Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Today at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Today at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Today at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Today at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Today at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Today at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
சுகி சிவம் சொன்ன ஒரு நகைச்சுவை…
3 posters
Page 1 of 1
சுகி சிவம் சொன்ன ஒரு நகைச்சுவை…
திருமணமான புதிதில் காதல் மனைவியை அழைத்துக்
கொண்டு முதன்முதலாகக் கோயிலுக்கு போகிறான்
கணவன். வழியில் மனைவியின் காலில் ஒரு முள் குத்தி
விடுகிறது. அது தன்னுடைய கண்ணில் குத்தியதாகத்
துடித்துப் போய் கதறுகிறான்.
-
“”சே, சனியனே! என் மனைவி காலிலா குத்துவே?” என்று
கூறி முள்ளை எடுத்து எறிந்தான். ஆறேழு வருடங்கள்
கழிந்தன. அதே கோயிலுக்கு தன் குழந்தைகளையும்
அழைத்துக் கொண்டு மனைவியுடன் சென்றான்.
-
அப்போது முள் மனைவியின் காலில் குத்திவிட்டது.
அவள் “ஓ’வென கதறிவிட்டாள்.
-
உடனே கணவன்,”"ஏய் சனியனே! முள் இருக்கும் என
தெரியும் அல்லவா… பார்த்து வரக்கூடாதா?” என்று
கூறினான். …என்ன வாழ்க்கை!
-
ஆறு ஆண்டுகளுக்கு முன் முள்ளில் இருந்த சனி,
அதாவது அன்று முள்ளை சனி என்றான். இன்று
அந்த சனி மனைவிக்கு இடம் மாறிவிட்டது.
மனைவி சனியாகிவிட்டாள். இந்த சனிப்பெயர்ச்சி
எப்படி?
-
——————————————-
——சுகி.சிவம்….
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25136
மதிப்பீடுகள் : 1186
Re: சுகி சிவம் சொன்ன ஒரு நகைச்சுவை…
சனிப்பெயர்ச்சி சூப்பர்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சுகி சிவம் சொன்ன ஒரு நகைச்சுவை…
ம்கூம்!
ஆனால் எல்லா கணவர் மாரும் இப்படி இல்லப்பா! என் வீட்டுக்காரர்லாம் இப்படி இல்லை! எனக்கு ஒன்றுண்ணால் என்னை விட அவர் கவலைபடுவார், பயந்து போவார்னே நான எனக்கு உடல் நிலை சரியில்லா விட்டாலும் சொல்வதில்லையாக்கும்!
இதிலும் சில நேரம் பல் ஆண்கள் தங்கள் பாசத்தினை, அன்பினை வெளிப்படையா காட்டிக்க தெரியாமல் மாடடிக்கறாங்க! _*
ஆனால் எல்லா கணவர் மாரும் இப்படி இல்லப்பா! என் வீட்டுக்காரர்லாம் இப்படி இல்லை! எனக்கு ஒன்றுண்ணால் என்னை விட அவர் கவலைபடுவார், பயந்து போவார்னே நான எனக்கு உடல் நிலை சரியில்லா விட்டாலும் சொல்வதில்லையாக்கும்!
இதிலும் சில நேரம் பல் ஆண்கள் தங்கள் பாசத்தினை, அன்பினை வெளிப்படையா காட்டிக்க தெரியாமல் மாடடிக்கறாங்க! _*
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» நகைச்சுவை நடிகர் நாகேஷ் நினைவு நாள் - அவர் சொன்ன ஒரு நகைச்சுவை
» கலைஞர் சொன்ன நகைச்சுவை
» பேரின்பம் பெரிய சிவம் சிற்றின்பம் சிறிய சிவம்..!
» ஓஷோ சொன்ன கதை...!!
» அன்பே சிவம்
» கலைஞர் சொன்ன நகைச்சுவை
» பேரின்பம் பெரிய சிவம் சிற்றின்பம் சிறிய சிவம்..!
» ஓஷோ சொன்ன கதை...!!
» அன்பே சிவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|