Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுத்தது ஏன்:
Page 1 of 1
அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுத்தது ஏன்:
அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுத்தது ஏன்:
டில்லி பொலிஸ் விளக்கம்
அன்னா ஹசாரேயின் உண்ணா விரதத்துக்கு அனுமதி மறுத்தது ஏன் என்று டெல்லி பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ராஜன் பகத் அளித்த விளக்கத்தில் கூறியதாவது, அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக் கப்போவதாக அறிவித்த ஜந்தர் மந்திரில், பாராளுமன்றம் இருக்கிறது.
பாராளுமன்ற கூட்டம் இன்று முதல் செப்டம்பர் 8ம் திகதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பாராளுமன்றக் கூட்டம் தொடங்கும் போது அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமுல்படுத்துவது வழக்க மான ஒன்றாகும். இதன்படி இப்போது 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்படுகிறது.
மேலும் அன்னா ஹசாரே தனது உண்ணாவிரதத்தில் பங்கேற்குமாறு, இந்தியா முழுவதும் இருந்து தொண்டர் கள் வருமாறு அழைப்பு விடுத்து இருக்கிறார். இந்த உண்ணாவிரதத்தை அவர் “2வது சுதந்திர போராட்டம்” என்று வர்ணித்து இருக்கிறார். பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்த போது ஏற்பட்ட பிரச்சினை போல மீண்டும் ஒரு தடவை நடக்க நாங்கள் விரும்பவில்லை என்று கூறினார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவந்த பிரணாப்முகர்ஜி
» அன்னா ஹசாரேக்கு ஏழு நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ள அனுமதி
» ஜெ.பி.பூங்காவில் 16-ந் தேதி அன்னா ஹசாரே உண்ணாவிரதம்: டெல்லி போலீஸ் அனுமதி
» தனுசுடன் ஹன்சிகா நடிக்க மறுத்தது ஏன்?
» தேசியக் கொடியை அன்னா எப்படி பயன்படுத்தலாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum