Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ரமழானில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள்
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
ரமழானில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள்
அஸ் ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர சகோதரிகளே,
இன்னும் சில மனித்தியாளங்களில் ரமழான் மாதம் நம் வீட்டில் காலடி எடுத்து வைத்து விடும் அல்ஹம்துலில்லாஹ்... ரமழான் முபாரக்... ரமழான் கரீம் முபாரக்...!
சரி, எப்பொழுதும் போல இந்த ரமழானையும், வயிறு காயவிட்டு, தொண்டை வறண்டு தூங்கித்தூங்கி எழுந்து இஃப்தாரில் ஒரு மாதத்துக்கான உணவை உண்டு மகிழ விருப்பமா அல்லது, எல்லாம் வல்ல நாயனை அதிகமதிகம் நினைவு
கூர்ந்து, ஸஹரிலும் இஃப்தாரிலும் தேவைக்கு ஏற்ப அளவாக சாப்பிட்டு, உடல் நலத்தையும், அதைவிட ஈமானின் நலத்தையும் பேணி, அதிக கூலியை பெற்றுவிட எண்ணுபவர்கள்.... வருக வருக.
அதிகமான நேரம் இல்லாததால் சுருக்கமாக நாம் இந்த ரமழானில் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பார்ப்போம். இந்த ரமழானில் நாம் அனைவரும் சேர்ந்து ஒருவருக்கொருவர் போட்டி போட்டு இறைவனின் கூலிகளை பெறுவோமா??
தஹஜ்ஜுத், தராவீஹ், கடமையான தொழுகை, தினம் ஓதும் குர்’ஆன் தவிர வேறு என்ன செய்தால் இன்னும் நன்மை என காண்போம். (இதை விட நல்ல யோசனைகளும் வரவேற்கப்படுகிறது.) என் சார்பாக நான் இந்த ரமதானில்
செய்ய வேண்டியதை முடிவெடுத்துள்ளேன் இன்ஷா அல்லாஹ், அதனுடன், சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து குழுவாக, சில விஷயங்களை செய்யலாம் என்றெண்ணியுள்ளேன். இன்ஷா அல்லாஹ், இனி விஷயத்திற்கு வருவோம்.
இதில் மூன்று திட்டம் உள்ளது, எந்த திட்டத்திற்கு அதிக வாக்குகள் கிடைக்கிறதோ அந்த திட்டத்தை செயல்படுத்துவோம், இன்ஷா அல்லாஹ்.
முதல் திட்டம்: திருக் குர்’ஆனின் 30 வது அத்தியாயத்தை ரமழான் மாத முடிவுக்குள் மனனம் செய்தல்.
இரண்டாவது திட்டம்: சூறா முல்க் அல்லது சூறா வாகி’ஆ மனனம் செய்தல் (கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு ஒரு ஆயத்து.)
மூன்றாவது திட்டம்: கடைசி பாகமும் தெரியும், மனனமாக தெரிந்திருக்க வேண்டிய / அதிகம் நினைவு கூர வேண்டிய (முல்க், வாகிஆ...) சூறாக்களும் தெரியும் என்பவர்களுக்கு இது.சூறா கஹ்ஃப் மனனம் செய்யும் திட்டம்.

பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: ரமழானில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள்
சிறந்த பகிர்விற்க்கு நன்றி அறியவேண்டிய ஹதீஸ் தொகுப்பு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ரமழானில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள்
:”@: :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ரமழானில் ஒரு நாள்...!
» வைரஸ் மூலம் முடக்கப்பட்ட Task manager ஐ மீண்டும் செயல்படுத்த
» ரமழானில் உம்ராச் செய்வது:
» ரமழானில் பிற இன மக்களுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது!
» ஐந்தாண்டு திட்டங்கள்
» வைரஸ் மூலம் முடக்கப்பட்ட Task manager ஐ மீண்டும் செயல்படுத்த
» ரமழானில் உம்ராச் செய்வது:
» ரமழானில் பிற இன மக்களுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது!
» ஐந்தாண்டு திட்டங்கள்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum