எனவே, எனக்கு எதிரே இருந்த டைப்ரைட்டர் மிஷினில் சும்மா
பொழுதுபோக்காக `டைப்' செய்ய ஆரம்பித்தேன். அப்போது ஒரு
பெண் வந்து 'இதை டைப் செய்து கொடுங்கள்' என்றார். நான்
உடனே 'ஐயம் சாரி! நான் கொஞ்சம் பிஸி' என்றேன். '
இது ரொம்ப அவசரம்' என்று அந்த பெண் கூற, நான் 'முடியாது'
என்று மறுத்து விட்டேன். அடுத்த சில நிமிடங்களில் ஒரு பெரியவர்
வந்தார். 'நான் யார் தெரியுமா? தாசில்தார்! என் பெண் இங்கே
வந்து ஏதோ டைப் செய்யும்படி உன்னிடம் கேட்டுக்கொண்டாளாம்.
-
`டைப்' செய்து தரமுடியாது என்று நீ திமிராக பதில் சொன்னாயாமே'
என்றார், தாசில்தார். உடனே நான் 'அது அவங்களோட பெர்சனல்
மேட்டர் போலிருக்கு. அதை நான் ஏன் டைப் செய்து தரவேண்டும்?
அதனால்தான் மறுத்தேன்!' என்றேன்.
'உனக்கு ரொம்ப திமிர்! உன் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறேன்'
என்றார், தாசில்தார். உடனே நான், டைப்ரட்டரில் 4 வரியில்
ராஜினாமா கடிதம் அடித்து கொடுத்தேன். அதை பார்த்தவுடன்
தாசில்தார் உள்பட அனைவரும் குழம்பிப் போனார்கள்.
-
ஏனென்றால் இல்லாத வேலைக்கு அல்லவா நான் ராஜினாமா கடிதம்
கொடுத்தேன்!' இவ்வாறு நாகேஷ் கூறினார்.
-
=======================================
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25206
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» வானொலி பேட்டியில், நடிகர் நாகேஷ் கூறியது:
» பாரதியாரின் நினைவு நாள் இனி 'மகாகவி நாள்':
» றிமாஸ் அவர்களும் அவர் மகனும் (நகைச்சுவை)
» கலைஞர் சொன்ன நகைச்சுவை
» சுகி சிவம் சொன்ன ஒரு நகைச்சுவை…
» பாரதியாரின் நினைவு நாள் இனி 'மகாகவி நாள்':
» றிமாஸ் அவர்களும் அவர் மகனும் (நகைச்சுவை)
» கலைஞர் சொன்ன நகைச்சுவை
» சுகி சிவம் சொன்ன ஒரு நகைச்சுவை…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|