Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள விசேட கருமபீடம்
Page 1 of 1

க.பொ.த. உயர்தர பரீட்சை:
தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள விசேட கருமபீடம்
அடையாள அட்டையின்றி பரீட்சை மண்டபத்துக்குள் அனுமதி இல்லை
- பரீட்சை ஆணையாளர்
நிரூஸி விமலவீர
இம்முறை க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற் றும் பரீட்சார்த்தி களுக்கு தேசிய அடையாள அட்டை களை ஒரே நாளில் பெறுவதற்கான விசேட கருமபீடமொன்று ஆட்பதிவு திணைக்களத்தில் திறந்து வைக்கப்பட் டுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணை யாளர் ஜகத் பிரேம லால் தெரிவித் துள்ளார்.
பரீட்சார்த்தி களுக்காக அவர் களது தந்தையோ அல்லது சகோதரரோ கூட உரிய ஆவணங்களை அந்த ஒரு நாள் விசேட கருமபீடத்தில் சமர்ப்பித்து பரீட்சார்த்தியின் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும்.
உயர்தர பரீட்சார்த்திகளுக்கான விசேட கருமபீடத்தில் தேவையான வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக பரீட்சார்த்திகள் தமது தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதில் எந்த சிரமும் இருக்காது என்று ஆணையாளர் கூறினார்.
இதேவேளை தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்காமல் க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவ தில்லை என்று பரீட்சை ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய அடையாள அட்டையை அனைத்து பரீட்சார்த்திகளும் கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
தேசிய அடையாள அட்டைக்கு பதி லாக முன்னர் தபால் அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், உறுதி செய்யப்பட்ட கையொப்பத்துடன் கூடிய புகைப்படம் ஆகியவை உயர்தர பரீட்சையின் போது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று அவர் மேலும் கூறினார்.
அத்துடன் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை நடைபெறும் பரீட்சை மண்டபங்களில் குழப்பம் விளைவித்தால், அச்சுறுத்தல் அடிதடியில் ஈடுபடுதல், காயம் விளைவித்தல், மற்றொருவருக்காக பரீட்சை எழுதுதல், பரீட்சார்த்திகளுக்கு உதவி செய்தல் ஆகியவற்றின் கீழ் குற்ற வாளிகளாக காணப்படும் மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்படு வதுடன் இரண்டு வருட பரீட்சைத் தடையும் விதிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.
பரீட்சை தடைவிதிக்கப்படும் இரு வருட காலத்தில் சம்பந்தப்பட்ட மாணவர் எந்தவொரு பரீட்சைக்கும் தோற்ற முடியாது.
பரீட்சை மண்டப அதிகாரிகள் மற்றும் பரீட்சை செயற் குழுக்களின் அறிக்கைகள் பிரகாரம் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இவ்விடயத்தில் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் மாணவர்களின் நடத்தை மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக பெற்றோர் மற்றும் பாடசாலை அதிபர்கள் பொறுப் புடன் செயற்பட வேண்டுமென்றும் அவர் கூறினார்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இலத்திரனியல் அடையாள அட்டைகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்: கெஹலியதற்போது பாவனையிலுள்ள தேசிய அடையாள அட்
» ஆதிவாசிகளின் உரிமைகளை பாதுகாக்க விசேட அடையாள அட்டைகள்
» இரட்டையர் இருவருக்கும் ஒரே இலக்கமுடைய தேசிய அடையாள அட்டைகள்!
» தனிமனித விவரம் சேகரிக்கும் ஆதார் அட்டையை கட்டாயமாக்கும் இந்திய அரசு!
» தேசிய அடையாள அட்டை புகைப்படத்தில் பர்தா அணியக்கூடாது! பாதுகாப்பு செயலர் கோத்தபாய உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum