சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவந்த பிரணாப்முகர்ஜி Khan11

அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவந்த பிரணாப்முகர்ஜி

2 posters

Go down

அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவந்த பிரணாப்முகர்ஜி Empty அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவந்த பிரணாப்முகர்ஜி

Post by நண்பன் Sun 28 Aug 2011 - 10:47

அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு
கொண்டு வருவதில் பிரணாப் முகர்ஜி தலைமையிலான குழுவினர் பெரும் பங்கு
வகித்தனர். அன்னா ஹசாரே தனது கோரிக்கையை நிறைவேற்றுவதில் உறுதியுடனும்
பிடிவாதமாகவும் இருந்ததால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு
திணறியது.

பாபாராம்தேவ் உண்ணா விரதத்தை எளிதில்
முடிவுக்கு கொண்டு வந்தது போல் அன்னாஹசாரேயிடம் கையாள முடியவில்லை. இதற்கு
காரணம் நாடு முழுவதும் அவருக்கு பொது மக்களிடம் உருவான எழுச்சி அலையே
காரணம்.

10 நாட்களை கடந்த பின்னரும் உயிரைப்பற்றி
கவலைப்படாமல் தைரியமாக உண்ணா விரதத்தை தொடர்ந்தார். இதனால் மத்திய அரசு
பணிந்தது. அவர் சொன்னதையெல்லாம் நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததுடன்
வரலாற்றிலேயே முதல் முறையாக உறுதிமொழியை எழுத்து மூலமாக கொடுத்தது.

பிரதமர்
இறங்கி வந்து பேச்சு நடத்த முடியாது என்பதால் பிரணாப் முகர்ஜி கையில்
பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. பாராளுமன்ற நடைமுறையை காரணம் காட்டி லோக்பால்
தீர்மானம் தாமதமாவதை அவர் விரும்பவில்லை.

பாராளுமன்ற
விவகாரத்துறை மந்திரி பி.கே.பன்சால், சட்ட மந்திரி சல்மான் குர்ஷித்
ஆகியோருடன் நடைமுறை சிக்கல்கள் பற்றி விவாதித்தார். பின்னர் தீர்மானத்தை
அவசரமாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இது
பற்றி அன்னா ஹசாரேயுடன் பேச்சு நடத்த மத்திய மந்திரி விலாஸ்ராவ்
தேஷ்முக்கை பயன்படுத்தினர். இவர் மராட்டியத்தைச் சேர்ந்தவர் என்பதாலும்,
அவரது போராட்டத்தை மராட்டிய மாநிலத்தில் சந்தித்தவர் என்பதாலும் அவர்
பயன்படுத்தப்பட்டார். பிரதமர் அலுவலக மந்திரி வி.நாராயணசாமி, சந்தீப்
தீட்சித் எம்.பி.யையும் பயன் படுத்திக் கொண்டார்.

இதற்கிடையே
அன்னா ஹசாரே உண்ணா விரதத்தால் காங்கிரஸ் எம்.பி.க்கள் தொகுதிக்கு
செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. அவர்களும் அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர்.
அரசுக்கு வெளியே இருந்தும் சில தலைவர்கள் மத்திய அரசிடம் போராட்டத்தை
முடிவுக்கு கொண்டுவர கேட்டுக்கொண்டனர்.

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவந்த பிரணாப்முகர்ஜி Empty Re: அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவந்த பிரணாப்முகர்ஜி

Post by jasmin Sun 28 Aug 2011 - 10:50

எப்படியோ பின்னால அடிச்சான் பல்லுப் போச்சுன்னு சொன்ன மாதிரி அன்னா ஹசாரே தப்பித்து விட்டான்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவந்த பிரணாப்முகர்ஜி Empty Re: அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவந்த பிரணாப்முகர்ஜி

Post by நண்பன் Sun 28 Aug 2011 - 10:51

jasmin wrote:எப்படியோ பின்னால அடிச்சான் பல்லுப் போச்சுன்னு சொன்ன மாதிரி அன்னா ஹசாரே தப்பித்து விட்டான்
:#: :#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவந்த பிரணாப்முகர்ஜி Empty Re: அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவந்த பிரணாப்முகர்ஜி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உண்ணாவிரதத்தை கைவிட மாட்டேன்! - ஹஸாரே பிடிவாதம்
» நாடாளுமன்றத்தில் லோக்பால் விவாதம் தொடங்கியது-உண்ணாவிரதத்தை கைவிடுவார் அன்னா?
» உண்ணாவிரதத்தை நிறுத்திய அன்னா ஹசாரே சொந்த ஊர் திரும்பினார்
» உங்களை வணங்குகிறேன், உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்: அன்னாவுக்கு மீண்டும் பிரதமர் கோரிக்கை
»  20,000 ஏக்கர் காணிகள் வடக்கில் ஒப்படைப்பு கருஜயசூரிய கொண்டுவந்த தனிநபர் சட்டமூலம் சபையில் நிராக

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum