சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

வைரஸ் மூலம் முடக்கப்பட்ட Task manager ஐ மீண்டும் செயல்படுத்த Khan11

வைரஸ் மூலம் முடக்கப்பட்ட Task manager ஐ மீண்டும் செயல்படுத்த

4 posters

Go down

வைரஸ் மூலம் முடக்கப்பட்ட Task manager ஐ மீண்டும் செயல்படுத்த Empty வைரஸ் மூலம் முடக்கப்பட்ட Task manager ஐ மீண்டும் செயல்படுத்த

Post by பர்ஹாத் பாறூக் Sat 13 Aug 2011 - 3:53

வைரஸ் மூலம் முடக்கப்பட்ட Task manager ஐ மீண்டும் செயல்படுத்த


வைரஸ் மற்றும் டிராஜன்கள் உங்கள் கணினி பாதிக்கும்போது அவை System கோப்புகளை மாற்றம் செய்கிறது. பொதுவாக டிராஜன்கள் உங்கள் கணினியில் சில கட்டாய சேவைகளை நிறுத்தி System கோப்புகள் அல்லது Registry கோப்புகளில் மாற்றி எழுதுகிறது.

உங்கள் கணணியில் உள்ள வைரஸினை மென்பொருள் கொண்டு அழித்தாலும் சில நிறுத்தப்பட்ட சேவையினை மீண்டும் இயக்க நீங்களாகவே சில செயற்பாடுகளை செய்ய வேண்டியிருக்கும்.

அந்தவகையில் வைரஸ் தாக்கப்பட்ட சில கணிணியில் Alt + Ctrl + Del ஆகிய கீகளை அழுத்தி Task manager சேவையினை துவக்கினால் அது இயங்க மறுக்கலாம் அல்லது கீழுள்ளபடி ஒரு பிழைச் செய்தியினை தரலாம்.

வைரஸ் மூலம் முடக்கப்பட்ட Task manager ஐ மீண்டும் செயல்படுத்த Imagethumbs


நிறுத்தப்பட்ட Task manager சேவையினை எவ்வாறு மீண்டும் செயல்படுத்துவது என்பதனை பார்க்கலாம்..

பல்வேறு வழிமுறையினை உபயோகித்து நிறுத்தப்பட்ட Task manager சேவையினை மீண்டும் செயற்படுத்தலாம்.

வழிமுறை -1
Run Command இனை உபயோகித்து,



  • “Windows Key + R“. ஆகியவற்றினை ஒருமித்து அழுத்துவதன் மூலம் “Run” dialogue box திறக்கும்
    வைரஸ் மூலம் முடக்கப்பட்ட Task manager ஐ மீண்டும் செயல்படுத்த 222oi


  • அதில் கீழுள்ள கோட்டினை பிரதிசெய்து என்டர் கீயினை அழுத்தவும்
Code:
REG add HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System
 /v  DisableTaskMgr  /t REG_DWORD  /d /0 /f


  • பின் உங்கள் கணணியினை Restart செய்யவும்

வழிமுறை -2
புதிய Registry file ஒன்றினை உருவாக்குவதன் மூலம்



  • Notepad இனை திறந்து அதில் கீழுள்ள வசனத்தை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்
    Code:
    Windows Registry Editor Version 5.00
    [HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\
    CurrentVersion\Policies\System]
    “DisableTaskMgr”  =dword:00000000
  • பின் அந்த பைலினை taskmgr.reg எனும் பெயரில் சேமிக்கவும்.
  • பின் சேமிக்கப்பட்ட அந்த பைலினை டபுள் கிளின் செய்து, பின் உங்கள் கணணியினை Restart செய்யவும்.
வழிமுறை -3
Group Policy editor மூலமாக,


“Windows Key + R“. ஆகியவற்றினை ஒருமித்து அழுத்துவதன் மூலம் “Run” dialogue box திறக்கும்.
அதில் gpedit.msc என டைப் செய்து என்டரை அழுத்தவும்

பின் Group Policy editor ல் User Configuration>Administrative Templates\System\Ctrl+Alt+Del Options. சென்று Double click “Remove Task Manager” என்பதனை Double click செய்து “Disabled” or “Not configured”. தெரிவு செய்யவும்

மேலுள்ள 3இல் ஒரு முறையினை பின்பற்றுவதன் மூலம் வைரஸ் மூலம் முடக்கப்பட்ட Task manager ஐ மீண்டும் செயல்படுத்த முடியும்


பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

வைரஸ் மூலம் முடக்கப்பட்ட Task manager ஐ மீண்டும் செயல்படுத்த Empty Re: வைரஸ் மூலம் முடக்கப்பட்ட Task manager ஐ மீண்டும் செயல்படுத்த

Post by பாயிஸ் Sat 13 Aug 2011 - 4:24

அவசியமான பதிவு பகிர்ந்தளித்தமைக்கு நன்றி
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

வைரஸ் மூலம் முடக்கப்பட்ட Task manager ஐ மீண்டும் செயல்படுத்த Empty Re: வைரஸ் மூலம் முடக்கப்பட்ட Task manager ஐ மீண்டும் செயல்படுத்த

Post by kalainilaa Sat 13 Aug 2011 - 4:27

:”@: அருமையான பதிவுக்கு இளவலே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

வைரஸ் மூலம் முடக்கப்பட்ட Task manager ஐ மீண்டும் செயல்படுத்த Empty Re: வைரஸ் மூலம் முடக்கப்பட்ட Task manager ஐ மீண்டும் செயல்படுத்த

Post by பர்ஹாத் பாறூக் Sat 13 Aug 2011 - 4:29

பாயிஸ் wrote:அவசியமான பதிவு பகிர்ந்தளித்தமைக்கு நன்றி

வைரஸ் மூலம் முடக்கப்பட்ட Task manager ஐ மீண்டும் செயல்படுத்த 517195 வைரஸ் மூலம் முடக்கப்பட்ட Task manager ஐ மீண்டும் செயல்படுத்த 517195 வைரஸ் மூலம் முடக்கப்பட்ட Task manager ஐ மீண்டும் செயல்படுத்த 517195
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

வைரஸ் மூலம் முடக்கப்பட்ட Task manager ஐ மீண்டும் செயல்படுத்த Empty Re: வைரஸ் மூலம் முடக்கப்பட்ட Task manager ஐ மீண்டும் செயல்படுத்த

Post by நிலா Sat 13 Aug 2011 - 9:10

வைரஸ் மூலம் முடக்கப்பட்ட Task manager ஐ மீண்டும் செயல்படுத்த 517195 வைரஸ் மூலம் முடக்கப்பட்ட Task manager ஐ மீண்டும் செயல்படுத்த 517195 அண்ணா
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

வைரஸ் மூலம் முடக்கப்பட்ட Task manager ஐ மீண்டும் செயல்படுத்த Empty Re: வைரஸ் மூலம் முடக்கப்பட்ட Task manager ஐ மீண்டும் செயல்படுத்த

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum